Added Date: Feb 11, 2022
ஆண்: என்னை முதன் முதலாக பார்த்த போது என்ன நினைத்தாய் என்னை முதன் முதலாக பார்த்த போது என்ன நினைத்தாய்
பெண்: நான் உன்னை நினைத்தேன்
ஆண்: என் கைகள் உன் மேல் பட்ட போது என்ன உணர்ந்தாய்
பெண்: நான் என்னை மறந்தேன் நான் என்னை மறந்தேன்
ஆண்: என்னை முதன் முதலாக பார்த்த போது என்ன நினைத்தாய்
பெண்: நான் உன்னை நினைத்தேன்
ஆண்: கண்ணும் கண்ணும் கலந்த போது காந்தம் கவர்ந்ததா கண்ணும் கண்ணும் கலந்த போது காந்தம் கவர்ந்ததா
பெண்: ஏகாந்தம் பறந்தது ஏகாந்தம் பறந்தது
ஆண்: இதழும் இதழும் நெருங்கும் போது சுகம் தெரிந்ததா
பெண்: இல்லை சொர்க்கம் தெரிந்தது சொர்க்கம் தெரிந்தது
ஆண்: ஆஹா
பெண்: என்னை முதன் முதலாக பார்த்த போது என்ன நினைத்தாய்
ஆண்: நான் உன்னை நினைத்தேன்
பெண்: காலமெல்லாம் என் மடியில் தூங்க வந்தவரே காலமெல்லாம் என் மடியில் தூங்க வந்தவரே காதலுக்கு பாடம் சொல்ல விரைந்து வந்தவரே
ஆண்: குளிர் காலக் காற்று போல குழைந்து வந்தவளே குளிர் காலக் காற்று போல குழைந்து வந்தவளே கோடி கோடி இன்பம் தந்து ஆடி வந்தவளே
பெண்: என்னை முதன் முதலாக பார்த்த போது
பெண்: உன்னை நினைத்தேன்

Male: Ennai mudhan mudhalaaga paartha podhu Enna ninaithaai Ennai mudhan mudhalaaga paartha podhu Enna ninaithaai
Female: Naan unnai ninaithaen
Male: En kaigal un mel patta podhu
Enna unarndhaai
Female: Naan ennai marandhaen
Naan ennai marandhaen
Male: Ennai mudhan mudhalaaga paartha podhu Enna ninaithaai
Female: Naan unnai ninaithaen
Male: Kannum kannum kalandha podhu Kaandham kavarndhadhaa Kannum kannum kalandha podhu Kaandham kavarndhadhaa
Female: Yaekaandham parandhadhu Yaekaandham parandhadhu
Male: Idhazhum idhazhum nerungum podhu Sugam therindhadhaa
Female: Illai sorgam therindhadhu Sorgam therindhadhu
Male: Aahaa
Female: Ennai mudhan mudhalaaga paartha podhu Enna ninaithaai
Male: Naan unnai ninaithaen
Female: Kaalamellaam en madiyil Thoonga vandhavarae Kaalamellaam en madiyil Thoonga vandhavarae Kaadhalukku paadam solla Viraindhu vandhavarae
Male: Kulir kaala kaatru polae Kuzhaindhu vandhavalae Kulir kaala kaatru polae Kuzhaindhu vandhavalae Kodi kodi inbam thandhu aadi vandhavalae
Male: Ennai mudhan mudhalaaga paartha podhu Enna ninaithaai
Female: Unnai ninaithaen
Male: Naan unnai ninaithaen
kutty pattas full movie in tamil
sivapuranam namasivaya vazhga mp3 free download
teddy en iniya thanimaye
tamil melody songs lyrics
putham pudhu kaalai movie songs lyrics
mahabharatham song lyrics in tamil
kadhal valarthen karaoke
mannikka vendugiren song lyrics
tamil devotional songs lyrics in english
ovvoru pookalume karaoke
tamil female karaoke songs with lyrics
karaoke songs with lyrics tamil free download
anbe anbe tamil lyrics
vennilavai poovai vaipene song lyrics
soorarai pottru song tamil lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
ennai kollathey tamil lyrics
mudhalvane song lyrics
happy birthday song in tamil lyrics download
tamil christian songs with lyrics and guitar chords