Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
பெண்: ஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆண்: ஹா ஆஆ ஆஆ
பெண்: ஹே பாடல் ஒன்று ராகம் ஒன்று சேரும் போது அந்த கீதம் அதை மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும்
பெண்: ஹே பாடல் ஒன்று ராகம் ஒன்று
ஆண்: { மின்னல் உந்தன் பெண்மை என்னைத் தாக்கும் ஆயுதம் } (2) மேகம் உந்தன் கூந்தல் மலர் ஆடும் ஊஞ்சலாம் ஹோய் ஹோய் மேகம் உந்தன் கூந்தல் மலர் ஆடும் ஊஞ்சலாம்
ஆண்: என் ஜோடிக் கிளியே கன்னல் தமிழே தேனில் ஆடும் திராட்சை நீயே
பெண்: ஹே பாடல் ஒன்று ராகம் ஒன்று
பெண்: { தீபம் கொண்ட கண்கள் என்னை நோக்கும் காதலில் } (2) தாகம் கொண்ட நெஞ்சம் என்னைப் பார்க்கும் ஜாடையில் ஹோய் ஹோய் தாகம் கொண்ட நெஞ்சம் என்னைப் பார்க்கும் ஜாடையில்
பெண்: இளம் காதல் ராஜா கண்ணா உந்தன் நெஞ்சில் ஆடும் தேவி நானே
ஆண்: ஹே பாடல் ஒன்று ராகம் ஒன்று
பெண்: { நேரம் இன்ப நேரம் விழி போடும் ஓவியம் } (2)
ஆண்: ஓரம் நெஞ்சின் ஓரம் சுவையாகும் காவியம் ஹோய் ஹோய் ஓரம் நெஞ்சின் ஓரம் சுவையாகும் காவியம்
பெண்: ஒரு மாலை நேரம் மன்னா உந்தன் மார்பில் ஆடும் மாலை நானே
பெண்: ஹே பாடல் ஒன்று ராகம் ஒன்று
ஆண்: சேரும் போது அந்த கீதம் அதை மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும் ஹே பாடல் ஒன்று ராகம் ஒன்று

Female: Aaaaa..aaaaa.aaaaaa
Male: Haaa..aaaaa..aaaa..
Female: Hey paadal ondru raagam ondru Serum podhu andha geetham Adhai meendum meendum ketka thondrum
Female: Hey paadal ondru raagam ondru
Male: {Minnal undhan penmai Ennai thaakkum aayudham} (2) Megam undhan koondhal Malar aadum oonjalaam hoi hoi Megam undhan koondhal Malar aadum oonjalaam
Male: En jodi kiliyae kannal thamizhae Thaenil aadum thiratchai neeyae
Female: Hey paadal ondru raagam ondru
Female: {Deepam konda kangal Ennai nokkum kaadhalil} (2) Thaagam konda nenjam Ennai paarkkum jaadaiyil hoi hoi Thaagam konda nenjam Ennai paarkkum jaadaiyil
Female: Ilam kaadhal raajaa kannaa undhan Nenjil aadum devi naanae
Male: Hey paadal ondru raagam ondru
Female: {Neram inba neram
Vizhi podum oviyam} (2)
Male: Oram nenjin oram
Suvai aagum kaaviyam hoi hoi
Oram nenjin oram
Suvai aagum kaaviyam
Female: Oru maalai neram mannaa undhan Maarbil aadum maalai naanae
Female: Hey paadal ondru raagam ondru
Male: Serum podhu andha geetham
Adhai meendum meendum
ketka thondrum
Hey paadal ondru raagam ondru
karnan movie song lyrics in tamil
kutty pattas tamil full movie
kutty pattas full movie in tamil download
soorarai pottru song tamil lyrics
ellu vaya pookalaye lyrics audio song download
karaoke songs with lyrics tamil free download
chinna sirusunga manasukkul song lyrics
master vijay ringtone lyrics
karnan movie lyrics
karaoke with lyrics tamil
tamilpaa master
enjoy en jaami cuckoo
old tamil songs lyrics
tamil songs lyrics and karaoke
tamil worship songs lyrics
national anthem in tamil lyrics
vijay and padalgal
megam karukuthu lyrics
valayapatti song lyrics
marudhani song lyrics