Added Date: Feb 11, 2022
குழு: அஹா.ஆஆ.அஹா.ஆஆ.
பெண்: நான் தாய் என்றாகும் முன்னமே என் தாய்பால் சுரக்கிறதே என் கண்மணி என்னை தீண்டினால் என் கண்ணீர் இனிக்கிறதே
பெண்: நான் பாட மறந்த ஒரு தாலாட்டு இன்று பிள்ளை வடிவில் வந்ததே கொஞ்சம் நின்று போயிருந்த என் பூமி இன்று மீண்டும் சுழலுகின்றதே
பெண்: உனை மகனே என்றதும் உயிரே மலர்கிறதே
பெண்: ஆராரோ..ஓ..ஆராரோ ஆரீராரோ ஆராரோ..ஓ..ஆராரோ ஆரீராரோ
பெண்: நான் தாய் என்றாகும் முன்னமே என் தாய்பால் சுரக்கிறதே
பெண்: பிள்ளை தூங்கிடும் அழகை பார்க்கவே இரவில் தூங்கவே மாட்டேன் சின்ன பூவிதழ் கனவில் பேசினால் பதிவு செய்யவே பார்ப்பேன்
பெண்: என் கருவோடு உன்னை சுமக்கவில்லை என் உயிரோடு உன்னை சுமந்திருப்பேன் என் மகனே உந்தன் மடிமேல் உயிர் துறப்பேன்

Chorus: Ahaaa.aaa..ahaaa.aaaa..
Female: Naan thaai endru aagum Munnamae En thaaipaal surakirathae En kanmani ennai theendinaal En kanneer inikirathae
Female: Naan paada marantha Oru thaalattu indru Pillai vadivil vanthathae Konjam nindru poiruntha En boomi indru Meendum suzhalugindrathae
Female: Unai maganae endrathum Uyirae malargirathae
Female: Aaaraaarooo..ooo..aararooo Aareeraaraarooo Aaaraaarooo..ooo..aararooo Aareeraaraarooo
Female: Naan thaai endru aagum Munnamae En thaaipaal surakirathae
Female: Pillai thoongidum Azhagai paarkkavae Iravil thoongavae maatten Chinna poovidhal Kanavinil pesinaal Padhivu seiyavae parppen
Female: En karuvoodu unnai Sumakkavillai En uyirodu unnai Sumanthiruppen En maganae unthan madimel Uyir thurappen
Female: Aaaraaarooo..ooo..aararooo Aareeraaraarooo Aaaraaarooo..ooo..aararooo Aareeraaraarooo
Female: Naan thaai endru aagum Munnamae En thaaipaal surakirathae
Female: Naan paada marantha Oru thaalattu indru Pillai vadivil vanthathae Konjam nindru poiruntha En boomi indru Meendum suzhalugindrathae
Female: Unai maganae endrathum Uyirae malargirathae
Female: Aaaraaarooo..ooo..aararooo Aareeraaraarooo Aaaraaarooo..ooo..aararooo Aareeraaraarooo
malargale malargale song
love lyrics tamil
tamil christian songs lyrics with chords free download
new tamil christian songs lyrics
unakaga poranthene enathalaga song lyrics in tamil
marudhani song lyrics
kannalane song lyrics in tamil
porale ponnuthayi karaoke
uyire song lyrics
alaipayuthey songs lyrics
yaar azhaippadhu lyrics
tamil christian songs lyrics in english pdf
vaathi coming song lyrics
dhee cuckoo
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
ovvoru pookalume song karaoke
chellamma chellamma movie
putham pudhu kaalai song lyrics
tamil song lyrics video download for whatsapp status
tamil karaoke old songs with lyrics 1970