Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எஸ்.எ. ராஜ்குமார்
ஆண்: { பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம் ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம் } (2)
ஆண்: ஒரு மூன்றாம் பிறையை சுற்றி தங்க ஜரிகை நெய்த நெற்றி
ஆண்: பனிபூக்கள் தேர்தல் வைத்தால் அடி உனக்கே என்றும் வெற்றி
ஆண்: பிரம்மன் செய்த சாதனை உன்னில் தெரிகிறது உன்னை எழுதும் போது தான் மொழிகள் இனிக்கிறது
ஆண்: பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம் ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம்
ஆண்: புறா இறகில் செய்த புத்தம் புதிய மெத்தை உந்தன் மேனி என்று உனக்கு தெரியுமா
பெண்: சீன சுவரை போலே எந்தன் காதல் கூட இன்னும் நீளமாகும் உனக்கு தெரியுமா
ஆண்: பூங்கா என்ன வாசம் என்று உந்தன் மீதுதெரியும்
பெண்: தந்தம் என்ன வண்ணம் என்று உன்னை பார்க்க தெரியும் காதல் வந்த பின்னாலே கால்கள் ரெண்டும் காற்றில் செல்லும்
ஆண்: கம்பன் ஷெல்லி சேர்ந்து தான் கவிதை எழுதியது எந்தன் முன்பு வந்து தான் பெண்ணாய் நிற்கிறது

பெண்: மழை வந்த பின்னால் வானவில்லும் தோன்றும் உன்னை பார்த்த பின்னால் மழை தோன்றுதே
ஆண்: பூக்கள் தேடி தானே பட்டாம் பூச்சி பறக்கும் உன்னை தேடி கொண்டு பூக்கள் பறந்ததே
பெண்: மின்னும் விந்தை என்ன என்று மின்னல் உன்னை கேட்கும் எங்கே தீண்ட வேண்டும் என்று தென்றல் உன்னை கேட்கும்
ஆண்: உன்னை பார்த்த பூவெல்லாம் கையெழுத்து கேட்டு நிற்கும்
பெண்: நீ தான் காதல் நூலகம் சேர்ந்தேன் புத்தகமாய் நீ தான் காதல் பூ மழை நனைவேன் பாத்திரமாய்

பெண்: அரை நொடி தான் என்னை பார்த்தாய் ஒரு யுகமாய் தோன்ற வைத்தாய்
பனி துளியாய் நீயும் வந்தாய் பாற் கடலாய் நெஞ்சில் நின்றாய்

Male: {Pennae neeyum pennaa Pennaagiya oviyam Rendae rendu kanna Ovvondrum kaaviyam} (2)
Male: Oru moondram Pirayai suttri Thanga jarigai Neitha nettri
Male: Pani pookal therthal Vaithaal adi unakae Endrum vettri
Male: Brahman seitha Saadhanai unnil therigiradhu Unnai ezhudhum podhuthaan Mozhigal inikkiradhu
Male: Pennae neeyum pennaa Pennaagiya oviyam Rendae rendu kanna Ovvondrum kaaviyam
Male: Puraa iragil seidha Putham pudhiya methai Undhan meni endru Unaku theriyuma
Female: Cheena suvarai polae Endhan kadhal kooda Innum neelamaagum Unaku theriyumaa
Male: Poonga enna vaasam endru undhan meedhu theriyum
Female: Thandham enna vannam endru Unnai paarka theriyum Kadhal vandha Pinnalae Kaalgal rendum Kaatril sellum
Male: Kamban shelli Seerndhu thaan Kavidhai ezhudhiyadhu Endhan munbu vandhuthaan Pennai nirkkiradhu
Male: Pennae neeyum pennaa Pennaagiya oviyam Rendae rendu kanna Ovvondrum kaaviyam
Female: Mazhai vandha pinnaal Vaanavillum thondrum Unnai paartha pinnaal Mazhai thondrudhae
Male: Pookkal thedithanae Pattaampoochi parakkum Unnai thedi kondu Pookkal parandhadhae
Female: Minnum vindhai enna Endru minnal unnai ketkum Engae theenda vendum endru Thendral unnai ketkum
Male: Unnai paartha poovellaam Kaiezhuthu kettu nirkkum
Female: Neethan kadhal noolagam Serndhen puthagamaai Neethan kadhal poomazhai Nanaiven pathiramaai
Male: Pennae neeyum pennaa Pennaagiya oviyam Rendae rendu kannaa Ovvondrum kaaviyam
Female: Arai nodi thaan Ennai paarthaai Oru yugamaai thondra Vaithaai
Panithuliyaai Neeyum vandhaai Paarkkadalai Nenjil nindraai
Male: Brahman seitha Saadhanai unnil therigiradhu Unnai ezhudhum podhuthaan Mozhigal inikkiradhu
hanuman chalisa tamil lyrics in english
varalakshmi songs lyrics in tamil
kanne kalaimane karaoke download
ilayaraja songs tamil lyrics
best lyrics in tamil love songs
raja raja cholan song lyrics in tamil
enge enathu kavithai karaoke with lyrics
3 movie song lyrics in tamil
tamil christian christmas songs lyrics
kutty pattas full movie in tamil download
unna nenachu nenachu karaoke mp3 download
sarpatta parambarai songs lyrics
bigil unakaga
theriyatha thendral full movie
asuran song lyrics in tamil download
naan movie songs lyrics in tamil
vaseegara song lyrics
tamil christian songs lyrics
jai sulthan
tamil new songs lyrics in english