Added Date: Feb 11, 2022
குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்ஹோய் ஹோய் ஜிம்ச்சஜம் சம்சஜம் சஜம் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்ஹோய் ஹோய் ஜிம்ச்சஜம் சம்சஜம் சஜம்
பெண்: சிங்குச்சா சிங்குச்சா செகப்பு கலரு சிங்குச்சா பச்சை கலரு சிங்குச்சா மஞ்சள் கலரு சிங்குச்சா
பெண்: வண்ண வண்ண சேலைக வசதியான சேலைக வானவில்ல புழிஞ்சு வந்து சாயம் போட்ட சேலைக கூடு தாவி ஓடும் எங்க உள்ளம் ஓடும் சேலைக உறுதியான சேலைக உடுத்துவாங்க ஏழைங்க

குழு: ..........
பெண்: புள்ள பொறந்தா அ கண்ண தொறந்தா தொட்டில் கட்ட முன்னால் வரும் சேலை
பெண்: பொண்ணு ஒருத்தி அட பூவா சமைஞ்சா சொந்தம் எல்லாம் கொண்டு வரும் சேலை
பெண்: சிங் சா சிங்குச்சா சேலை சத்தம் சிங்குச்சா சேலை பாட்டு சிங்குச்சா
பெண்: பெண் பார்க்க போகையிலும் சேலைதான் சேலைதான் கல்யாணம் நிச்சயமா சேலைதான் சேலைதான் சீர் வரிசை என்றதுமே சேலைதான் சேலைதான் சீதனத்தில் முதல் வரிசை சேலைதான் சேலைதான்
பெண்: கல்யாண மேடையில கட்டுவதும் சேலைதான் கட்டிலுக்கு வேற தினுசு கொட்டுவதும் சேலைதான்

பெண்: எங்கே போனாலும் யார் என்ன சொன்னாலும் நம் பண்பாட்டுக்கு பேரு சொல்லும் சேலை
பெண்: சல்வார் கம்மீசு அது எல்லாம் தமாசு அட சந்தோஷத்த அள்ளி தரும் சேலை
பெண்: சிங் சா சிங்குச்சா கொமரிக்கும்தான் சிங்குச்சா கெழவிக்கும்தான் சிங்குச்சா
பெண்: இந்திரா காந்தி கட்டியதும் சேலைதான் சேலைதான் அம்மனுக்கு சாத்துரதும் சேலைதான் சேலைதான் வெள்ளைக்காரி இங்க வந்தா சேலைதான் சேலைதான் வெளிநாட்டிலும் நம்ம பொண்ணுங்க சேலைதான் சேலைதான்
பெண்: நாகரிகம் மாறும் போதும் மாறிடாத சேலைதான் வாழ்க்கையோட கடைசி வரைக்கும் வருவது இந்த சேலைதான்

பெண்: சிங்குச்சா சிங்குச்சா செகப்பு கலரு சிங்குச்சா பச்சை கலரு சிங்குச்சா மஞ்சள் கலரு சிங்குச்சா ஹ சிங்குச்சா... ஹ சிங்குச்சா...

Female: Jinguchaa jinguchaa Segappu coloru jinguchaa Pachcha coloru jinguchaa Manja coloru jinguchaa Vanna vanna saelaiga Vasadhiyaana saelaiga Vaanavilla puzhunjivandhu Saayampotta saelaiga
Female: Koodu thaavi odum enga Ullam odum saelaiga Urudhiyaana saelaiga Uduthuvaanga ezhainga
Female: Jinguchaa jinguchaa Segappu coloru jinguchaa Pachcha coloru jinguchaa Manja coloru jinguchaa
Chorus: .............
Female: Pulla porandhaa Aaa kanna thorandhaa Thottil katta Munnaal varum saela
Female: Ponnu oruthi Ada poovaa samanjaa Sondham ellaam Kondu varum saela
Female: Jing chaa jinguchaa Saela chatham jinguchaa Saela paattu jinguchaa
Female: Penpaarkka pogayilum Saeladhaan saeladhaan Kalyaanam nichayamaa Saeladhaan saeladhaan Seervarisa endradhumae Saeladhaan saeladhaan Seedhanathil mudhalvarisa Saeladhaan saeladhaan
Female: Kalyaana medayila Kattuvadhum saeladhaan Kattilukku verudhinusil Kattuvadhum saeladhaan
Female: Jinguchaa jinguchaa Segappu coloru jinguchaa Pachcha coloru jinguchaa Manja coloru jinguchaa
Chorus: ..........
Female: Engae ponaalum Yaar enna sonnaalum Nam panbaattukku Peru sollum saela
Female: Saalvaar kameesu Adhu ellaam thamaasu Ada sandhoshatha Alli tharum saela
Female: Jingchaa jinguchaa Komarikkundhaan jinguchaa Kezhavikkundhaan jinguchaa
Female: Indhiragandhi kattiyadhum Saeladhaan saeladhaan Ammanukku chaathuradhum Saeladhaan saeladhaan Vellakkaari inga vandhaa Saeladhaan saeladhaan Velinaattilum namma ponnunga Saeladhaan saeladhaan
Female: Naagareegam maarumbodhum Maaridaadha saeladhaan Vaazhkkaiyoda kadaisivaraikkum Varuvadhindha saeladhaan
Female: Jinguchaa jinguchaa Segappu coloru jinguchaa Pachcha coloru jinguchaa Manja coloru jinguchaa
Female: Vanna vanna saelaiga Vasadhiyaana saelaiga Vaanavilla puzhunjivandhu Saayampotta saelaiga
Female: Koodu thaavi odum enga Ullam odum saelaiga Urudhiyaana saelaiga Uduthuvaanga ezhainga
Female: Jinguchaa jinguchaa Segappu coloru jinguchaa Pachcha coloru jinguchaa Manja coloru jinguchaa Haan jinguchaa Haan jinguchaa .....
kannamma song lyrics
nanbiye song lyrics in tamil
tamil movie songs lyrics in tamil
3 song lyrics in tamil
yellow vaya pookalaye
thalapathi song in tamil
kadhal psycho karaoke download
tamil songs without lyrics only music free download
lyrics of google google song from thuppakki
chill bro lyrics tamil
cuckoo lyrics dhee
dingiri dingale karaoke
rakita rakita song lyrics
anbe anbe tamil lyrics
kanave kanave lyrics
lyrics with song in tamil
alagiya sirukki movie
kanne kalaimane karaoke download
cuckoo cuckoo song lyrics tamil
i movie songs lyrics in tamil