Added Date: Feb 11, 2022
பெண்: துர்கா துர்கா துடித்தெழுந்து நின்றாள் வந்தாள் திசை அதிர நடம் புரிவாள்
குழு: நடம் புரிவாள் நடம் புரிவாள்
பெண்: துர்கா துர்கா துடித்தெழுந்து நின்றாள் வந்தாள் திசை அதிர நடம் புரிவாள்
குழு: நடம் புரிவாள் நடம் புரிவாள்
பெண்: திரிசூலம் எடுத்திடுவாள் வினை தீரத் தொடுத்திடுவாள்
குழு: திரிசூலம் எடுத்திடுவாள் வினை தீரத் தொடுத்திடுவாள்
பெண்: சினந்து எழுந்து சிவந்து விழித்து கொடுமைகள் ஒடுங்கிட கொடியவர் நடுங்கிட
பெண்: துர்கா துர்கா துடித்தெழுந்து நின்றாள் வந்தாள் திசை அதிர நடம் புரிவாள்
குழு: நடம் புரிவாள் நடம் புரிவாள்
பெண்: அடுத்தவர் குடிகளை கெடுப்பவரை
குழு: கெடுப்பவரை கெடுப்பவரை
பெண்: ஆணவம் பிடித்திங்கு கிடப்பவரை
குழு: கிடப்பவரை கிடப்பவரை
பெண்: பாதகம் புரிந்திட நடப்பவரை
குழு: நடப்பவரை நடப்பவரை
பெண்: பெண்களைப் பழித்திட நினைப்பவரை
குழு: நினைப்பவரை நினைப்பவரை
பெண்: மாய்த்திட சாய்த்திடக் கண் விழித்தாள்
குழு: அனல்கள் பறக்க விழித்தாள்
பெண்: ஆயிரம் ஆயுதம் கை எடுத்தாள்
குழு: பகையை முடிக்க எடுத்தாள்
பெண்: சிவசங்கரி நவ நந்தினி திரிசூலினி பவதாரிணி மண்டினவர் தமை அன்போடு காத்திட அன்னை எழுந்தாளே அண்டமும் ஆதியும் அந்தமும் அற்ற நல் அன்னை எழுந்தாளே

Female: Durgaa durgaa thudithezhundhu Nindraal vandhaal Dhisai adhira nadam purivaal
Chorus: Nadam purivaal nadam purivaal
Female: Durgaa durgaa thudithezhundhu Nindraal vandhaal Dhisai adhira nadam purivaal
Chorus: Nadam purivaal nadam purivaal
Female: Thirisoolam eduthiduvaal Vinai theert thoduthiduvaal
Chorus: Thirisoolam eduthiduvaal Vinai theert thoduthiduvaal
Female: Sinandhu ezhundhu Sivandhu vizhithu Kodumaigal odungida kodiyavar nadungida
Female: Durgaa durgaa thudithezhundhu Nindraal vandhaal Dhisai adhira nadam purivaal
Chorus: Nadam purivaal nadam purivaal
Female: Aduthavar kudigalai keduppavarai
Chorus: Keduppavarai keduppavarai
Female: Aanavam pidithingu kidappavarai
Chorus: Kidappavarai kidappavarai
Female: Paadhagam purindhida nadappavarai
Chorus: Nadappavarai nadappavarai
Female: Pengalai pazhithida ninaippavarai
Chorus: Ninaippavarai ninaippavarai
Female: Maaittida saaithida kan vizhithaal
Chorus: Analgal parakka vizhithaal
Female: Aayiram aayudham kai eduthaal
Chorus: Pagaiyai mudikka eduthaal
Female: Sivasangari nava nandhini Thirisoolini bhavathaarini Mandinavar thamai anbodu kaathida Annai ezhundhaalae Andamum aadhiyum adhamum atra Nal annai ezhundhaalae
kannana kanne malayalam
rakita rakita song lyrics
famous carnatic songs in tamil lyrics
google google panni parthen ulagathula song lyrics
master movie songs lyrics in tamil
album song lyrics in tamil
tamil christian karaoke songs with lyrics free download
karaoke songs tamil lyrics
lyrics of new songs tamil
tamil song lyrics in tamil
gal karke full movie in tamil
putham pudhu kaalai movie songs lyrics
karaoke with lyrics tamil
kanne kalaimane karaoke with lyrics
kanakadhara stotram tamil lyrics in english
3 movie songs lyrics tamil
tamilpaa
inna mylu song lyrics
yaanji song lyrics
lyrics video tamil