Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: சீன் ரோல்டன்
ஆண்: பார்த்தேன் களவு போன நிலவ நான் பார்த்தேன்
ஆண்: சாஞ்சேன் என் நெஞ்சுக்குள்ள என்ன சுகம் சாஞ்சேன்
ஆண்: காத்து ஜில்லுன்னு வீசுது காதல் இம்புட்டுதான் சாரல் சங்கதி காட்டுது காதல் இம்புட்டுதான்
ஆண்: இடி மின்னல் அடிக்குது வெளிச்சத்துல
பெண்: பார்த்தேன் களவு போன நிலவ நான் பார்த்தேன்
பெண்: சாஞ்சேன் என் நெஞ்சுக்குள்ள என்ன சுகம் சாஞ்சேன்
ஆண்: திருவிழா ஒன்னு முன்னே காட்சிதான் கொடுக்கிறதே எத்தன பிறவி தவமோ கண்ணு முன்ன நடக்கிறதே
ஆண்: தரையில காலும் இல்ல கனவுல மிதக்குறனே மழையில்லா மண்ணின் வாசம் மயங்கிப்போய் கிடக்குறேனே
ஆண்: வேண்டுன சாமி எல்லாம் வரமா தந்த துணை நீதான்
ஆண்: நெஞ்சுக் குழி தவிக்குது அழகே ஒன்ன
பெண்: பார்த்தேன் பார்த்தேன் சாஞ்சேன் சாஞ்சேன்
ஆண்: பார்த்தேன் களவு போன நிலவ நான் பார்த்தேன்
ஆண்: சாஞ்சேன் என் நெஞ்சுக்குள்ள என்ன சுகம் சாஞ்சேன்
பெண்: காத்து ஜில்லுன்னு வீசுது காதல் இம்புட்டுதான் சாரல் சங்கதி காட்டுது காதல் இம்புட்டுதான்
பெண்: இடி மின்னல் அடிக்குது வெளிச்சத்துல

Male: Paarthen Kalavu pona nilava Naan paarthen
Male: Saanjen En nenjukulla Enna sugam saanjen
Male: Kaathu sillunu veesudhu Kadhal imbuttu thaan Saaral sangathi kaatudhu Kadhal Imbuttu thaan
Male: Idi minnal adikkudhu Velichathula
Female: Paarthen Kalavu pona nilava Naan paarthen
Female: Saanjen En nenjukulla Enna sugam saanjen
Male: Thiruvizha onnu munnae Kaatchithaan kodukiradhae Eththana piravi thavamo Kannu munna nadakkiradhae
Male: Tharaiyila kaalum illa Kanavula midhakuranae Mazhaiyila mannin vaasam Mayangi poi kedakkurenae
Male: Venduna saami ellaam Varama thandha thunai neethaan
Male: Nenjukuli thavikkudhu Azhagae unna
Female: Paarthen ..paarthen Saanjen..saanjen
Male: Paarthen Kalavu pona nilava Naan paarthen
Male: Saanjen En nenjukulla Enna sugam saanjen
Female: Kaathu sillunu veesudhu Kadhal imbuttu thaan Saaral sangathi kaatudhu Kadhal Imbuttu thaan
Female: Idi minnal adikkudhu Velichathula
dhee cuckoo
karaoke lyrics tamil songs
maravamal nenaitheeriya lyrics
alli pookalaye song download
kadhal psycho karaoke download
google google tamil song lyrics
google google song lyrics tamil
kaathuvaakula rendu kadhal song
tamilpaa gana song
tamil christian songs lyrics with chords free download
lyrics songs tamil download
master movie lyrics in tamil
aarathanai umake lyrics
kadhalar dhinam songs lyrics
tamil melody songs lyrics
thalapathi song in tamil
ilayaraja song lyrics
a to z tamil songs lyrics
tamil melody lyrics
ovvoru pookalume song