Added Date: Feb 11, 2022
ஆண்: மீட்டாத ஒரு வீணை எனை மீட்டும் நேரம் புதிரான ஒரு பாடல் பொருள் சொல்லும் நேரம் ஆகாயப் பூக்கள் மழை தூவும் நேரம் மனதின் ராகம்
பெண்: மீட்டாத ஒரு வீணை எனை மீட்டும் நேரம் புதிரான ஒரு பாடல் பொருள் சொல்லும் நேரம்
ஆண்: பளிங்கினால் ஒரு வீடு அமைக்கவா பொன் மானே
பெண்: விழியினால் இரு தீபம் ஏற்றவா அதில் தானே
ஆண்: மறந்த அந்தப் பாடலுக்கு அடி எடுத்துக் கொடுக்கவா
பெண்: விருந்து என்னை அழைத்ததென்று புதுக் கவிதை படிக்கவா
ஆண்: எரிமலையும் பனிமலை என்றே மாறுது பைங்கிளி

ஆண்: ஆகாயப் பூக்கள் மழை தூவும் நேரம் மனதின் ராகம் மீட்டாத ஒரு வீணை எனை மீட்டும் நேரம்
பெண்: கனவிலே துயில் நீங்கி திரும்பினால் உன் உருவம்
ஆண்: முழு நிலா முகம் பார்க்க மலர்ந்ததே உன் வடிவம்
பெண்: நடந்து செல்லும் வழி முழுதும் என் நிழலை அனுப்பவா
ஆண்: துணைக்கு வந்த நிழல் அதற்கு குடை எடுத்துப் பிடிக்கவா
பெண்: ஒரு கணமும் பல யுகம் என்றே ஆகுது சொல் பைங்கிளி
ஆண்: மீட்டாத ஒரு வீணை எனை மீட்டும் நேரம் புதிரான ஒரு பாடல் பொருள் சொல்லும் நேரம்
பெண்: ஆகாயப் பூக்கள் மழை தூவும் நேரம் மனதின் ராகம்
ஆண்: மீட்டாத ஒரு வீணை எனை மீட்டும் நேரம்
இருவர்: புதிரான ஒரு பாடல் பொருள் சொல்லும் நேரம்

Male: Meettaadha oru veenai Enai meettum neram Pudhiraana oru paadal Porul sollum naeram Aagaaya pookkal Mazhai thoovum neram Manadhin raagam
Female: Meettaadha oru veenai Enai meettum neram Pudhiraana oru paadal Porul sollum neram
Male: Palinginaal oru veedu Amaikkavaa pon maanae
Female: Vizhiyinaal iru dheebam Yaetravaa adhil thaanae
Male: Marandha andha paadalukku Adi eduthu kodukkavaa
Female: Virundhu ennai azhaithadhendru Pudhu kavidhai padikkavaa
Male: Yeri malaiyum pani malai endrae Maarudhu yen en paingili
Female: Meettaadha oru veenai Enai meettum neram Pudhiraana oru paadal Porul sollum neram
Male: Aagaaya pookkal Mazhai thoovum neram Manadhin raagam Meettaadha oru veenai Enai meettum neram
Female: Kanavilae thuyil neengi Thirumbinaal un uruvam
Male: Muzhu nilaa mugam paarkka Malarndhadhae un vadivam
Female: Nadandhu sellum vazhi muzhudhum En nizhalai anuppavaa
Male: Thunaikku vandha nizhal adharkku Kudai eduthu pidikkavaa
Female: Oru kanamum pala yugam Endrae aagudhu sol paingili
Male: Meettaadha oru veenai Enai meettum neram Pudhiraana oru paadal Porul sollum neram
Female: Aagaaya pookkal Mazhai thoovum neram Manadhin raagam Meettaadha oru veenai Enai meettum neram
Male: Meettaadha oru veenai Enai meettum neram Both: Pudhiraana oru paadal Porul sollum neram
putham pudhu kaalai tamil lyrics
lyrics songs tamil download
master lyrics tamil
konjum mainakkale karaoke
tamil happy birthday song lyrics
yaar alaipathu lyrics
tamil song meaning
aagasam song soorarai pottru
nattupura padalgal lyrics in tamil
youtube tamil karaoke songs with lyrics
amman devotional songs lyrics in tamil
thaabangale karaoke
baahubali tamil paadal
enjoy enjami song lyrics
unsure soorarai pottru lyrics
tamil song search by lyrics
amman kavasam lyrics in tamil pdf
easy tamil songs to sing for beginners with lyrics
naan unarvodu
murugan songs lyrics