Added Date: Feb 11, 2022
ஆண்: இனிய மலர்கள் மலரும் இன்பம் என்னும் தோட்டம் உலவும் தென்றல் பாடும் ஹோ உறவு என்னும் தோட்டம் வசந்தம் வந்த போதும் வேனில் வந்த போதும் என்றும் என்றும் கேட்கும் அன்பெனும் ராகமே
ஆண்: இனிய மலர்கள் மலரும் இன்பம் என்னும் தோட்டம் உலவும் தென்றல் பாடும் ஹோ உறவு என்னும் தோட்டம்
ஆண்: அள்ளி அள்ளி செல்லச் செல்ல அன்பு குறையாது அன்னை தந்தை பாசம் இங்கே சொல்லி முடியாது சொந்த பந்தம் வந்து நிற்க வரவு சொல்லும் வாசல் பிரிந்திருக்கும் சேர்வதில்லை இந்த வீட்டு வாசல்
ஆண்: கற்பனையில் கூட இது போல் காண முடியுமா ஏட்டில் கூட எழுத்தில் கூட எழுத முடியுமா மண்ணில் ஒரு சொர்கம் என்று சொன்னால் அது பொய் இல்லையே என்றும் இது பூந்தோட்டமே ஹோ

ஆண்: அற்புதங்கள் ஆடி வரும் அன்னை மடி வீடு சித்திரங்கள் பேச வரும் செல்லக் கிளிக் கூடு நித்தம் ஒரு புத்தம் புது கோலங்களைப் போடும் முற்றம் அதில் முத்துச் சுடர் ஆடும் இசை பாடும்
ஆண்: ஊருக்கென்று அன்பைச் சொல்லும் இந்த வீடு தான் உறவு இந்த உலகம் என்று சொல்லும் வீடு தான் மண்ணில் ஒரு சொர்கம் என்று சொன்னால் அது பொய் இல்லையே என்றும் இது பூந்தோட்டமே ஹோ

Male: Iniya malargal malarum Inbam ennum thottam Ulavum thendral paadum ho oo Uravu ennum thottam Vasantham vandha podhum Vaenil vadha podhum Endrum endrum kaetkum Anbenum raagamae
Male: Iniya malargal malarum Inbam ennum thottam Ulavum thendral paadum ho oo Uravu ennum thottam
Male: Alli alli chella chella Anbu kuraiyaadhu Annai thandhai paasam ingae Solli mudiyaadhu Sondha bandham vandhu nirka Varavu sollum vaasal Pirindhirukkum saervadhillai Indha veettu vaasal
Male: Karpanaiyil kooda idhu pol Kaana mudiyumaa Yaettil kooda ezhuthil kooda Ezhudha mudiyumaa Mannil oru sorgam endru Sonnaal adhu poi illaiyae Endrum idhu poonthottamae ho oo
Male: Iniya malargal malarum Inbam ennum thottam Ulavum thendral paadum ho oo Uravu ennum thottam
Male: Arpudhangal aadi varum Annai madi veedu Chithirangal pesa varum Chella kili koodu Nitham oru putham pudhu Kolangalai podum Mutram adhil muthu chudar Aadum isai paadum
Male: Oorukkendru anbai chollum Indha veedu thaan Uravu indha ulagam endru Sollum veedu thaan Mannil oru sorgam endru Sonnaal adhu poi illaiyae Endrum idhu poonthottamae ho oo
Male: Iniya malargal malarum Inbam ennum thottam Ulavum thendral paadum ho oo Uravu ennum thottam Vasantham vandha podhum Vaenil vadha podhum Endrum yendrum ketkum Anbenum raagamae
Male: Iniya malargal malarum Inbam ennum thottam Ulavum thendral paadum ho oo Uravu ennum thottam
valayapatti song lyrics
paatu paadava karaoke
malargale song lyrics
tamil christmas songs lyrics
malare mounama karaoke with lyrics
tamil christian songs lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
tamil karaoke songs with lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
lyrics song download tamil
bujjisong lyrics
cuckoo cuckoo song lyrics in tamil
malto kithapuleh
aarariraro song lyrics
national anthem lyrics in tamil
friendship songs in tamil lyrics audio download
tamil song lyrics 2020
paatu paadava
cuckoo cuckoo song lyrics dhee
sarpatta song lyrics