Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
குழு: ..........
பெண்: பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம்சஜம்ஜம் போடாமல் போட்ட மஞ்சம் ஜம்சஜம்ஜம்
ஆண்: இரு பார்வை அது பாடட்டும் இரு பார்வை பாடட்டும் ராகங்கள்

ஆண்: நித்திரை கெட்டது கண்ணே என் சித்திர பெண்ணே
பெண்: முத்திரை கண்டது முன்னே நீ தொட்டதன் பின்னே

ஆண்: பூபாலம் கேட்டேனே பெண் மானை பார்த்தேனே
பெண்: பேசாமல் நின்றேனே பெண் என்று ஆனேனே
ஆண்: கட்டளை இட்டதும் பட்டதும் தொட்டதும் கற்பனை அல்ல இள வெற்றிலை என்றொரு வெற்றிலை கண்டது அற்புதம் அல்ல
பெண்: நீ தொட்டதும் சுட்டது பட்டுடை விட்டது நானும் சொல்ல
ஆண்: பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம்சஜம்ஜம் போடாமல் போட்ட மஞ்சம் ஜம்சஜம்ஜம்
பெண்: இரு பார்வை அது பாடட்டும் இரு பார்வை பாடட்டும் ராகங்கள்

பெண்: மெல்லிய மல்லிகை பூவே புது மெல்லிசை பாடு
ஆண்: வல்லியின் மெல்லிடை மேலே புது சங்கதி போடு

பெண்: பூந்தேகம் தாங்காது என் தேவன் ஏந்தாது
ஆண்: ஆறாது தீராது நீ வந்து சேராது
பெண்: பெண் இவள் மேனியில் கண் இமை மூடிடும் காவியம் கண்டு நான் பண்ணிய புண்ணியம் உன்னுடன் கூடிடும் என் மனம் இன்று
ஆண்: புவி மண்ணிலும் விண்ணிலும் பொன்கவி பாடிடும் தேகம் ஒன்று

Chorus: ...............
Female: Paaraamal paartha nenjam Jamchajamjam Podaamal potta manjam Jamchajamjam
Male: Iru paarvai athu paadattum Iru paarvai paadattum.. raagangal.

Male: Nithirai kettathu kannae En chithira pennae
Female: Muthirai kandathu munnae Nee thottathan pinnae

Male: Boobaalam kettenae Ponn maanai paarthenae
Female: Pesaamal nindrenae Penn endru aanenae
Male: Kattalai ittathum pattathum thottathum Karpanai alla Ila vetrilai endroru vetrilai kandathu Arputham alla
Female: Nee thottathum suttathu pattudai vittathu Naanum solla.
Male: Paaraamal paartha nenjam Jamchajamjam Podaamal potta manjam Jamchajamjam
Female: Iru paarvai athu paadattum Iru paarvai paadattum.. raagangal.
Male: Paaraamal paartha nenjam Jamchajamjam Podaamal potta manjam Jamchajamjam
Chorus: ............
Female: Melliya malligai poovae Puthu mellisai paadu
Male: Valliyin mellidai melae Pudhu sangathi podu

Female: Poondhegam thaangaathu En devan yenthaadhu
Male: Aaraathu theeraathu Nee vanthu seraathu
Female: Pennival meniyil kan imai moodidum Kaaviyam kandu Naan panniya punniyam unnudan koodidum En manam indru
Male: Puvi mannilum vinnilum ponkavi Paadidum dhegam ondru
Female: Paaraamal paartha nenjam Jamchajamjam Podaamal potta manjam Jamchajamjam
Male: Iru paarvai athu paadattum Iru paarvai paadattum.. raagangal.
Female: Paaraamal paartha nenjam Jamchajamjam Podaamal potta manjam Jamchajamjam
Chorus: .............
spb songs karaoke with lyrics
ithuvum kadanthu pogum song download
john jebaraj songs lyrics
tamil love feeling songs lyrics download
maruvarthai song lyrics
chellama song lyrics
karaoke songs tamil lyrics
malto kithapuleh
raja raja cholan song karaoke
kadhal kavithai lyrics in tamil
sarpatta lyrics in tamil
enjoy en jaami lyrics
only music tamil songs without lyrics
tamil old songs lyrics in english
paatu paadava karaoke
sirikkadhey song lyrics
tamil whatsapp status lyrics download
sarpatta movie song lyrics
oru porvaikul iru thukkam lyrics
3 movie tamil songs lyrics