Added Date: Feb 11, 2022
ஆண்: உனக்கெனதானே இந்நேரமா நானும் காத்திருந்தேன் ரகசியம் பேச மனசிருக்கு ராத்திரி நேரம் நிலவிருக்கு உனக்கென தானே இந்நேரமா நானும் காத்திருந்தேன் ரகசியம் பேச மனசிருக்கு ராத்திரி நேரம் நிலவிருக்கு
பெண்: இங்கே நாம இரண்டா இல்ல எந்த கதவு தெறக்காம என்ன என்னும் போது தேடும் நெஞ்சம் எடுத்து போகவே
ஆண்: பிரிச்சாலும் பிரியாதம்மா மறச்சாலும் குறையாதம்மா கதவுதான் தடுக்குது தெளிவாகும்மா
பெண்: உனக்கென்னதானே இந்நேரமா
ஆண்: வீனா பொழுது போகுது இங்கே விரிச்சா பாயும் தூங்குது அங்கே உன்ன எண்ணி பெருங்குது மோகம் ரொம்ப விவரமா
பெண்: நடுசாமம் நாமும் தனி நெடு நேரம் வாசம் தனி பொழுதது விடிஞ்சதா கதவோரமா
ஆண்: உனக்கென்னதானே இந்நேரமா
ஆண்: தேவாரம் தோட்டம் வழி தேனிகின்னு போற வண்டி போடி நீயும் போகனும்னா ரோடு ரொம்ப மோசம்மடா ரோடு ரொம்ப மோசம்மடா
ஆண்: ஓய் வந்த பாதைய மாத்தாதீங்கடா அப்படியே ஓட்டுங்கடா டேய்
ஆண்: ஒடம்புவலி தெரியாம ஓடுங்கடா காளைகளா பத்திரமா கொண்டு போனா பருத்திக் கொட்ட வாங்கி தாரேன்
குழு: பருத்திக் கொட்ட வாங்கி தாரேன்
ஆண்: அய்யனாரு சாத்தும் நம்ம ஆத்தா மாறி கொடுப்பால் நம்ம பயம் உனக்கு வேணாம் கண்ணு கொஞ்சம் பொருத்திரு
பெண்: நீ இருக்க பயமா என்ன நிலவிருக்க இருளா என்ன எனக்கு நீ உனக்கு நான் தோனதானையா
ஆண்: உனக்கெனதானே இந்நேரமா நானும் காத்திருந்தேன்
பெண்: ரகசியம் பேச மனசிருக்கு ராத்திரி நேரம் நிலவிருக்கு
ஆண்: உனக்கெனதானே இந்நேரமா

Male: Unakkena thaanae inneramaa Naanum kaathirundhaen Ragasiyam paesa manasirukku Raathiri neram nilavirukku Unakkena thaanae inneramaa Naanum kaathirundhaen Ragasiyam paesa manasirukku Raathiri neram nilavirukku
Female: Ingae naama irandaa illa Endha kadhavu therakkaa enna Ennum bodhu thaedum nenjam Eduthu pogavae
Male: Pirichaalum piriyaadhammaa Marachaalum kuraiyaadhammaa Kadhavu dhaan thadukkudhu Thelivaagummaa
Female: Unakkena thaanae inneramaa
Male: Veenaa pozhudhu pogudhu ingae Viricha paayum thoongudhu angae Unna enni perugudhu mogam Romba vegamaa
Female: Nadusaamam naamum thani Nedu neram vaasam thani Poluthadhu vidinjadha kadhavoramaa
Male: Unakkena thaanae inneramaa
Male: Dhevaaram thottam vazhi Thaenikinnu pora vandi Bodi vazhi poganum naa Roadu romba mosammadaa Roadu romba mosammadaa
Male: Oi vandha paadhaiya maathaadheengadaa Appadiyae ottungadaa dei
Male: Odambuvali theriyaama odungadaa kaalaigalaa Bhathiramaa kondu ponaa Paruthi kotta vaangi thaaren
Chorus: Paruthi kotta vaangi thaaren
Male: Aiyanaaru saathum namma Aathaa maari koduppaal namma Bhayam unakku venaam kannu Konjam poruthiru
Female: Nee irukka bayamaa enna Nilavirukka irulaa enna Enakku nee unakku naan thonadhaanaiyaa
Male: Unakkena thaanae inneramaa Naanum kaathirundhaen
Female: Ragasiyam paesa manasirukku Raathiri neram nilavirukku
Male: Unakkena thaanae inneramaa
vijay sethupathi song lyrics
soorarai pottru songs lyrics in tamil
soorarai pottru song tamil lyrics
kuruthi aattam song lyrics
ennai thalattum sangeetham karaoke with lyrics
enna maranthen
google google song tamil lyrics
rummy koodamela koodavechi lyrics
maruvarthai pesathe song lyrics in tamil
online tamil karaoke songs with lyrics
vaathi coming song lyrics
google google panni parthen ulagathula song lyrics
rummy song lyrics in tamil
thabangale song lyrics
song with lyrics in tamil
dhee cuckoo
tamil christian christmas songs lyrics
siruthai songs lyrics
veeram song lyrics
maruvarthai pesathe song lyrics