Added Date: Feb 11, 2022
ஆண்: நந்தவனக் குயிலே புது இன்னிசை நீ பாடு பிப்பீ பீப்பீப்பீ பிபி பீப்பீ பீப்பீப்பீ
ஆண்: நந்தவனக் குயிலே புது இன்னிசை நீ பாடு குங்கும தேவதையே புது மல்லிகை நீ சூடு சொல்லு கிளியே சோகம் எதற்கு பறந்து திரிய வானம் இருக்கு மணி ஓசை இங்கே பூங்காற்றில் உலவுதே
ஆண்: நந்தவனக் குயிலே புது இன்னிசை நீ பாடு குங்கும தேவதையே புது மல்லிகை நீ சூடு
ஆண்: நடந்ததெல்லாம் கனவுதான் கனவுக்கு ஏன் நீ அழுதாய் நீ அழுதாய் உதிர்ந்ததெல்லாம் சருகுதான் வசந்த மகள் ஏன் அழுதாய் எவரோடு எவர் வாழ்க்கை அதை ஆண்டவன் எழுதி வைத்தான் உறவென்ன வரவென்ன அதை அவனே நடத்தி வைப்பான் வாழ்க்கை என்றால் நாலும் இருக்கும் புரிந்து கொள் கண்ணே வீண் சோகம் ஏனம்மா

ஆண்: நல்லதையே நினைக்கலாம் நெஞ்சம் இங்கே வேறெதற்கு வேறெதற்கு சென்றதெல்லாம் மறக்கலாம் இன்னும் இங்கே உறவிருக்கு இது தேவன் அரசாங்கம் இதில் யாருக்கும் துன்பம் இல்லை அலை பாயும் மனம் தானே இந்த மனிதற்கு பெரும் தொல்லை தோளில் மாலை சூடவில்லை சூடாத மாலை வீழ்ந்தால் சோகம் ஏனம்மா
ஆண்: நந்தவனக் குயிலே புது இன்னிசை நீ பாடு ஹோய் ஹோய் குங்கும தேவதையே புது மல்லிகை நீ சூடு சொல்லு கிளியே சோகம் எதற்கு பறந்து திரிய வானம் இருக்கு மணி ஓசை இங்கே பூங்காற்றில் உலவுதே
ஆண்: நந்தவனக் குயிலே புது இன்னிசை நீ பாடு ஹோய் ஹோய் குங்கும தேவதையே புது மல்லிகை நீ சூடு
ஆண்: நந்தவனக் குயிலே... புது இன்னிசை நீ பாடு.

Male: Nandhavana kuyilae Pudhu innisai nee paadu Pippee peeppeeppee Pibi peeppee peeppeeppee
Male: Nandhavana kuyilae Pudhu innisai nee paadu Kunguma dhevadhaiyae Pudhu malligai nee soodu Sollu kiliyae sogam edharkku Parandhu thiriya vaanam irukku Mani osai ingae poongaatril ulavudhae
Male: Nandhavana kuyilae Pudhu innisai nee paadu Kunguma dhevadhaiyae Pudhu malligai nee soodu
Male: Nadandhadhellaam kanavu thaan Kanavukku yaen nee azhudhaai Nee azhudhaai Udhirndhadhellaam sarugu thaan Vasantha magal yaen azhudhaai Yevarodu yevar vaazhkkai Adhai aandavan ezhudhi vaithaan Uravenna varavenna Adhai avanae nadathi vaippaan Vaazhkkai endraal naalum irukkum Purindhu kol kannae Veen sogam yaenammaa
Male: Nandhavana kuyilae Pudhu innisai nee paadu Kunguma dhevadhaiyae Pudhu malligai nee soodu
Male: Nalladhaiyae ninaikkalaam Nenjam ingae vaeredharkku vaeredharkku Sendradhellaam marakkalaam Innum ingae uravirukku Idhu dhevan arasaangam Idhil yaarukkum thunbam illai Alai paayum manam thaanae Indha manidharkku perun thollai Tholil maalai soodavillai Soodaadha maalai veezhndhaal Sogam yaenammaa
Male: Nandhavana kuyilae Pudhu innisai nee paadu Hoi hoi kunguma dhevadhaiyae Pudhu malligai nee soodu Sollu kiliyae sogam edharkku Parandhu thiriya vaanam irukku Mani osai ingae poongaatril ulavudhae
Male: Nandhavana kuyilae Pudhu innisai nee paadu Hoi hoi kunguma dhevadhaiyae Pudhu malligai nee soodu
Male: Nandhavana kuyilae. Pudhu innisai nee paadu.
sarpatta parambarai songs list
lyrics tamil christian songs
vaathi raid lyrics
kannathil muthamittal song lyrics free download
sarpatta lyrics
find tamil song by partial lyrics
tamil song lyrics video download for whatsapp status
believer lyrics in tamil
cuckoo cuckoo dhee lyrics
munbe vaa karaoke for female singers
kai veesum kaatrai karaoke download
maara theme lyrics in tamil
tamil lyrics
gal karke full movie in tamil
tamil bhajans lyrics
devathayai kanden song lyrics
pongal songs in tamil lyrics
marriage song lyrics in tamil
yaar azhaippadhu song download masstamilan
unsure soorarai pottru lyrics