Yele Tamizha Endhirida Song Lyrics

Poruthathu Podhum cover
Movie: Poruthathu Podhum (1989)
Music: Ilayaraja
Lyricists: Valampuri John
Singers: Malasiya Vasudevan and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

ஆண்: ஏலே தமிழா எந்திரிடா நான்தான் சொன்னா நீ சிந்திடா கஞ்சிக்கு திண்டாடினா காரணம் கண்டாகணும் காரணம் கண்டானதும் காரியம் செஞ்சாகணும்

ஆண்: ஏலே தமிழா எந்திரிடா நான்தான் சொன்னா நீ சிந்திடா ஏலே தமிழா எந்திரிடா நான்தான் சொன்னா நீ சிந்திடா..

ஆண்: ஆள நினைக்கும் மாடிங்க வர்க்கம் நம்ம குட்டித்தான் வளைஞ்சிடுச்சு முதுகு
பெண்: ஆன வரைக்கும் ஆட்டி அசைப்போம் அட அப்பத்தான் அடங்கி நிற்கும் திமிரு

ஆண்: அரிசிய பதுக்குற பெருச்சாளி அவனுக்கு பெயர் இங்கு முதலாளி
பெண்: கலப்படம் புரிகிற படுபாவி அவனுக்கு இல்லை ஒரு மனசாட்சி

ஆண்: தீமை இங்கு தலையெடுக்க...
குழு: விடலாமா விடலாமா
ஆண்: தருமம் இங்கே கால் தடுக்கி..
குழு: விழலாமா விழலாமா
ஆண்: வாடா நாம தோள் கொடுப்போம்

ஆண்: ஏலே தமிழா எந்திரிடா நான்தான் சொன்னா நீ சிந்திடா ஏலே தமிழா எந்திரிடா நான்தான் சொன்னா நீ சிந்திடா.. கஞ்சிக்கு திண்டாடினா காரணம் கண்டாகணும் காரணம் கண்டானதும் காரியம் செஞ்சாகணும்

பெண்: ஏழ மனச கோழ மனச அட இப்பவே கை கழுவி விடுவோம்
ஆண்: ஏக்கம் எதுக்கு அச்சம் எதுக்கு அட இப்பவே கண் சிவக்க எழுவோம்

பெண்: ஒத்தக் கையும் நமக்கொரு துணையாச்சு மத்த கையும் அதனுடன் இணையாச்சு
ஆண்: சத்தியத்த சாய்த்திட முடியாது காத்தடிச்சு நாணலும் ஒடியாது

பெண்: காட்டருவி ஓட்டமிது..
குழு: அடங்காது அடங்காது
பெண்: வீரர்களின் கூட்டமிது..
குழு: உறங்காது உறங்காது
பெண்: வெற்றி இனி நம்ம பக்கம்

Chorus: ........

Male: Yelae tamilaa ezhunthiridaa Naan thaan sonnaa nee sindhidaa Kanjikku thindaadinaa kaaranam kandaaaganum Kaaranam kandaanadhum kariyam senjaaganum

Male: Yelae tamilaa ezhunthiridaa Naan thaan sonnaa nee sindhidaa Yelae tamilaa ezhunthiridaa Naan thaan sonnaa nee sindhidaa

Male: Aazha nenaikkum maadinga vargam Namma kutti thaan valanchiduchu mudhugu
Female: Aana varaikkum aatti asaippom Ada appa thaan adangi niram thimiru

Male: Arusiya padhukkura perusaali Avanukku peyar thaan mudhaalli
Female: Kalapadam purigira padupaavi Avanukku illai oru manasaatchi

Male: Theemai ingu thalaiedukka
Chorus: Vidlaama vidalaama
Male: Tharumam ingae kaal thadukki
Chorus: Vizhalaama vizhalaama
Male: Vaada naama thozh koduppom

Male: Yelae tamilaa ezhunthiridaa Naan thaan sonnaa nee sindhidaa Yelae tamilaa ezhunthiridaa Naan thaan sonnaa nee sindhidaa Kanjikku thindaadinaa kaaranam kandaaaganum Kaaranam kandaanadhum kariyam senjaaganum hoi

Female: Ezha manasu kozha manasu Ada ippavae kai kazhuvi viduvom
Male: Yekkam edhukku acham ethukku Ada ippavae kann sivakka ezhuvom

Female: Otha kaiyum namakkoru thunaiyaachu Matha kaiyum adhanudam inaiyaachu
Male: Sathiyatha saaithida mudiyaathu Kaathadichu naanalum odiyathu

Female: Kaataruvi ottamidhu
Chorus: Adangadhu adangaadhu
Female: Veerargalin kootamidhu
Chorus: Urangaadhu urangaadhu
Female: Vetri namm pakkam

Male: Yelae tamilaa ezhunthiridaa Naan thaan sonnaa nee sindhidaa Yelae tamilaa ezhunthiridaa Naan thaan sonnaa nee sindhidaa Kanjikku thindaadinaa kaaranam kandaaaganum Kaaranam kandaanadhum kariyam senjaaganum hoi

Other Songs From Poruthathu Podhum (1989)

Similiar Songs

Most Searched Keywords
  • putham pudhu kaalai tamil lyrics

  • lyrics song download tamil

  • new movie songs lyrics in tamil

  • mudhalvane song lyrics

  • malto kithapuleh

  • mangalyam song lyrics

  • cuckoo padal

  • asku maaro karaoke

  • master vaathi raid

  • gaana song lyrics in tamil

  • google google panni parthen ulagathula song lyrics

  • eeswaran song

  • viswasam tamil paadal

  • thamizha thamizha song lyrics

  • vijay songs lyrics

  • national anthem lyrics tamil

  • tamil love song lyrics in english

  • sarpatta parambarai lyrics

  • kadhal psycho karaoke download

  • neeye oli sarpatta lyrics