Added Date: Feb 11, 2022
ஆண்: பூச்சுமந்து போகின்றாள் பொட்டெடுத்துப் போகின்றாள் புன்னகையைச் சேர்த்தெடுத்து கன்னிமகள் போகின்றாள்...
ஆண்: மலர்களிலே அவள் வைத்த மலரெல்லாம் தெய்வமம்மா மங்கையவள் குங்குமமே தங்கநிறக் கோவிலம்மா...
ஆண்: இவ்வுலகம் அவள் வாழ ஏற்ற இடம் இல்லையம்மா அவ்வுலகம் அழைத்ததம்மா அழகு மயில் பறந்ததம்மா அம்மா...அம்மா...அம்மா..

Male: Poo sumandhu pogindraal Potteduthu pogindraal Punnagaiyai sertheduthae Kanni magal pogindraal
Male: Malargalilae aval veitha Malar ellam deivam amma Mangaiyaval kungumamae Thanganira kovil amma
Male: Ivvulagam aval vaazha Yettra edam illaiyamma Avvulagam azhaithathamma Azhagu mayil paranthathamma Amma ammma ammaa
master song lyrics in tamil
velayudham song lyrics in tamil
paatu paadava
indru netru naalai song lyrics
tamil christian songs lyrics with chords free download
mgr karaoke songs with lyrics
namashivaya vazhga lyrics
oru yaagam
veeram song lyrics
tamil karaoke songs with lyrics
tamil song writing
find tamil song by partial lyrics
vathikuchi pathikadhuda
kangal neeye karaoke download
ilayaraja songs tamil lyrics
cuckoo cuckoo song lyrics dhee
paatu paadava karaoke
ennai kollathey tamil lyrics
oru manam song karaoke
yesu tamil