Added Date: Feb 11, 2022
பெண்: எல்லாரும் பைத்தியந்தான் என்னாச்சு வைத்தியம் தான் எல்லாரும் பைத்தியந்தான் என்னாச்சு வைத்தியம் தான் எவன்டா படச்சான் அட அவனுக்கும் பைத்தியம்தான் சிரிச்சா சிரிப்பேன் அழுதா அழுவேன் யார் கேட்பது.. சிரிச்சா சிரிப்பேன் அழுதா அழுவேன் யார் கேட்பது..
பெண்: எல்லாரும் பைத்தியந்தான் என்னாச்சு வைத்தியம் தான் எவன்டா படச்சான் அட அவனுக்கும் பைத்தியம்தான் சிரிச்சா சிரிப்பேன் அழுதா அழுவேன் யார் கேட்பது.. சிரிச்சா சிரிப்பேன் அழுதா அழுவேன் யார் கேட்பது..
பெண்: ஊ..ஊசிக்கு காதிருக்கு ஆனாலும் கேட்காது தேங்காய்க்கு கண்ணிருக்கு ஆனாலும் பாக்காது ஹாஹாஹா ஓ ..ஹோ
பெண்: சீப்புக்கு பல்லிருக்கு ஆனாலும் கடிக்காது சில பேர்க்கு இதையெல்லாம் நான் சொன்னா புடிக்காது
பெண்: உலகே மாயம் வாழ்வே மாயம் நான் பார்க்கிறேன் இதைத்தான் நெனச்சேன் என் மனசுக்குள் சிரிச்சுக்கிறேன்
பெண்: எனக்கா கிறுக்கு இதத்தான் விளக்கு நான் கேட்கிறேன் எனக்கா கிறுக்கு இதத்தான் விளக்கு நான் கேட்கிறேன்
பெண்: எல்லாரும் பைத்தியந்தான் என்னாச்சு வைத்தியம் தான் எவன்டா படச்சான் அட அவனுக்கும் பைத்தியம்தான் சிரிச்சா சிரிப்பேன் அழுதா அழுவேன் யார் கேட்பது.. சிரிச்சா சிரிப்பேன் அழுதா அழுவேன் யார் கேட்பது
பெண்: அறிவில்தான் கோளாறு இல்லாத ஆளாரு தெரிஞ்சா நீ பதில் கூறு தெரியாட்டி வெளியேறு ஏஹ் ஏஹ் ஏஹ் எஹ் ..
பெண்: பதினெட்டு சித்தருதான் இதையெல்லாம் சொன்னாரு அதனால்தான் நம்மோடு ஒட்டாமல் நின்னாரு
பெண்: அதுபோல் ஒதுங்கி தனியா பதுங்கி நான் வாழ்கிறேன் சரிதான் போய்யா இந்த உலகத்த புரிஞ்சுக்கிட்டேன்
பெண்: எதுவோ ராகம் எதுவோ தாளம் நான் பாடுறேன் சரிச சரிச பதப பதப சரிகமப.
பெண்: லலலல..லாலாலா.. சிரிச்சா சிரிப்பேன் அழுதா அழுவேன் யார் கேட்பது.. ஆஹ்ஹ்ஹா அஹ்ஹஹா ஆஹ்ஹ்ஹா அஹ்ஹஹா உஹ்ஹ்ஹூ உஹ்ஹ்ஹூ..ஊஊஊஊஹ்

Female: Ellarum paithiyam thaan Ennachu vaithiyam thaan Ellarum paithiyam thaan Ennachu vaithiyam thaan Evanda padachaan Ada avanukkum paithiyam thaan Sirichaa sirippen azhudha azhuven Yaar ketppadhu Sirichaa sirippen azhudha azhuven Yaar ketppadhu
Female: Ellarum paithiyam thaan Ennachu vaithiyam thaan Evanda padachaan Ada avanukkum paithiyam thaan Sirichaa sirippen azhudha azhuven Yaar ketppadhu Sirichaa sirippen azhudha azhuven Yaar ketppadhu
Female: Oo oosikku kaadhirukku Aanalum ketkaadhu Thengaaiku kann irukku Aanalum paakathu Hahahah oohoo
Female: Seepukku palirukku Aanalum kadikathu Silaperukku idhu ellaam Naan sonna pudikathu
Female: Ulagae maayam Vaazhvae maayam Naan paarkkiren Idhai thaan nenachen
Female: Enakka kirukku idhathaan vilakku Naan ketkkiren Enakka kirukku idhathaan vilakku Naan ketkkiren
Female: Ellarum paithiyam thaan Ennachu vaithiyam thaan Evanda padachaan Ada avanukkum paithiyam thaan Sirichaa sirippen azhudha azhuven Yaar ketppadhu Sirichaa sirippen azhudha azhuven Yaar ketppadhu
Female: Arivil thaan kolaru Illadha aal yaaru Therinja nee padhil kooru Theriyatti veliyeru Hey hey hey eyyyy
Female: Pathinettu sitharuthaan Idhaiyellam sonnaru Adhanaal thaan nammodu Ottaamal ninaaru
Female: Adhupol odunghi thaniya padhungi Naan vaazhgiren Sarithaan poiyaa Indha ulagatha purinjikitten
Female: Edhuvo raagam edhuvo thaalam Naan paduren Sarisa sarisa padha pa padha pa Sari gama pa
Female: Lallaala lalalalala Lallaala lalalalala Lalala laa lalala laa la ooo ooo Sirichaa sirippen azhudha azhuven Yaar ketppadhu Ahahahaha ahahahaha Hehehehehe ooo hoo ooo
viswasam tamil paadal
tamil karaoke with lyrics
kai veesum
kanakangiren song lyrics
soorarai pottru lyrics tamil
konjum mainakkale karaoke
best love lyrics tamil
tamil mp3 song with lyrics download
national anthem in tamil lyrics
master movie songs lyrics in tamil
kannamma song lyrics in tamil
love lyrics tamil
online tamil karaoke songs with lyrics
tamil hit songs lyrics
en kadhale en kadhale karaoke
naan nanagavay vandiroukirain lyrics
tamil songs with english words
kanne kalaimane karaoke with lyrics
cuckoo cuckoo lyrics tamil
kannalane song lyrics in tamil