Added Date: Feb 11, 2022
ஆண்: ஏ யாஹி யாஹி யாஹி யேஹ்
ஆண்: காதல் வலை விரிக்கும் கன்னி மலரா நீ கப்பல் ஏறி கரைக்கு வந்த காமன் புயலா
ஆண்: ஆள அசத்துறியே ரொம்ப ஸ்டைலா நீ ஆண் மனதை கொள்ளையடிக்கும் மின்னல் மகளா
ஆண்: உன் பாதம் பட்ட பிறகு இந்த பூமி எங்கும் அழகு நீ என்னை பார்க்கும் பொழுது எனக்குள்ளே கோடி நிலவு

ஆண்: ஐ யாஹி யாஹி யாஹி யேஹ் ஐ யாஹி யேஹ் யேஹ்
ஆண்: வெளி நாட்டு தென்றல் இவளோ மௌன்ரோட்டில் நடந்து வந்தாள் மயிலாப்பூர் சிக்னல் வரை ஜாம் ஜாம் ஜாம்தான்
பெண்: காலேஜ் விட்டு நான்தான் காலரா நடந்து போனால் காலையே கண்கள் தொடும் ஜூம் ஜூம் ஜூம்தான்
ஆண்: மான் மகளே நீ சிரித்து விட்டால் என் மனசெல்லாம் ஒரு சந்தோசம்
பெண்: ஏ ஆண் மகனே உன் விரல் பட்டால் என் நரம்பெல்லாம் ஹோய் ஹோய் உசுப்பி விடும்
ஆண்: நீ மோகம் கொள்ளும் ஆளா திருக்குறளின் மூன்றாம் பாலா
பெண்: நான் காதல் கட்சி தொடங்க வந்த மஜ்னோட மாடர்ன் லைலா

பெண்: வேலன்டைன்ஸ் டே சீடன் நீயோ வாலிப கவிஞன் நீயோ உன் வார்த்தை ஒவ்வொன்றும் காதல் வேதம்
ஆண்: ஜூலியட் உன்னை கண்டால் ரோபோவும் ரோமியோ ஆகும் பூவுக்கும் உன்னை சூட ஆவல் கூடும்
பெண்: என் ஆசைகளை நான் திறந்துவிட்டால் உன் மீசையிலே வந்து ஒளிந்து கொள்ளும்
ஆண்: ஹேய் ஹேய் ஹேய் தாமரையே நீ சரி என்றால் நள்ளிரவில் வரும்
பெண்: நீ பக்கம் பக்கம் வந்தால் நான் சொக்கி சொக்கி போறேன்
ஆண்: அடி பெண்ணே உனது வாலிப குறும்பில் என்னை நானே மறந்து போறேன்

பெண்: என் பாதம் பட்ட பிறகு இந்த பூமி எங்கும் அழகா நான் உன்னை பார்க்கும் பொழுது உனக்குள்ளே கோடி நிலவு

பெண்: ஆள அசத்திவிடும் என் ஸ்டைல்தானா ஆண் மனதை கொள்ளையடிக்கும் மின்னல் மகளதான்

Male: .......
Male: Kadhal valai virikkum Kanni malaraa nee Kappal yaeri karaikku vantha Kaman puyalaa
Male: Aala asaththuriyae Rompa style-la nee Aann manathai kollaiyadikkum Minnal magalaa
Male: Un padham patta piragu Intha bhoomi engum azhagu Nee ennai paarkkum pozhuthu Enakkullae kodi nilavu
Male: Kadhal valai virikkum Kanni malaraa nee Kappal yaeri karaikku vantha Kaman puyalaa
Male: Aala asaththuriyae Rompa style-la nee Aann manathai kollaiyadikkum Minnal magalaa
Male: ........
Male: Veli naattu thendral ivalo Moun road-yil nadanthu vanthaal Mayilapur signal varai Jam jam jamthaan
Female: College vittu naanthaan Kaalaara nadanthu ponaal Kaalaiyae kangal thodum Zoom zoom zoomthaan
Male: Maan magalae nee siriththu vittaal
En manasellaam oru santhosam
Female: Yae aan maganae un viral pattaal
En narabellaam hoi hoi usuppi vidum
Male: Nee mogam kollum aalaa
Thirukkuralin moondraam paalaa
Female: Naan kadhal katchi
Thodanga vantha majunoda modern lailaa
Male: Kadhal valai virikkum Kanni malaraa nee Kappal yaeri karaikku vantha Kaman puyalaa
Male: Aala asaththuriyae Rompa style-la nee Aann manathai kollaiyadikkum Minnal magalaa
Female: Valentine’s day seedan neeyo Vaalipa kavingan neeyo Un vaarththai ovvondrum Kadhal vedham
Male: Juliet unnai kandaal Robo-vum romeo aagum Poovukkum unnai sooda aaval koodum
Female: En aasaigalai naan thiranthuvittaal
Un meesaiyilae vanthu olinthu kollum
Male: Hei hei hei thamaraiyae
Nee sari endraal nalliravil varum
Female: Nee pakkam pakkam vanthaal
Naan sokki sokki poraen
Male: Adi pennae unathu
Valipa kurumbil ennai naanae
Maranthu poraen
Male: Kadhal valai virikkum Kanni malaraa nee Kappal yaeri karaikku vantha Kaman puyalaa
Male: Aala asaththuriyae Rompa style-la nee Aann manathai kollaiyadikkum Minnal magalaa
Female: En padham patta piragu Intha bhoomi engum azhagaa Naan unnai paarkkum pozhuthu Unakkullae kodi nilavu
Male: Kadhal valai virikkum Kanni malaraa nee Kappal yaeri karaikku vantha Kaman puyalaa
Male: Aala asaththividum En style-lathaanaa Aann manathai kollaiyadikkum Minnal magalthaan
usure soorarai pottru lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
youtube tamil karaoke songs with lyrics
tamil karaoke with lyrics
munbe vaa karaoke for female singers
porale ponnuthayi karaoke
sarpatta song lyrics
um azhagana kangal karaoke mp3 download
kannalane song lyrics in tamil
isha yoga songs lyrics in tamil
worship songs lyrics tamil
master vijay ringtone lyrics
tamil song lyrics with music
online tamil karaoke songs with lyrics
tamil songs without lyrics
happy birthday song lyrics in tamil
abdul kalam song in tamil lyrics
sarpatta parambarai neeye oli lyrics
photo song lyrics in tamil
best love song lyrics in tamil