Hey Poongodi Song Lyrics

Poo Mazhai Pozhiyuthu cover
Movie: Poo Mazhai Pozhiyuthu (1987)
Music: R. D. Burman
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹேய் பூங்கொடி பேசும் ரோசா செடி நான் புடிச்ச புடி உடும்பு புடி புரிஞ்சிக்கடி தெரிஞ்சிக்கடி வாடி நான்தான் ரெடி...

ஆண்: ஹேய் பூங்கொடி பேசும் ரோசா செடி நான் புடிச்ச புடி உடும்பு புடி புரிஞ்சிக்கடி தெரிஞ்சிக்கடி வாடி நான்தான் ரெடி...

ஆண்: மானே மானே உன்னால் தானே நாடு விட்டு நாடு ஓடி வந்தவன் மாலை சூட பாயப் போட மெட்டெடுத்து இங்கே பாடி வந்தவன் வாய் வெடிச்ச பூவே பூவடிச்ச தேனே தேன் குடிக்க நானே தேடி வந்தவன்

ஆண்: ஓஒ..ஹெஹ்.. ஹேய் பூங்கொடி பேசும் ரோசா செடி நான் புடிச்ச புடி உடும்பு புடி புரிஞ்சிக்கடி தெரிஞ்சிக்கடி வாடி நான்தான் ரெடி...

ஆண்: ஏதோ சொந்தம் ஏதோ பந்தம் ஆக மொத்தம் நம்ம சேர்த்து வச்சது ஆத்தா உன்ன பாத்தா போச்சு நெஞ்சுலதான் ஆசை நாத்து வச்சது நான் புடிச்ச பொண்ணு ஆயிரத்தில் ஒண்ணு நாள் முழுக்க கண்ணு பாத்து வச்சது

ஆண்: ஹே..ஹாங்..ஹாங்..ஹாங்..ஹாங்.. ஹேய் பூங்கொடி பேசும் ரோசா செடி நான் புடிச்ச புடி உடும்பு புடி புரிஞ்சிக்கடி தெரிஞ்சிக்கடி வாடி நான்தான் ரெடி..ரெடி..ரெடி.

ஆண்: போட்டேன் சபதம் எடுத்தேன் விரதம் பூங்கொடிக்கு நான்தான் பூமுடிக்கத்தான் நேரம் எனக்கு தோதா இருக்கு தூண்டியிட்டு நான்தான் மீன் பிடிக்கத்தான் ஆட்டமென்ன ஆத்தி ஆணவத்த மாத்தி பூவிலங்க தோளில் மாட்டுறவன்தான்

ஆண்: ஹேய் பூங்கொடி பேசும் ரோசா செடி நான் புடிச்ச புடி உடும்பு புடி புரிஞ்சிக்கடி தெரிஞ்சிக்கடி ஹேய்.. வாடி நான்தான் ரெடி...

ஆண்: ஹேய் பூங்கொடி ஹாஹ் பேசும் ரோசா செடி நான் புடிச்ச புடி உடும்பு புடி புரிஞ்சிக்கடி தெரிஞ்சிக்கடி வாடி நான்தான் ரெடி. ரூரூரூரூ..ரூரூரூரூ..ரூரூரூரூ..

Male: Hei poongodi pesum rosa chedi Naan pudicha pudi udumbhu pudi Purinjikkadi therinjikkadi Vaadi naan thaan ready

Male: Hei poongodi pesum rosa chedi Naan pudicha pudi udumbhu pudi Purinjikkadi therinjikkadi Vaadi naan thaan ready.yeah

Male: Maanae maanae unnaal thaanae Naadu vittu naadu odi vandhavan Maalai sooda paaya poda Metteduthu ingae paadi vandhavan Vaai vedicha poovae poovadicha thaenae Thaen kudikka naanae thedi vandhavan

Male: Oo hei poongodi pesum rosa chedi Naan pudicha pudi udumbhu pudi Purinjikkadi therinjikkadi Vaadi naan thaan ready Thara ra ra thaa ra ra ra

Male: Yedho sondham edho bandham Aaga motham namma serthu vechathu Aatha unna paatha pochu Nenjula thaan aasai naathu vachathu Naan pudicha ponnu aayirathil onnu Naal muzhukka kannu paathu vechathu

Male: Haan haan haan.. haan haan Hei poongodi pesum rosa chedi Naan pudicha pudi udumbhu pudi Purinjikkadi therinjikkadi Vaadi naan thaan ready

Male: Potten sabadham eduthen viratham Poongodikku naan thaan poomudikka thaan Neram enakku thodha irukku Thoondhiyittu meena naan pidikka thaan Aattam enna aathi aanavatha maathi Poovilanghu thozhil maaturavan thaan

Male: Hei poongodi.hey Pesum rosa chedi Naan pudicha pudi udumbhu pudi Purinjikkadi.hey therinjikkadi Vaadi naan thaan ready

Male: Hei poongodi ha ha Pesum rosa chedi Naan pudicha pudi udumbhu pudi Purinjikkadi therinjikkadi Vaadi naan thaan ready Ru ru ru ru ru Ru ru ruru ru ruru Tu ru ruru ru ruru......

Other Songs From Poo Mazhai Pozhiyuthu (1987)

Most Searched Keywords
  • ithuvum kadanthu pogum song lyrics

  • tamil christian songs lyrics

  • tamil karaoke songs with lyrics for female singers

  • siragugal lyrics

  • aalankuyil koovum lyrics

  • azhage azhage saivam karaoke

  • soorarai pottru song lyrics tamil download

  • cuckoo cuckoo dhee lyrics

  • mahabharatham song lyrics in tamil

  • kichili samba song lyrics

  • thoorigai song lyrics

  • alagiya sirukki ringtone download

  • yaar alaipathu song lyrics

  • romantic love song lyrics in tamil

  • master movie lyrics in tamil

  • happy birthday song in tamil lyrics download

  • enge enathu kavithai karaoke with lyrics

  • amman kavasam lyrics in tamil pdf

  • rummy koodamela koodavechi lyrics

  • movie songs lyrics in tamil