Added Date: Feb 11, 2022
பெண்: நிழல் தேடி வந்தேன் நிஜம் ஒன்று கண்டேன் நிழல் தேடி வந்தேன் நிஜம் ஒன்று கண்டேன் சருகான பூவும் மலரானது மேகமே வா தேன் மழை தா தென்றல் காற்றே தேர் கொண்டு வா
ஆண்: நிழல் தேடி வந்தேன் நிஜம் ஒன்று கண்டேன் நிழல் தேடி வந்தேன் நிஜம் ஒன்று கண்டேன் சருகான பூவும் மலரானது மேகமே வா தேன் மழை தா தென்றல் காற்றே தேர் கொண்டு வா
பெண்: இரு மனம் வேறாய் இருக்கின்ற வேளை திருமண வாழ்க்கை சிறை வாசமே இரு மனம் வேறாய் இருக்கின்ற வேளை திருமண வாழ்க்கை சிறை வாசமே
ஆண்: பாலையில் கங்கையா சோலையில் கானலா பாலையில் கங்கையா சோலையில் கானலா
பெண்: வேறிடம் மாறலாம் ஓரிடம் சேரலாம் வேறிடம் மாறலாம் ஓரிடம் சேரலாம்
ஆண்: நிழல் தேடி வந்தேன் நிஜம் ஒன்று கண்டேன் சருகான பூவும் மலரானது
பெண்: மேகமே வா தேன் மழை தா தென்றல் காற்றே தேர் கொண்டு வா
ஆண்: நிழல் தேடி வந்தேன் நிஜம் ஒன்று கண்டேன்
பெண்: சருகான பூவும் மலரானது
ஆண்: இலக்கணம் பார்த்தால் இலக்கியம் இல்லை சகுனங்கள் பார்த்தால் பயணம் இல்லை இலக்கணம் பார்த்தால் இலக்கியம் இல்லை சகுனங்கள் பார்த்தால் பயணம் இல்லை
பெண்: சூழ்நிலைக் கைதியாய் வாழ்வதே நீதியா சூழ்நிலைக் கைதியாய் வாழ்வதே நீதியா
ஆண்: காவலை மீறுவோம் காதலைப் பாடுவோம் காவலை மீறுவோம் காதலைப் பாடுவோம்
பெண்: நிழல் தேடி வந்தேன் நிஜம் ஒன்று கண்டேன் சருகான பூவும் மலரானது
ஆண்: மேகமே வா தேன் மழை தா தென்றல் காற்றே தேர் கொண்டு வா
பெண்: நிழல் தேடி வந்தேன் நிஜம் ஒன்று கண்டேன்
ஆண்: சருகான பூவும் மலரானது.

Female: Nizhal thaedi vandhen Nijam ondru kanden Nizhal thaedi vandhen Nijam ondru kanden Sarugaana poovum malaraanadhae Megamae vaa thaen mazhai thaa Thendral kaatrae thaer kondu vaa
Male: Nizhal thaedi vandhen Nijam ondru kanden Nizhal thaedi vandhen Nijam ondru kanden Sarugaana poovum malaraanadhae Megamae vaa thaen mazhai thaa Thendral kaatrae thaer kondu vaa
Female: Iru manam vaeraai Irukkindra vaelai Thirumana vaazhkkai sirai vaasamae Iru manam vaeraai irukkindra vaelai Thirumana vaazhkkai sirai vaasamae
Male: Paalaiyil gangaiyaa solaiyil kaanalaa Paalaiyil gangaiyaa solaiyil kaanalaa
Female: Vaeridam maaralaam Oridam saeralaam Vaeridam maaralaam Oridam saeralaam
Male: Nizhal thaedi vandhen Nijam ondru kanden Sarugaana poovum malaraanadhae
Female: Megamae vaa thaen mazhai thaa Thendral kaatrae thaer kondu vaa
Male: Nizhal thaedi vandhen Nijam ondru kanden
Female: Sarugaana poovum malaraanadhae
Male: Ilakkanam paarthaal ialakkiyam illai Sagunangal paarthaal payanam illai Ilakkanam paarthaal ialakkiyam illai Sagunangal paarthaal payanam illai
Female: Soozhnilai kaidhiyaai Vaazhvadhae needhiyaa Soozhnilai kaidhiyaai Vaazhvadhae needhiyaa
Male: Kaavalai meeruvom Kaadhalai paaduvom Kaavalai meeruvom Kaadhalai paaduvom
Female: Nizhal thaedi vandhen Nijam ondru kanden Sarugaana poovum malaraanadhae
Male: Megamae vaa thaen mazhai thaa Thendral kaatrae thaer kondu vaa
Female: Nizhal thaedi vandhen Nijam ondru kanden
Male: Sarugaana poovum malaraanadhae
master vijay ringtone lyrics
chellamma song lyrics
kai veesum kaatrai karaoke download
varalakshmi songs lyrics in tamil
tholgal
irava pagala karaoke
karnan thattan thattan song lyrics
tamil new songs lyrics in english
photo song lyrics in tamil
mgr karaoke songs with lyrics
google google tamil song lyrics in english
song lyrics in tamil with images
new songs tamil lyrics
romantic love songs tamil lyrics
putham pudhu kaalai lyrics in tamil
master movie lyrics in tamil
murugan songs lyrics
album song lyrics in tamil
marriage song lyrics in tamil
thamirabarani song lyrics