Added Date: Feb 11, 2022
ஆண்: தூக்கிச் சொருகும் சேலையா மடிச்சு கட்டுன வேட்டியா பாத்துருவோம் பாத்துருவோம்
ஆண்
குழு: பாத்துருவோம் பாத்துருவோம்
பெண்: மஞ்ச பூசும் பொம்பளையா மீசை வச்ச ஆம்பளையா பாத்துருவோம் பாத்துருவோம்
பெண்
குழு: பாத்துருவோம் பாத்துருவோம்
ஆண்
குழு: யாரு கட்சி முன்னால யாரு கட்சி பின்னால பாத்துருவோம் பாத்துருவோம்
பெண்
குழு: எச்சி ஊறும் தன்னால நீங்க எங்க பின்னால பாத்துருவோம் பாத்துருவோம்
பெண்
குழு: ஹோ ஓஒ ஓஒ ஓஒ ஹோ ஓஒ ஓஒ ஓஒ
ஆண்: ராச மகராசனுக்கு ராசி உள்ள கை இருக்கு கைய வெச்சா பொன் விளையும் கண்ண வெச்சா மண் விளையும் என்னப் பத்தி கேட்டுப் பாரு சீட்டெழுதி போட்டுப் பாரு கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா
பெண்: ராணி மகராணி இவ ராசி உள்ள கன்னி இவ கைய வெச்சா பொன் விளையும் கண்ண வெச்சா மண் விளையும் என்னப் பத்தி கேட்டுப் பாரு சீட்டெழுதி போட்டுப் பாரு கண்ணையா கண்ணையா கண்ணையா
ஆண்: இங்கு போட்டி வைக்காதே பல்ல காட்டி நிக்காதே ஒங்க சேல கிட்டத்தான் வெள்ள வேட்டி சொக்காதே சிறு மாம்பிஞ்சே சின்ன மைனாக் குஞ்சே ஒன்ன நான் விடுவேனா ஹோய்
ஆண்
குழு: ராச மகராசனுக்கு ராசி உள்ள கை இருக்கு கைய வெச்சா பொன் விளையும் கண்ண வெச்சா மண் விளையும் ஜோசியன கேட்டுப் பாரு சீட்டெழுதி போட்டுப் பாரு கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா
பெண்
குழு: ராணி மகராணி இவ ராசி உள்ள கன்னி இவ கைய வெச்சா பொன் விளையும் கண்ண வெச்சா மண் விளையும் ஜோசியன கேட்டுப் பாரு சீட்டெழுதி போட்டுப் பாரு கண்ணையா கண்ணையா கண்ணையா
ஆண்: புத்தம் புது கதிரு பண்ணுதடி சதிரு எதுக்கு எதுக்கு எதுக்கு
பெண்: ஹான்..
ஆண்: அதப் பக்குவமா தொடணும் பத்து வெரல் படணும் அதுக்கு அதுக்கு அதுக்கு
பெண்: பூமி மக சமஞ்சா வெட்கம் வந்து வளஞ்சா ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு இதில் உங்களுக்கேன் வருத்தம் பொம்பளைங்க நடத்தும் சடங்கு சடங்கு சடங்கு
ஆண்: ஏஹே வக்கணையா பேசாதே வார்த்தைகள வீசாதே எங்களப் போல் ஆகாதம்மா வேல செய்யத்தான் ஹா
பெண்: அந்தக் கதை ஆகாதே அத்து மீறி ஆடாதே உங்களுக்கு வேல தரோம் சேலை நெய்யத்தான்
ஆண்: அட இது போல் ஏம்மா வெவகாரம் பொதுவா நீதான் படு காரம் பூந்தேனேதான் உன் பொன்னானேன் எசகா பெசகா மாட்டினேன் ஹோய்

பெண்: கண்ட கண்ட பயலு கை தொட்டா பயிறு கருகும் கருகும் கருகும்
ஆண்: யப்பா அட என்னப் போல எளசா பொண்ணு வந்து வெதச்சா வளரும் வளரும் வளரும்
ஆண்: எப்பவும் தான் ரீலு சுத்துகிற ஆளு எனக்கு தெரியும் சரக்கு
பெண்: ஹான்
ஆண்: அடி ரொம்பவும்தான் உனக்கு மண்ட கனம் இருக்கு பிடிச்சுக் கெடக்கு கிறுக்கு
பெண்: ஹேய் நம்ம கிட்ட மோதாதே மூக்கொடஞ்சு போகாதே உன்னுடைய சேதி எல்லாம் நானும் சொல்லட்டா
ஆண்: முள் இருக்கும் ரோசாவே தேன் இருக்கும் சீசாவே பாடும் வண்டு போலே வந்து நானும் கிள்ளட்டா
பெண்: அட ஒழுங்கா இருய்யா ஒரசாம எதையோ நெனச்சு உருகாதே ஆடாதே ஆட்டம் போடாதே புதுசா எதுவும் வேணுமா

ஆண்: இங்கு போட்டி வைக்காதே பல்ல காட்டி நிக்காதே
பெண்: சிறு மாம்பிஞ்சு சின்ன மைனா குஞ்சு மொறைச்சா விடுவாள

Male: Thookki chorugum saelaiyaa Madichu kattuna vaettiyaa Paathuruvom paathuruvom
Male
Chorus: Paathuruvom paathuruvom
Female: Manja poosum pombalaiyaa Meesa vacha aambalaiyaa Paathuruvom paathuruvom
Female
Chorus: Paathuruvom paathuruvom
Male
Chorus: Yaaru katchi munnaala
Yaaru katchi pinnaala
Paathuruvom paathuruvom
Female
Chorus: Echi oorum thannaala
Neenga enga pinnaala
Paathuruvom paathuruvom
Female
Chorus: Hoo ooo ooo ooo
Hooo ooo oo ooo..
Male: Raasa magaraasanukku Raasi ulla kai irukku Kaiya vechaa pon vilaiyum ‘ Kanna vechaa man vilaiyum Enna pathi kettu paaru Seettezhudhi pottu paaru Kannammaa kannammaa kannammaa
Female: Raani magaraani Iva raasi ulla kanni iva Kaiya vechaa pon vilaiyum Kanna vechaa man vilaiyum Enna pathi kettu paaru Seettezhudhi pottu paaru Kannaiyaa kannaiyaa kannaiyaa
Male: Ingu potti vaikkaadhae Palla kaatti nikkaadhae Onga saela kitta thaan Vella vaetti sokkaadhae Siru maambinjae chinna mainaa kunjae Onna naan viduvaenaa hoi
Male
Chorus: Raasa magaraasanukku
Raasi ulla kai irukku
Kaiya vechaa pon vilaiyum ‘
Kanna vechaa man vilaiyum
Enna pathi kettu paaru
Seettezhudhi pottu paaru
Kannammaa kannammaa kannammaa
Female
Chorus: Raani magaraani
Iva raasi ulla kanni iva
Kaiya vechaa pon vilaiyum
Kanna vechaa man vilaiyum
Enna pathi kettu paaru
Seettezhudhi pottu paaru
Kannaiyaa kannaiyaa kannaiyaa
Male: Putham pudhu kadhiru Pannudhadi sadhiru Edhukku edhukku edhukku
Female: Haan ..
Male: Adha pakkuvamaa thodanum Pathu veral padanum Adhukku adhukku adhukku
Female: Boomi maga samanjaa Vetkam vandhu valanjaa Odhungu odhungu odhungu Idhil ungalukken varutham Pombalainga nadathum Sadangu sadangu sadangu
Male: Aaehae vakkanaiyaa pesaadhae Vaarthaigala veesaadhae Engala pol aagaadhammaa Vela seiya thaan haa
Female: Andha kadha aagaadhae Athu meeri aadaadhae Ungalukku vela tharom Saela neiya thaan
Male: Ada idhu pol yenmaa vevagaaram Podhuvaa nee thaan padu kaaram Poonthaenae thaan un ponnaanen Yesagaa pesagaa maattinen hoi
Female
Chorus: Raani magaraani
Iva raasi ulla kanni iva
Kaiya vechaa pon vilaiyum
Kanna vechaa man vilaiyum
Enna pathi kettu paaru
Seettezhudhi pottu paaru
Kannaiyaa kannaiyaa kannaiyaa
Female: Kanda kanda payalu Kai thottaa payiru Karugum karugum karugum
Male: Yappaa
Female: Ada enna pola Elasaa ponnu vedhachaa Valarum valarum valarum
Male: Eppavum thaan reelu
Suthugira aalu
Enakku theriyum sarakku
Female: Haan
Male: Adi rombavum thaan unakku
Manda ganam irukku
Pidichu kedakku kirukku
Female: Haei namma kitta modhaadhae Mookodanju pogaadhae Unnudaiya sedhi ellaam Naanum sollattaa
Male: Mul irukkum rosaavae Thaen irukkum seesaavae Paadum vandu polae vandhu Naanum killattaa
Female: Ada ozhungaa iruyaa orasaama Edhaiyum nenachu urugaadhae Aadaadhae aattam podaadhae Pudhusaa edhuvum venumaa
Male: Raasa magaraasanukku Raasi ulla kai irukku Kaiya vechaa pon vilaiyum ‘ Kanna vechaa man vilaiyum Enna pathi kettu paaru Seettezhudhi pottu paaru Kannammaa kannammaa kannammaa
Female: Raani magaraani Iva raasi ulla kanni iva Kaiya vechaa pon vilaiyum Kanna vechaa man vilaiyum Enna pathi kettu paaru Seettezhudhi pottu paaru Kannaiyaa kannaiyaa kannaiyaa
Male: Ingu potti vaikkaadhae Palla kaatti nikkaadhae
Female: Siru maambinju Chinna mainaa kunju Moraichaa viduvaalaa
Male
Chorus: Raasa magaraasanukku
Raasi ulla kai irukku
Kaiya vechaa pon vilaiyum ‘
Kanna vechaa man vilaiyum
Enna pathi kettu paaru
Seettezhudhi pottu paaru
Kannammaa kannammaa kannammaa
Female
Chorus: Raani magaraani
Iva raasi ulla kanni iva
Kaiya vechaa pon vilaiyum
Kanna vechaa man vilaiyum
Enna pathi kettu paaru
Seettezhudhi pottu paaru
Kannaiyaa kannaiyaa kannaiyaa
alaipayuthey karaoke with lyrics
tamil new songs lyrics in english
karaoke with lyrics in tamil
ilayaraja song lyrics
nadu kaatil thanimai song lyrics download
tamil lyrics video songs download
ennai thalattum sangeetham karaoke with lyrics
tamil song english translation game
kai veesum kaatrai karaoke download
best tamil song lyrics
tamil songs lyrics whatsapp status
tamil bhajans lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
kutty pattas tamil movie download
amman songs lyrics in tamil
yaar alaipathu song lyrics
aagasam song soorarai pottru mp3 download
96 song lyrics in tamil
dingiri dingale karaoke
mailaanji song lyrics