Nenjukkulle Aasa Vantha Song Lyrics

Poottatha Poottukkal cover
Movie: Poottatha Poottukkal (1980)
Music: Ilayaraja
Lyricists: Panchu Arunachalam
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: நெஞ்சுக்குள்ளே ஆசை வந்தா

பான்னா பாவன்னா ராமசிவனே கண்ட கண்ட பக்கமெல்லாம் என் துரையே கண்ணிரெண்டும் போகவிடாதே கண்ட கண்ட பக்கமெல்லாம் என் துரையே கண்ணிரெண்டும் போகவிடாதே

பெண்: {மோகம் வந்து தீண்டும் போதிலே பாராததைப் பார்க்கச் சொல்லுமே காவல் தாண்டி போகச் சொல்லுமே} (2) ஊரான் வீட்டு தோட்டத்திலே நீ நடந்தா உன் மானம் சந்தையிலே வித்து போகுமே

பெண்: நெஞ்சுக்குள்ளே ஆசை வந்தா பான்னா பாவன்னா ராமசிவனே கண்ட கண்ட பக்கமெல்லாம் என் துரையே கண்ணிரெண்டும் போகவிடாதே

பெண்: {எழுதினவ ஏட்டக் கெடுத்தான் படிச்சவனோ பாட்டக் கெடுத்தான் நானும் சொன்னேன் கேட்டா கேளுங்க} (2) அனுபவத்தை சொல்லி வைச்சேன் அத கேட்டு ஆசை பக்கம் பார்க்காதையா அதனாலே அளவு மீறி போகாதீங்க

பெண்: நெஞ்சுக்குள்ளே ஆசை வந்தா பான்னா பாவன்னா ராமசிவனே கண்ட கண்ட பக்கமெல்லாம் என் துரையே கண்ணிரெண்டும் போகவிடாதே

பெண்: கொண்டவனோ தூங்கிவிட்டான் வந்தவனோ பார்த்துக்கிட்டான் எங்கே யாரை குத்தம் சொல்லுவேன் அழகழகா பூவைக் கண்டால் யாருக்குத்தான் ஆசை வராது சுகம் பார்க்க எவனுக்குத்தான் வேகம் வராது

பெண்: நெஞ்சுக்குள்ளே ஆசை வந்தா பான்னா பாவன்னா ராமசிவனே கண்ட கண்ட பக்கமெல்லாம் என் துரையே கண்ணிரெண்டும் போகவிடாதே கண்ட கண்ட பக்கமெல்லாம் என் துரையே கண்ணிரெண்டும் போகவிடாதே என் துரையே கண்ணிரெண்டும் போகவிடாதே

Female: Nenjukullae aasai vandha Mannaa mavannaa ramasivanae Kanda kanda pakkamellaam en dhuraiyae Kannirandum poga vidathae Kanda kanda pakkam ellam en dhuraiyae Kannirandum poga vidathae

Female: Mogam vandhu theendum bothilae Paarathathai paarkka sollumae Kaaval thaandi poga sollumae Mogam vandhu theendum bothilae Paarathathai paarkka sollumae Kaaval thaandi poga sollumae Ooraan veettu thottathilae nee nozhanja Oorukkellam terinju pogumae Un maanam sandhaiyilae vithu pogumae

Female: Nenjukullae aasai vandha Mannaa mavannaa ramasivanae Kanda kanda pakkamellaam en dhuraiyae Kannirandum poga vidathae

Female: Ezhuthinaven yetta keduthaan Padichavano patta keduthaan Naanum sonnen ketta kelunga Ezhuthinaven yetta keduthaan Padichavano patta keduthaan Naanum sonnen ketta kelunga Anubavathai solli vechen Adha ketta aasai pakkam paarkaadhaiyaa Adhanaalae alavu meeri pogathinga

Female: Nenjukullae aasai vandha Mannaa mavannaa ramasivanae Kanda kanda pakkamellaam en dhuraiyae Kannirandum poga vidathae

Female: Kondavano thoongivittaan Vandhavanoo paarthukittaan Engae yaarai kutham solluven Azhagazhaga poovai kandaa Adhai parkka yaaruku than aasai varadhu Suvai paarkka evanukku thaan vegam varathu

Female: Nenjukullae aasai vandha Mannaa mavannaa ramasivanae Kanda kanda pakkamellaam en dhuraiyae Kannirandum poga vidathae Kanda kanda pakkam ellam en dhuraiyae Kannirandum poga vidathae En dhuraiyae Kannirandum poga vidathae

Similiar Songs

Most Searched Keywords
  • master movie lyrics in tamil

  • nattupura padalgal lyrics in tamil

  • best lyrics in tamil love songs

  • kanne kalaimane karaoke tamil

  • asuran song lyrics in tamil download mp3

  • unnodu valum nodiyil ringtone download

  • worship songs lyrics tamil

  • spb songs karaoke with lyrics

  • oru naalaikkul song lyrics

  • new tamil karaoke songs with lyrics

  • isha yoga songs lyrics in tamil

  • kangal neeye karaoke download

  • 3 movie song lyrics in tamil

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • movie songs lyrics in tamil

  • tamil songs karaoke with lyrics for male

  • thamirabarani song lyrics

  • pularaadha

  • tamil happy birthday song lyrics