Moongil Kaattoram (Sad) Song Lyrics

Pookkal Vidum Thoothu cover
Movie: Pookkal Vidum Thoothu (1987)
Music: T. Rajendar
Lyricists: T. Rajendar
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chitra

Added Date: Feb 11, 2022

பெண்: ம்ம்ம்...ம்ம்ம்ம்ம்ம்...ம்ம்ம்... ஆஅ...ஆஅ..ஆ...ஆ...

பெண்: மூங்கில் காட்டோரம்...ம்ம்ம்.. குழலின் நாதம் நான் கேட்கிறேன் முகிலின் ஊர்கோலம்..ம்ம்ம.. வானில் நித்தம் நான் பார்க்கிறேன்

பெண்: குயிலே என் காதோடு நீ பாட வா மலரே உன் இதழ் கொண்டு நீ பேச வா

பெண்: மூங்கில் காட்டோரம்...ம்ம்ம்.. குழலின் நாதம் நான் கேட்கிறேன்

ஆண்: ஆஆ..ஆஆஆ...ஆஆ..ஆ..ஆஆ. ஆஆ..ஆஆஆ...ஆஆ..ஆ..ஆஆ. எங்கே என் தேவி...ஈ... காணாமல் நான் வாடினேன் அவளை நான் தேடி..ஈ... ராகம் ஒன்று நான் பாடினேன் காத்தே என் காதலி எங்கே சொல்லு நதியே என் நாயகி எங்கே சொல்லு

பெண்: இங்கே உன் தேவி..ஈ... குரல் கேட்டு வருகின்றாள் அன்பே உன் பாடல் மறக்காமல் பாடுகின்றாள்...

Female: Mmm..mmmmmm...mmm. Aaa...aaa..aa..aa..

Female: Moongil kaattoram.mmm.. Kuzhalin naadham naan ketkiraen Mugilin oorgolam.mmm.. Vaanil niththam naan paarkkiraen

Female: Kuyilae en kaadhodu nee paada vaa Malarae un idhazh kondu nee pesa vaa

Female: Moongil kaattoram.mmm.. Kuzhalin naadham naan ketkiraen

Male: Aaa...aaaa..aa...aa..aaa... Aaa...aaaa..aa...aa..aaa... Engae en devi..ee.. Kaanamal naan vaadinaen Avalai naan thedi.ee. Raagam ondru naan paadinaen Kaaththae en kadhali engae sollu Nadhiyae en naayagi engae sollu

Female: Ingae un devi.ee.. Kural kettu varugindraal Anbae un paadal Marakkaamal paadugindraal..

Most Searched Keywords
  • en iniya thanimaye

  • malto kithapuleh

  • lyrics tamil christian songs

  • maruvarthai song lyrics

  • unna nenachu song lyrics

  • raja raja cholan song lyrics tamil

  • maara movie lyrics in tamil

  • national anthem lyrics in tamil

  • dhee cuckoo

  • aagasam song soorarai pottru mp3 download

  • tamil christian karaoke songs with lyrics free download

  • alaipayuthey karaoke with lyrics

  • 3 song lyrics in tamil

  • bhaja govindam lyrics in tamil

  • soorarai pottru songs singers

  • gaana song lyrics in tamil

  • lyrics with song in tamil

  • nee kidaithai lyrics

  • amman kavasam lyrics in tamil pdf

  • bujjisong lyrics