Poothathu Song Lyrics

Poovellam Kettuppar cover
Movie: Poovellam Kettuppar (1999)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Pazhani Bharathi
Singers: Bhavatharani

Added Date: Feb 11, 2022

பெண்: பூத்தது பூத்தது மனது இது பூத்தது எதற்காக எதற்காக காக காக தூக்கத்தை துரத்துது கனவு இந்த கனவுகள் எதற்காக எதற்காக காக காக

குழு: ...........

பெண்: என் சுவாச காற்றில் உன் உயிரின் வாசம் கலந்ததே அன்பே எப்படி மணிக்கொரு உடையினை அணிந்தேன் அதற்காக மணமகள் கோலத்தில் தெரிந்தேன் அதற்காக

பெண்: பூத்தது பூத்தது மனது இது பூத்தது உனக்காக உனக்காக காக காக தூக்கத்தை துரத்துது கனவு இந்த கனவுகள் உனக்காக உனக்காக காக காக

பெண்: மணிக்கொரு உடையினை அணிந்தேன் உனக்காக மணமகள் கோலத்தில் தெரிந்தேன் உனக்காக

Female: Poothathu poothathu manadhu Idhu poothathu etharkaaga Etharkaaga kaaga kaaga Thookathai thurathudhu kanavu Indha kanavugal etharkaaga Etharkaaga kaaga kaaga

Chorus: ................

Female: En swaasa kaatril Un uyirin vaasam Kalandhadhae anbae eppadi Manikkoru udaiyinai anindhen Adharkaaga Manamagal kolaththil therindhen Adharkaaga.....

Female: Poothathu poothathu manadhu Idhu poothathu unakaaga Unakaaga kaaga kaaga Thookathai thurathudhu kanavu Indha kanavugal unakaaga Unakaaga kaaga kaaga

Female: Manikkoru udaiyinai anindhen Unakaaga Manamagal kolaththil therindhen Unakaaga.....

Chorus: ....................

Most Searched Keywords
  • lyrical video tamil songs

  • nee kidaithai lyrics

  • tamil karaoke old songs with lyrics 1970

  • kanne kalaimane karaoke with lyrics

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • tamil lyrics song download

  • tamil christian songs lyrics in english

  • sad song lyrics tamil

  • tamil karaoke download mp3

  • you are my darling tamil song

  • kanne kalaimane karaoke tamil

  • mgr karaoke songs with lyrics

  • tamil songs english translation

  • ore oru vaanam

  • best tamil song lyrics

  • mangalyam song lyrics

  • tamil gana lyrics

  • maara theme lyrics in tamil

  • top 100 worship songs lyrics tamil

  • malaigal vilagi ponalum karaoke