Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: எஸ்.எ. ராஜ்குமாா்
பெண்: சொல்லாமலே யாா் பாா்த்தது நெஞ்சோடுதான் பூ பூத்தது மழை சுடுகின்றதே அடி அது காதலா தீ குளிா்கின்றதே அடி இது காதலா இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா
ஆண்: ...............
குழு: நெஞ்சத்தை தொட்டு தொட்டு காதல் சொல்லும் பச்சைக்கிளி மொட்டுக்கள் என்ன சத்தம் மெல்ல வந்து சொல்லடி
பெண்: சொல்லாமலே யாா் பாா்த்தது
குழு: ...............
ஆண்: மல்லிகைப்பூ வாசம் என்னை கிள்ளுகின்றது அடி பஞ்சுமெத்தை முள்ளை போல குத்துகின்றது
பெண்: நெஞ்சுக்குள்ளே ராட்டினங்கள் சுற்றுகின்றது அந்த சத்தம் கேட்டு மத்தளங்கள் கொட்டுகின்றது
ஆண்: கண்ணே உன் முந்தானை காதல் வலையா உன் பாா்வை குற்றால சாரல் மழையா
பெண்: அன்பே உன் ராஜாங்கம் எந்தன் மடியா நீ மீட்டும் பொன்வீணை எந்தன் இடையா
ஆண்: இதயம் நழுவுதடி உயிரும் கரையுதடி உன்னோடுதான் .................
குழு: நெஞ்சுக்குள் ஓடுதடி சின்ன சின்ன மின்னல் வெடி பஞ்சுக்குள் தீயைப்போல பற்றிக்கொள்ளு கண்மணி
பெண்: சொல்லாமலே யாா் பாா்த்தது
குழு: ...............
பெண்: கண்ணுக்குள்ளே உந்தன் முகம் ஒட்டிக்கொண்டது சுக சொப்பனங்கள் என்னை வந்து சுற்றிக்கொண்டது
ஆண்: என்னை விட்டு தென்றல் கொஞ்சம் தள்ளிச்சென்றது நான் உந்தன் பேரை சொன்னபோது அள்ளிக்கொண்டது
பெண்: அன்பே நான் எந்நாளும் உன்னை நினைத்து புல்மீது பூவானேன் தேகம் இளைத்து
ஆண்: வில்லோடு அம்பாக என்னை இணைத்து சொல்லாத சந்தோச யுத்தம் நடத்து
பெண்: உலக அதிசயத்தில் ஒன்று கூடியது நம் காதலா
ஆண்: ...............
குழு: நெஞ்சுக்குள் ஓடுதடி சின்ன சின்ன மின்னல் வெடி பஞ்சுக்குள் தீயைப்போல பற்றிக்கொள்ளு கண்மணி
பெண்: சொல்லாமலே யாா் பாா்த்தது நெஞ்சோடுதான் பூ பூத்தது மழை சுடுகின்றதே அடி அது காதலா தீ குளிா்கின்றதே அடி இது காதலா இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா சொல்லாமலே யாா் பாா்த்தது

Female: Sollaamalae yaar paarthadhu Nenjodu thaan poo poothadhu Mazhai sudugindradhae adi adhu kaadhalaa Thee kulirgindradhae adi idhu kaadhalaa Indha matrangal unnalae uruvanadhaa
Male: Aaa aaa aaa . sa ni sa / ga ri ni sa Aaa aaa aaa
Chorous: Nenjathai thottu thottu kaadhal sollum pachai kili Mottukul enna satham mella vandhu solladi
Female: Sollaamalae yaar paarthadhu
Chorous: Aaaa . aaa aaaaa
Male: Malligai poo vaasam ennai killugindradhu Adi panju methai mullai polae kuthugindradhu
Female: Nenjukullae raatinangal sutrugindradhu Andha satham kettu mathalangal kottugindradhu
Male: Kannae un mundhanai kaadhal valaiya Un paarvai kutraala chaaral mazhaiya
Female: Anbae un rajaangam endhan madiya Nee meetum pon veenai endhan idaiyaa
Male: Idhayam nazhuvudhadi uyirum karaiyudhadi Unnodu thaan Aaa aaa aaa . pa ni sa / ga ri ni sa Aaa aaa aaa
Chorous: Nenjukul odudhadi chinna chinna minnal vedi Panjukul theeyai polae patri kollu kanmani
Female: Sollaamalae yaar paarthadhu
Chorous: Pa pa pa / sa sa sa / ga pa Pa pa pa / sa sa sa / ni dha pa Pa pa pa / sa sa sa / ga pa Pa pa pa / sa sa sa / ni dha pa Mmmm mmmm mmmm Mmmm mmmm mmmm
Female: Kannukullae undhan mugam otti kondadhu Suga soppanangal ennai vandhu sutri kondadhu
Male: Ennai vitu thendral konjam thalli chendradhu Naan undhan perai chonna podhu alli kondadhu
Female: Anbae naan ennalum unnai ninaithu Pul meedhu poovaanen dhegam ilaithu
Male: Villodu ambaga ennai inaithu Sollaadha sandhosa yutham nadathu
Female: Ulaga adhisayathil ondru koodiyadhu Nam kaadhalaa
Male: Aaa aaa aaa . pa ni sa / ga ri ni sa Aaa aaa aaa
Chorous: Nenjukul odudhadi chinna chinna minnal vedi Panjukul theeyai polae patri kollu kanmani
Female: Sollaamalae yaar paarthadhu Nenjodu thaan poo poothadhu Mazhai sudugindradhae adi adhu kaadhalaa Thee kulirgindradhae adi idhu kaadhalaa Indha matrangal unnalae uruvanadhaa Sollaamalae yaar paarthadhu
comali song lyrics in tamil
vaathi raid lyrics
maara movie song lyrics
oru yaagam
master vaathi raid
tamil karaoke old songs with lyrics 1970
sri ganesha sahasranama stotram lyrics in tamil
rummy koodamela koodavechi lyrics
tamil song lyrics with music
christian songs tamil lyrics free download
amarkalam padal
kutty story song lyrics
putham pudhu kaalai gv prakash lyrics
tamil christian songs lyrics in english
kanne kalaimane karaoke tamil
tamil song lyrics video
cuckoo enjoy enjaami
pagal iravai kan vizhithidava song lyrics
mg ramachandran tamil padal
aalankuyil koovum lyrics