Added Date: Feb 11, 2022
ஆண்: பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா
பெண்: ........
ஆண்: பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா நேற்றைக்கு நீ தந்த பார்வைக்கு பக்தன் இங்கே
ஆண்: ஒருநாள் விழிகள் பார்த்தது என் வாழ்நாள் வசந்தமும் ஆனது என் இலையுதிர்காலம் போனது உன் நிழலும் இங்கே பூக்குது

ஆண்: அய்யய்யோ தீயை எந்தன் நெஞ்சில் வைத்தாளே அம்மம்மா சொர்க்கம் ஒன்றை வாங்கித் தந்தாளே
பெண்: ........
ஆண்: ஹே கல்லைத்தான் தட்ட தட்ட சிற்பம் பிறக்கும் கண்கள்தான் தட்ட தட்ட உள்ளம் திறக்கும் அவள் பெயரைக்கேட்டு வந்தால் என் உயிரின் பாதி தருவேன்
ஆண்: அவள் உயிரைக்கேட்டு வந்தால் என் உயிரின் மீதி தருவேன் வீசுகின்ற காற்றே நீ நில்லு வெண்ணிலாவின் காதில் போய் சொல்லு
ஆண்: { பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா } (2)
பெண்: ........
ஆண்: { பூட்டுக்கும் பூட்டைப் போட்டு மனதை வைத்தேனே } (2) காட்டுக்குள் பாதைப் போடும் காற்றாய் வந்தாயே
பெண்: ........
ஆண்: ........
ஆண்: உன்னோடு உலகம் சுற்ற கப்பல் வாங்கட்டுமா உன் பேரில் உயிரை உனக்கு உயிலும் எழுதட்டுமா நான் பறவையாகும் போது உன் விழிகள் அங்கு சிறகு
ஆண்: நான் மீன்களாகும் போது உன் விழிகள் கங்கை ஆறு பூக்களுக்கு நீயே வாசமடி புன்னகைக்கு நீயே தேசமடி

Male: Bharathiku kannamma Nee enaku uyiramma
Female: ............
Male: Bharathiku kannamma Nee enaku uyiramma Netraiku nee thandha Paarvaiku bakthan ingaeee.. ae
Male: Oru naal vizhigal paarthadhu En vaazhnaal vasanthamum aanadhu En ilaiyudhir kaalam ponadhu Un nizhalum ingae pookudhu
Male: Bharathiku kannamma Nee enaku uyiramma
Female: Heyyyy .. hehehehehey .. hehehey Hehehehehey ... hehehey
Male: Ayyayo theeyai endhan nenjil vaithalae Ammamma sorkam ondrai vaangi thandhalae
Female: ...............
Male: Hey kallaithaan thatta thatta sirpam pirakum Kangaldan thata thata ullam thirakum Aval peyarai ketu vandhaal En uyirin paadhi tharuven
Male: Aval uyirai ketu vandhaal En uyirin meedhi tharuven Veesukindra kaatrae nee nillu ..uuu Vennilavin kaadhil poi sollu
Male: { Bharathiku kannamma Nee enaku uyiramma } (2)
Female: ....................
Male: { Pootukum pootai potu Manadhai vaithenae } (2) Kaatukul paadhai podum Kaatrai vandhayae
Female: ...........
Male: .............
Male: Unnodu uzhagam sutra kappal vaangatuma Un peril uyirai unaku uyilum ezhudhatuma Naan paravai aagumbodhu Un vizhigal angu siragu
Male: Naan meengal aagumbodhu Un vizhigal gangai aaru Pookaluku neeyae vaasamadi.iiii Punnagaiku neeyae dhesamadi
Male: Bharathiku kannamma Nee enaku uyiramma Netraiku nee thandha Paarvaiku bakthan ingaeee.. ae
Male: Oru naal vizhigal paarthadhu En vaazhnaal vasanthamum aanadhu En ilaiyudhir kaalam ponadhu Un nizhalum ingae pookudhu
Male: Bharathiku kannamma Nee enaku uyiramma
Male: ...................
3 song lyrics in tamil
tamil songs lyrics whatsapp status
google song lyrics in tamil
best tamil song lyrics in tamil
tamil hit songs lyrics
lyrics status tamil
kattu payale full movie
chellamma song lyrics
kannalaga song lyrics in tamil
nanbiye song lyrics
arariro song lyrics in tamil
idhuvum kadandhu pogum song lyrics
kutty pattas full movie tamil
sarpatta parambarai dialogue lyrics
yesu tamil
soorarai pottru dialogue lyrics
tamil poem lyrics
aagasam song lyrics
lyrics video in tamil
mg ramachandran tamil padal