Added Date: Feb 11, 2022
ஆண்: ..............
ஆண்: ஓடி ஓடி நீ ஒளிஞ்சாலும் ஒதுங்கி ஒதுங்கி நீ மறைஞ்சாலும் தேடி தேடி தான் உன்னை தொடரும் தேவை இந்த யுத்தம்
ஆண்: போதும் போதும் என பொருத்தாலும் தீரும் தீரும் என தடுத்தாலும் தாகம் கொண்டுதான் தேகம் எங்கும் கோபம் பொங்கும் யுத்தம்
ஆண்: பல்லாண்டு காலம் மண்ணில் தீராத வஞ்சம் செத்தாலும் மனிதன் நெஞ்சில் சாயாது வன்மம்
ஆண்: வேற வழியே இல்ல பூஜை ஒன்று போடப் போறானே ஒரு துணையே வேணாம் தன்னந்த் தனியா மோதப் போறானே ஓராயிரம் ஈட்டியாய் சீறிப்பாயும் நேரம்
ஆண்: தேடி தேடி கால்கள் எங்கோ போகுதே மனம் வாடி வாடி கொஞ்சம் ஏதோ தேடுதே இது காட்டுக்குள்ளே ஆடும் கண்ணா மூச்சி தான் அட மாட்டிக்கிச்சு இங்கே பட்டாம் பூச்சி தான்
ஆண்: தனியாக ஒரு மானை தேடியே நீ ஓடும் ஒரு ஓட்டம் தடம் மாறும் உன் எண்ணம் எங்கிலும் ஏனோ ஒரு வாட்டம் கண்ணீரை நீயும் சிந்த கூடாது கண்டாலே போதும் தூக்கம் தொடராது
ஆண்: பெத்தெடுத்த தெய்வம் விட்டு போனதே அதை அறியாதிந்த நெஞ்சம் விக்கி போகுதே அட ஆலமரம் ஒன்னு சாஞ்சு கெடக்கே அதை யாரு வந்து சொல்ல சாபம் இருக்கே
ஆண்: கலங்காதே இது கடவுள்
சோதனை காணாமல் போகும் பதறாதே நீ மீண்டு வந்ததும் பத்து தலைமுறை பேசும்
ஆண்: வாடாதே பூமி விடியாததா போடா போ உன்னால் முடியாததா.ஆ .

Male: Aaaa..aaaa.haaa.aaa.. Thum thanana..thum thanana.. Thum thanana.. nananaa Thum thanana..thum thanana.. Thum thanana.. nananaa
Male: Odi odi nee olinchaalum Othungi othungi nee maranchaalum Thedi thedi thaan unnai thodarum Thevai indha yutham
Male: Pothum pothum ena poruthaalum Theerum theerum ena thaduthaalum Thaagam kondu thaan thegam engum Kopam pongum yutham
Male: Pallandu kaalam mannil Theeraatha vancham Sethaalum manidhan nenjil Sayaathu vanmam
Male: Vera vazhiyae illa Poojai onnu podapporaanae Oru thunaiyae venaam Thannan thaniya modhapporaanae Oraayiram eettiyaai Cheerippaayum neram
Male: Thedi thedi kaalgal Engo poguthae Manam vaadi vaadi konjam Edho theduthae Idhu kaattukkullae aadum Kannamoochi thaan Ada maattikichu ingae Pattampoochi thaan
Male: Thani yaaga oru maanai thediyae Nee odum ottam Thadam maarum un ennam engilum Yeno oru vaattam Kanneerai neeyum sintha koodathu Kandaalae pothum thumbam thodarathu
Male: Pethedutha deivam Vittu ponathae Athai ariyaathintha nenjam Vikki poguthae Ada aala maram onnu Saanju kedakkae Adhai yaaru vanthu solla Saabam irukkae
Male: Kalangaathae idhu kadavul sothanai Kaanaamal pogum Patharaathae nee meendu vanthathum Pathu thalamurai pesum
Male: Vaadaadhae boomi Vidiyaatha thaa Poda po unnaal Mudiyaatha thaa.aaa..
Male: Odi odi nee olinchaalum Othungi othungi nee maranchaalum Thedi thedi thaan unnai thodarum Thevai indha yutham
Male: Pothum pothum ena poruthaalum Theerum theerum ena thaduthaalum Thaagam kondu thaan thegam engum Kopam pongum yutham
maruvarthai song lyrics
tamil bhajans lyrics
sarpatta parambarai lyrics in tamil
album song lyrics in tamil
tamil lyrics
tamil lyrics video songs download
a to z tamil songs lyrics
anbe anbe song lyrics
azhagu song lyrics
naan pogiren mele mele song lyrics
soorarai pottru songs lyrics in tamil
tamil melody songs lyrics
romantic love song lyrics in tamil
chinna chinna aasai karaoke download masstamilan
veeram song lyrics
soorarai pottru kaattu payale lyrics
rummy song lyrics in tamil
mahabharatham song lyrics in tamil
mailaanji song lyrics
alaipayuthey karaoke with lyrics