Added Date: Feb 11, 2022
பெண்: சரம் சரமாய் ஷெண்பகப்பூ தரை எல்லாம் தாழம்பூ சரம் சரமாய் ஷெண்பகப்பூ தரை எல்லாம் தாழம்பூ சடையில மணக்குது ஷெண்பகப்பூ தரையில கெடக்குது தாழம்பூ தாழம்பூ....தாழம்பூ.... சடையில மணக்குது ஷெண்பகப்பூ தரையில கெடக்குது தாழம்பூ தாழம்பூ....தாழம்பூ....
பெண்: மங்கல வாத்தியம் சங்குகள் முழங்க முழங்க
பெண்: மங்கல வாத்தியம் சங்குகள் முழங்க மணவறை ஏறி கணவரை காணும் மங்கையின் மனமே மனமே மனமே.மனமே
பெண்: சடையில மணக்குது ஷெண்பகப்பூ தரையில கெடக்குது தாழம்பூ.. தாழம்பூ.தாழம்பூ
பெண்: மொட்டவிழ மதி வதனம் தொட்டுவிட்டால் பனி வதனம் மொட்டவிழ மதி வதனம் தொட்டுவிட்டால் பனி வதனம் ஏன் அந்த நெய் விளக்கு ஏற்றிவிட்டான் மெய் விளக்கு ஏன் அந்த நெய் விளக்கு ஏற்றிவிட்டான் மெய் விளக்கு மனமே மனமே மனமே.மனமே
பெண்: சடையில மணக்குது ஷெண்பகப்பூ தரையில கெடக்குது தாழம்பூ தாழம்பூ.தாழம்பூ....
பெண்: சரம் சரமாய் ஷெண்பகப்பூ தரை எல்லாம் தாழம்பூ சரம் சரமாய் ஷெண்பகப்பூ தரை எல்லாம் தாழம்பூ

Female: Saram saramaai shenbagapoo Tharai ellaam thazhampoo Saram saramaai shenbagapoo Tharai ellaam thazhampoo Sadaiyila manakkudhu shenbagapoo Tharaiyila kedakkudhu thaazhampoo Thaazhampoo.. thaazhampoo Sadaiyila manakkudhu shenbagapoo Tharaiyila kedakkudhu thaazhampoo Thaazhampoo.. thaazhampoo
Female: Mangala vaathiyam Sangugal muzhanga muzhanga
Female: Mangala vaathiyam Sangugal muzhanga Manavarai yeri kanavarai kaanum Mangaiyin manamae manamae Manamae manamae
Female: Sadaiyil manakkudhu shenbagapoo Tharaiyila kedakkudhu thaazhampoo Thaazhampoo.. thaazhampoo
Female: Mottavizha madhi vadhanam Thottuvittal pani vadhanam Mottavizha madhi vadhanam Thottuvittal pani vadhanam Yen andha nei viklakku Yettrivittaan mei vilakku Yen andha nei viklakku Yettrivittaan mei vilakku Manamae manamae manamae manamae
Female: Sadaiyil manakkudhu shenbagapoo Tharaiyila kedakkudhu thaazhampoo Thaazhampoo.. thaazhampoo
Female: Saram saramaai shenbagapoo Tharai ellaam thazhampoo Saram saramaai shenbagapoo Tharai ellaam thazhampoo
google google vijay song lyrics
tamil duet karaoke songs with lyrics
sarpatta song lyrics
kalvare song lyrics in tamil
marudhani lyrics
maruvarthai pesathe song lyrics
mainave mainave song lyrics
amarkalam padal
kinemaster lyrics download tamil
7m arivu song lyrics
thenpandi seemayile karaoke
3 song lyrics in tamil
tamilpaa master
share chat lyrics video tamil
master song lyrics in tamil
best lyrics in tamil love songs
thalapathi song in tamil
kadhale kadhale 96 lyrics
master movie lyrics in tamil
gaana songs tamil lyrics