Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: யுவன் சங்கர் ராஜா
ஆண்: இரவா பகலா குளிரா வெயிலா என்னை ஒன்றும் செய்யாதடி கடலா புயலா இடியா மழையா என்னை ஒன்றும் செய்யாதடி
ஆண்: ஆனால் உந்தன் மௌனம் மட்டும் ஏதோ செய்யுதடி என்னை ஏதோ செய்யுதடி காதல் இதுதானா
ஆண்: சிந்தும் மணி போலே சிதறும் என் நெஞ்சம் கொஞ்சம் நீ வந்து கோர்த்தால் இன்பம்
ஆண்: நிலவின் முதுகும் பெண்ணின் மனதும் என்றும் ரகசியம் தானா கனவிலேனும் சொல்லடி பெண்ணே காதல் நிஜம்தானா

ஆண்: என்னை தொடும் தென்றல் உன்னை தொட வில்லையா என்னை சுடும் காதல் உன்னை சுட வில்லையா என்னில் விழும் மழை உன்னில் விழவில்லையா என்னில் எழும் மின்னல் உன்னில் எழவில்லையா
ஆண்: முகத்திற்கு கண்கள் ரெண்டு முத்தத்திற்கு இதழ்கள் ரெண்டு காதலுக்கு நெஞ்சம் ரெண்டு இப்போது ஒன்றிங்கு இல்லையே
ஆண்: தனிமையிலே தனிமையிலே துடிப்பது எதுவரை சொல் வெளியே தனிமையிலே தனிமையிலே துடிப்பது எதுவரை சொல் வெளியே

பெண்: வானவில்லில் வானவில்லில் வண்ணம் எதுக்கு வந்து தொடும் வந்து தொடும் தென்றல் எதுக்கு
பெண்: அந்தி வானில் அந்தி வானில் வெட்கம் எதுக்கு புரிந்தது புரிந்தது இன்று எனக்கு
பெண்: மழையினில் மேகம் தூங்க மலரினில் வண்டு தூங்க உன் தோளிலே சாய வந்தேன் சொல்லாத காதலை சொல்லிட
பெண்: சொல்லி ரசிப்பேன் சொல்லி ரசிப்பேன் சொல்லி சொல்லி நெஞ்சுக்குள்ளே என்றும் வசிப்பேன்
ஆண்: அள்ளி அணைப்பேன் அள்ளி அணைப்பேன் கொஞ்சி கொஞ்சி நெஞ்சுக்குள்ளே அள்ளி அணைப்பேன்
ஆண் &
பெண்: { இரவா பகலா குளிரா வெயிலா நம்மை ஒன்றும் செய்யாதினி கடலா புயலா இடியா மழையா நம்மை ஒன்றும் செய்யாதினி } (2)

Male: Irava pagala Kulira veyilaa Ennai ondrum seiyaadhadi Kadala puyala Idiyaa mazhaiyaa Ennai ondrum seiyaadhadi
Male: Aanaal undhan Mounam matum Yedho seiyudhadi Ennai yedho seiyudhadi Kadhal idhudhaanaa
Male: Sindum mani polae Sidharum en nenjam Konjam nee vandhu Korthaal inbam
Male: Nilavin mudhugum Pennin manadhum Endrum ragasiyam thaana Kanavilaenum solladi Pennae kadhal Nijam thaanaa
Male: Irava pagala Kulira veyilaa Ennai ondrum seiyaadhadi
Kadala puyala Idiyaa mazhaiyaa Ennai ondrum seiyaadhadi
Male: Ennai thodum thendral Unnai thodavillayaa Ennai sudum kadhal unnai Sudavillayaa Ennil vilum mazhai Unnil vilavillaya Ennil ezhum minnal Unnil ezha villayaa
Male: Mugathirku kangal rendu Muthathirkku idhalgal Rendu Kadhaluku nenjam rendu Ippodhu ondringu illayae
Male: Thanimayilae thanimayilae Thudippadhu edhuvarai Sol veliyae Thanimayilae thanimayilae Thudippadhu edhuvarai Sol veliyae
Male: Irava pagala Kulira veyilaa Ennai ondrum seiyaadhadi
Kadala puyala Idiyaa mazhaiyaa Ennai ondrum seiyaadhadi
Female: Vaanavillil vaanavillil Vannam edhuku Vandhu thodum Vandhu thodum Thendral edhuku
Female: Andhi vaanil Andhi vaanil Vekkam edhuku Purindhadhu purindhadhu Indru enaku
Female: Mazhaiyinil megham thoonga Malarinil vandu thoonga Un tholilae saaya vandhen Sollaadha kadhalai sollida
Female: Solli rasippen Solli rasippen Solli solli nenjukulae Endrum vasippen
Male: Alli anaippen Alli anaippen Konji konji nenjukulae Alli anaippen
Male &
Female: {Irava pagala
Kulira veyilaa
Nammai ondrum seiyaadhini
Kadala puyala
Idiyaa mazhaiyaa
Nammai ondrum seiyaadhini} (2)
tamil christmas songs lyrics pdf
tamil bhajans lyrics
maara song tamil lyrics
maara movie song lyrics in tamil
sad song lyrics tamil
pagal iravai kan vizhithidava song lyrics
kadhal psycho karaoke download
master song lyrics in tamil
sarpatta parambarai dialogue lyrics
nee kidaithai lyrics
pularaadha
maara theme lyrics in tamil
tamil lyrics video
tamil song lyrics in english
tamil female karaoke songs with lyrics
tamil christian songs lyrics free download
i movie songs lyrics in tamil
vathi coming song lyrics
siruthai songs lyrics
chinna chinna aasai karaoke download