Added Date: Feb 11, 2022
ஆண்: ஈரச் சேல என்னென்னவோ பண்ணுது ஓரக் கண்ணு என்னென்னமோ சொல்லுது ஈரச் சேல என்னென்னவோ பண்ணுது ஓரக் கண்ணு என்னென்னமோ சொல்லுது
ஆண்: ஓரம் வா என்றது அம்மம்மா அம்மம்மா சம்மதம் சொல்லம்மா
பெண்: ஈரச் சேல என்னென்னவோ பண்ணுது ஓரக் கண்ணு என்னென்னமோ சொல்லுது ஈரச் சேல என்னென்னவோ பண்ணுது ஓரக் கண்ணு என்னென்னமோ சொல்லுது
பெண்: ஓரம் வா என்றது அம்மம்மா அம்மம்மா சம்மதம் சொல்லவா
ஆண்: சிந்தும் துளி தேனெடுத்து செவ்விதழில் நான் கொடுத்து நித்தமும் சிட்டுக்கு விருந்து வைக்க நித்திரை கெட்டது நீ அணைக்க
பெண்: நான் உன் நினைப்பில் தேகம் மெலிந்தேன் கண்ணா என் பொன்மேனி உன் சொந்தம்தான்
ஆண்: அம்மம்மா அம்மம்மா
பெண்: சம்மதம் சொல்லவா
ஆண்: அட ஈரச் சேல என்னென்னமோ பண்ணுது
பெண்: ஓரக் கண்ணு என்னென்னவோ சொல்லுது
ஆண்: ஓரம் வா என்றது
பெண்: அம்மம்மா அம்மம்மா
ஆண்: சம்மதம் சொல்லம்மா
பெண்: தேகம் என்னும் மேடையிலே மோகம் என்னும் நாடகம் தான் மெல்ல ஓர் மெல்லிசை கேட்டதய்யா மெல்லிடை உன் கரம் பார்த்ததய்யா
ஆண்: தாளம் மறந்து ராகம் மறந்து நான் பாடும் சங்கீதம் உன் கீதம்தான்
பெண்: அம்மம்மா அம்மம்மா
ஆண்: சம்மதம் சொல்லம்மா
பெண்: ஈரச் சேல என்னென்னமோ பண்ணுது ஓரக் கண்ணு என்னென்னவோ சொல்லுது
ஆண்: ஈரச் சேல என்னென்னமோ பண்ணுது ஓரக் கண்ணு என்னென்னவோ சொல்லுது
பெண்: ஓரம் வா என்றது இருவர்: அம்மம்மா அம்மம்மா சம்மதம்..ஹஹஹ்ஹ...

Male: Eerach chelai ennennavo pannuthu Orakkannu ennennamo solluthu Eerach chelai ennennavo pannuthu Orakkannu ennennamo solluthu
Male: Oram vaa endrathu Ammammaa ammammaa sammatham sollammaa
Female: Eerach chelai ennennavo pannuthu Orakkannu ennennamo solluthu Eerach chelai ennennavo pannuthu Orakkannu ennennamo solluthu
Female: Oram vaa endrathu Ammammaa ammammaa sammatham sollammaa
Male: Chinthum thuli thaenenduththu Sevvidhazhil naan koduththu Niththamum chittukku virunthu vaikka Niththirai kettathu nee anaikka
Female: Naan un ninaippil
Thegam melinthaen
Kannaa en ponmaeni
Un sonthamthaan
Male: Ammamma ammammaa
Female: Sammatham sollavaa
Male: Eerach chelai ennennavo pannuthu
Female: Orakkannu ennennamo solluthu
Male: Oram vaa endrathu
Female: Ammammaa ammammaa
Male: Sammatham sollammaa
Female: Thegam ennum medaiyilae Mogam ennum nadagamthaan Mella or mellisai kettathaiyyaa Mellidai un karam paarththathaiyyaa
Male: Thaalam maranthu ragam maranthu
Naan paadum sangeetham un geethamthaan
Female: Ammamma ammammaa
Male: Sammatham sollammaa
Female: Eerach chelai ennennavo pannuthu
Orakkannu ennennamo solluthu
Male: Eerach chelai ennennavo pannuthu
Orakkannu ennennamo solluthu
Female: Oram vaa endrathu
Ammammaa ammammaa
Sammatham..hahha..
old tamil christian songs lyrics
best love lyrics tamil
nadu kaatil thanimai song lyrics download
yaar azhaippadhu lyrics
sarpatta parambarai songs lyrics
sarpatta parambarai lyrics in tamil
sarpatta lyrics in tamil
kanne kalaimane song lyrics
kadhalar dhinam songs lyrics
bhaja govindam lyrics in tamil
vaalibangal odum whatsapp status
oh azhage maara song lyrics
ovvoru pookalume song
oru manam whatsapp status download
arariro song lyrics in tamil
ben 10 tamil song lyrics
meherezyla meaning
song lyrics in tamil with images
hare rama hare krishna lyrics in tamil
tamil karaoke video songs with lyrics free download