Added Date: Feb 11, 2022
பெண்: திருமண மலர்கள் தருவாயா தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே தினம் ஒரு கனியை தருவாயா வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே
பெண்: மலர்வாய் மலர்வாய் கொடியே கனிவாய் கனிவாய் மரமே நதியும் கரையும் அருகே நானும் அவனும் அருகே
பெண்: பிறந்த இடம் புகுந்த இடம் வேறு இல்லை ஞாயிறுக்கும் திங்களுக்கும் தூரம் இல்லை

பெண்: தாலி கொள்ளும் பெண்கள் தாயை நீங்கும் போது கண்ணோடு குற்றாலம் பாய்வதுண்டு
பெண்: மாடி கொண்ட ஊஞ்சல் மடிமேல் கொஞ்சும் பூனை சொல்லாமல் போகின்ற சோகம் உண்டு
பெண்: அந்த நிலை இங்கே இல்லை அனுப்பி வைக்க வழியே இல்லை அழுவதற்கு வாய்ப்பே இல்லை அதுதான் தொல்லை
பெண்: போனவுடன் கடிதம் போடு புதினாவும் கீரையும் சேரு புத்திமதி சொல்லும் தாயின் மொழியே இல்லை ஏன் என்றால் சுவர் தான் உண்டு தூரம் இல்லை
பெண்: இப்படி ஓர் நல்லுறவு வாய்த்திடுமா வீட்டுக்குள்ளே விண்மீன்கள் காய்த்திடுமா
பெண்: திருமண மலர்கள் தருவாயா தினம் ஒரு கனியை தருவாயா வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே
பெண்: கன்னம் கிள்ளும் மாமி காதை திருகும் மாமா என்போல சொந்தங்கள் யார்க்கு உண்டு
பெண்: மாதம் பத்து செல்ல மழலை பெற்றுக்கொள்ள அம்மம்மா தாய் வீடு ரெண்டு உண்டு
பெண்: பாவாடை அவிழும் வயதில் கைறு கட்டிவிட்டவன் எவனோ தாலி கட்ட வந்தவன் அவனே உறவானவன்
பெண்: கொழுசு இடும் ஓசை கேட்டே மனசில் உள்ள பாஷை சொல்வான் மழை நின்ற மலரை போல பதமானவன் உறவெல்லாம் ஒன்றாய் ஒன்றாய் கூடியவன்
பெண்: தெய்வங்களும் எங்களைதான் நேசிக்குமே தேவதைகள் வாழ்த்து மடல் வாசிக்குமே

Female: Thirumana malargal tharuvaiya Thottathil naan veitha poochediyae.. Dhinam oru kanniyai tharuvaaiya Veetukul naan veitha maathulaiyae..
Female: Malarvaai malarvaai kodiyae.. Kanivaai kanivaai maramae.. Nathiyum karaiyum arugae Naanum avanum arugae..
Female: Pirantha idam Pughuntha idam verru illai.. Nyayirukkum thingalakkum Dhooram illai..

Female: Thaali kollum pengal Thaaiyai neengum pothu Kannodu kutrallam paivathundu
Female: Maadi konda oonjal.. Madimel konjum poonai Sollamal pogindra sogam undu
Female: Antha nilai ingae illai.. Anupi veikka vazhiyae illai Azhuvarthukku vaipae illai.. Athuthan thollai
Female: Ponavudan kaditham podu Puthinaavum kiraiyum sera Buthi mathi sollum thaayin.. Mozhiyae illai Yenendral..suvarthan undu.. Dhooramillai
Female: Ippadi or naluravu Vaaithidumaa Veetukullae vinmeengal Kaithidumaa.
Female: Thirumana malargal tharuvaiya.. Dhinam oru kanniyai tharuvaaiya Veetukul naan veitha maathulaiyae..
Female: Kannam killum maami.. Kaathai thirugum maama Yen pol sonthangal yaaruku undu
Female: Maatham pathu sella.. Mazhalai petrukollu Ammamma thai veedu rendu undu
Female: Paavadai avizhum vayathil Kayiru katti vittuvan evano Thaali katta vanthuvan avanae Uravaanavan
Female: Kolusu idam osai kettu Manathil ulla bashai solluvan Mazhai nindra malarai polae.. Pathamanavan Uravellam ondrai ondraai koodiyavan
Female: Theivangalum engalaithaan Nesikkumae Devathaigal vazhthu madal Vaasikkumae
Female: Thirumana malargal tharuvaiya Thottathil naan veithu poochediyae.. Dhinam oru kanniyai tharuvaaiya Veetukul naan veitha maathulaiyae..
Female: Malarvaai malarvaai kodiyae.. Kanivaai kanivaai maramae.. Nathiyum karaiyum arugae Naanum avanum arugae..
Female: Pirantha idam Pughuntha idam verru illai.. Nyayirukkum thingalakkum Dhooram illai..
lyrics of soorarai pottru
enjoy enjoy song lyrics in tamil
old tamil songs lyrics in english
chinna chinna aasai karaoke download
sarpatta song lyrics
hare rama hare krishna lyrics in tamil
thamizha thamizha song lyrics
soorarai pottru theme song lyrics
thangachi song lyrics
alli pookalaye song download
tamil movie songs lyrics
rakita rakita song lyrics
maara tamil lyrics
tamil christmas songs lyrics
saraswathi padal tamil lyrics
kangal neeye song lyrics free download in tamil
na muthukumar lyrics
ilayaraja song lyrics
lyrics download tamil
lyrics with song in tamil