Added Date: Feb 11, 2022
பெண்: பட்டாசு சுட்டு சுட்டு போடட்டுமா மத்தாப்பு சேலை கட்டி ஆடட்டுமா சித்தாடை சிட்டுதானம்மா பட்டாசு சுட்டு சுட்டு போடட்டுமா மத்தாப்பு சேலை கட்டி ஆடட்டுமா சித்தாடை சிட்டுதானம்மா
பெண்: தீவாளிக்கு தீவாளி எண்ணை தேய்ச்சி நீ குளி என் பாட்டி சொன்ன வைத்தியம் கேட்டு வந்தேன் பைங்கிளி ஹோய்
பெண்: பட்டாசு சுட்டு சுட்டு போடட்டுமா மத்தாப்பு சேலை கட்டி ஆடட்டுமா சித்தாடை சிட்டுதானம்மா
பெண்: இந்த ஊரு முழுக்க சத்தம் தான் ஒலிக்க இந்த நாள் முழுக்க இன்பம் தேடுங்க
பெண்: மாமி நல்லவங்க தூர சொந்தமுங்க காது மந்தமுங்க வெடி போடுங்க
பெண்: அத்தையும் செஞ்ச மைசூர் பாக் சுத்தியல் கொண்டு தட்டடா சுத்தியல் தட்டுது குப்பையில் கொட்டட்டா
ஆண்: என்னென்ன செய்தாலும் என்னென்ன சொன்னாலும் வாழ்க்கையே புஷ்வானம் டோய் டோய்
பெண்: நேற்று என்பது ஏட்டில் உள்ளது நாளை என்பது பொய்யடா இன்று ஒன்றே மெய்யடா
பெண்: பட்டாசு சுட்டு சுட்டு போடட்டுமா மத்தாப்பு சேலை கட்டி ஆடட்டுமா சித்தாடை சிட்டுதானம்மா ஹோய்
குழு: .........
பெண்: அன்பு பாட்டியம்மா இனி ஏன் கவலை உன்னை தேடி வந்தால் மணி மேகலை
பெண்: பல பண்டிகைகள் நீயும் பார்த்ததில்லை இந்த வாரம் எங்கும் இங்கே தேன் மழை
பெண்: அடுத்த வீட்டு மாடிக்கு ஆர்யபட்டா அனுபட்டா அடிக்க வந்தா உன்னிடம் சொல்லட்டா
ஆண்: என்னென்ன வண்ணங்கள் இன்பத்தின் சின்னங்கள் கண்ணுக்குள் மின்னல்கள் ஹோய் ஹோய்
பெண்: வானவில் அது போல பூமியில் வாழ வந்தது கொஞ்சமே வாழ்வில் இன்பம் கொஞ்சமே

Female: Pattasu suttu suttu podattuma Mathappu selai katti aadattuma Sithaadai chittuthaanammaa Pattasu suttu suttu podattuma Mathappu selai katti aadattuma Sithaadai chittuthaanammaa
Female: Diwalikku diwali Ennai thechi nee kuli En paati sonna vaithiyam Kettu vanthen paingili hooi
Female: Pattasu suttu suttu podattuma Mathappu selai katti aadattuma Sithaadai chittuthaanammaa
Female: Indha ooru muzhukka Saththam thaan olikka Indha naal muzhukka Inbam thedungha
Female: Maami nallavangha Dhoora sonthamungha Kaadhu mandhamunga Vedi podungha
Female: Athaiyum senja mysore-pak Suthiyal kondu thattataa Suthiyal thattudhu Kuppaiyil kottattaa.
Male: Ennenna seidhaalum Ennenna sonnalum Vaazhkaiyae busvaanam Doi doi
Female: Netru enbadhu Yettil ulladhu Naalai enbadhu poiyada Indru ondrae meiyadaa
Female: Pattasu suttu suttu podattuma Mathappu selai katti aadattuma Sithaadai chittuthaanammaa..hoi
Chorus: ...........
Female: Anbu pattiyamma Ini yen kavalai Unnai thedi vandhaal Mani meghalai
Female: Pala pandigaigal Neeyum paarthadhillai Indha vaaram engum Ingae thaen mazhai
Female: Adhutha veetu maadikku Aryabhatta anupatta Adikka vandha Unnidam sollataaa
Male: Ennenna vannangal Inbathin chinnangal Kannukkul minnalgal Hooi hooi
Female: Vaanavil adhupola boomiyil Vaazha vanthathu konjamae Vaazhvil inbam konjamae.
Female: Pattasu suttu suttu podattuma Mathappu selai katti aadattuma Sithaadai chittuthaanammaa
Female: Diwalikku diwali Ennai thechi nee kuli En paati sonna vaithiyam Kettu vanthen paingili hooi
Female: Pattasu suttu suttu podattuma Mathappu selai katti aadattuma Sithaadai chittuthaanammaa
eeswaran song
karaoke for female singers tamil
devathayai kanden song lyrics
soorarai pottru movie song lyrics in tamil
tamil paadal music
master vaathi coming lyrics
viswasam tamil paadal
oru manam whatsapp status download
aagasam soorarai pottru lyrics
kanthasastikavasam lyrics
aagasatha
maara theme lyrics in tamil
nerunjiye
dhee cuckoo song
chinna chinna aasai karaoke download masstamilan
one side love song lyrics in tamil
thoda thoda malarndhadhenna lyrics
lyrics song status tamil
tamil karaoke for female singers
tamil christian songs lyrics with chords free download