Oh Pyari Song Lyrics

Poove Unakkaga cover
Movie: Poove Unakkaga (1996)
Music: S. A. Rajkumar
Lyricists: Vaali
Singers: S. A. Rajkumar

Added Date: Feb 11, 2022

குழு: யூ யூ யூ யூ ராக் இட் பேபி ராக் இட் பேபி யூ யூ யூ யூ ராக் இட் பேபி ராக் இட் பேபி

ஆண்: ஓ பியாரி பாணி பூரி பம்பாய் நாரி நீதான் எந்தன் நக்மா நக்மா நக்மா சில்வெஸ்ட்டர் ஸ்டால்லோன் போலே அப்பன்காரன் கூட வந்தா தகுமா தகுமா தகுமா

ஆண்: சைனீஸ் நூடுல்ஸ் நீதான் டோமேடோ சாசும் நான் தான் இது பாஸ்ட் புட் காலம் அடி வேஸ்ட் வெட்கம் நாணம் நாணம்

ஆண்: நடு ரோட்டுல பாட்டி ஒருத்தி லிப்டுன்னு கேட்டா டோன்ட் மிஸ் அவ வீட்டுல பேத்தி ஒருத்தி அழகா இருப்பா டோன்ட் மிஸ்

ஆண்: உன்ன பாத்ததும் தேங்க்ஸ்னு சொல்லி காபி கொடுப்பா டோன்ட் மிஸ் அவ நெஞ்சுல அரவிந்த்சாமியா உன்ன நெனைப்பா டோன்ட் மிஸ்

ஆண்: விஸ்கி பீரு மத்தவன் காசுல வாங்கி கொடுத்தா
குழு: டோன்ட் மிஸ்
ஆண்: வேல வெட்டி ஏதும் இல்லாமல் சோறு கிடச்சா
குழு: டோன்ட் மிஸ்

ஆண்: எக்ஸாம் எக்ஸாம் வந்தா எஸ்கேப் பண்ணாத மாமா பேப்பர் பார்த்தோ பிட் அடிச்சோ பாஸ் பண்ணம்மா

குழு: ஹூவா ஹூவா ஹூவ்வல்லா ஹூவா ஹூவா ஹூவா ஹூவ்வல்லா ஹூவா

ஆண்: கம் ஆன் கிவிட் இட் அப்பு கம் ஆன் கிவிட் இட் அப்பு கம் ஆன் கம் ஆன் கிவிட் இட் அப்பு

ஆண்: வாட்ச்மேனா லேடீஸ் ஹாஸ்டல்ல வேல கெடச்சா டோன்ட் மிஸ் சேல்ஸ்மேனா நாயுடு ஹால்ல சேர சொன்னாக்க டோன்ட் மிஸ்

ஆண்: ப்ளௌஸ் தைக்கிற லேடீஸ் டைலெரின் சிநேகம் கெடச்சா டோன்ட் மிஸ் ஸ்டெபி கிராப்பு டென்னிஸ் மேட்ச்சில எகிரி குதிச்சா டோன்ட் மிஸ்

ஆண்: டாடி போட்ட புல் ஹான்ட் சர்ட்டுல சில்லர இருந்தா
குழு: டோன்ட் மிஸ்
ஆண்: டாடி ஊதும் சிகெரட் பாக்கெட்ல மிச்சம் இருந்தா
குழு: டோன்ட் மிஸ்

ஆண்: அப்பாக்கள் செய்யாத தப்பா தாத்தாக்கள் சிந்தாத ஜொள்ளா வாலிபத்தில் ரைட்டும் இல்ல ராங்கும் இல்லம்மா.

Chorus: Uuuuuu..rock it baby Rock it baby Uuuuuu..rock it baby Rock it baby

Male: Oh pyaari paani poori Bombai naari needhaan enthan Nagma nagma nagma Sylvester stallone pola Appankaaran kooda vandha Thaguma thaguma thaguma

Male: Chinese noodles nee dhaan Tomato sauceum naan dhaan Idhu fast food kaalam Adi waste vetkam naanam naanam

Male: Nadu roadla paatti oruthi Liftnu kettaa dont miss Ava veettula paethi oruthi Azhagaa iruppaa dont miss

Male: Unapaathadhum thanksnnu solli Coffee koduppaa dont miss Ava nenjula arvindsamyah Unna nenappaa dont miss

Male: Whisky beeru mathavan kaasula Vaangi kodutha
Chorus: Dont missu
Male: Velai vetti yedhum illaama Soru kidacha
Chorus: Dont missu

Male: Examu examu vandhaa Escape pannadha maama Papper paartho bittu adicho Passa panna amma.aa.

Chorus: Hua hua huwallaah hua Hua hua huwallaah hua

Male: Oh pyaari paani poori Bombai naari needhaan enthan Nagma nagma nagma Sylvester stallone pola Appankaaran kooda vandha Thaguma thaguma thaguma

Male: Come on quit it up Come on quit it up Come on come on Quit it up

Male: Watchmanah ladies hostellil Velai kidachcha dont miss Salesmanah naidu hallila Sera sonnaakkaa dont miss

Male: Blouse thaikkira ladies tailorin Snegam kidacha dont miss Steffi graffu tennis matchula Embhi kudhicha dont miss

Male: Daddy potta full hand shirtula Sillarai irundha
Chorus: Dont missu
Male: Daddy oodhum cigarette pocketil Michcham irundha
Chorus: Dont missu

Male: Appakkal seiyatha thappa Thathakkal sinthatha jolla Vaalibathil rendum ila Love -um ila maa.

Chorus: Hua hua huwallaah hua Hua hua huwallaah hua

Male: Oh pyaari paani poori Bombai naari needhaan enga Nagma nagma nagma Sylvester stallone pola Appankaaran kooda vandha Thaguma thaguma thaguma

Male: Chinese noodles nee dhaan Tomato sauceum naan dhaan Idhu fast food kaalam Adi waste vetkam naanam naanam

Male: Oh pyaari paani poori Bombai naari needhaan enga Nagma nagma nagma Sylvester stallone pola Appankaaran kooda vandha Thaguma thaguma thaguma

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • tamil christian songs lyrics pdf

  • siruthai songs lyrics

  • hanuman chalisa tamil lyrics in english

  • kanne kalaimane song karaoke with lyrics

  • tamil christian songs lyrics

  • tamil songs lyrics and karaoke

  • putham pudhu kaalai tamil lyrics

  • tamil karaoke for female singers

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • maruvarthai pesathe song lyrics

  • tamil mp3 songs with lyrics display download

  • tamil christian songs karaoke with lyrics

  • chellamma song lyrics

  • putham pudhu kaalai song lyrics

  • nee kidaithai lyrics

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • yaar azhaippadhu lyrics

  • lyrics song status tamil

  • malto kithapuleh

  • jayam movie songs lyrics in tamil