Pon Enbaen Siru Song Lyrics

Policekaran Magal cover
Movie: Policekaran Magal (1962)
Music: Viswanathan- Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: P. B. Sreenivas and S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: பொன் என்பேன் சிறு பூவென்பேன் பொன் என்பேன் சிறு பூவென்பேன் காணும் கண் என்பேன் வேறு என்னென்பேன்

பெண்: என்னென்பேன் கலை ஏடென்பேன் என்னென்பேன் கலை ஏடென்பேன் கண்கள் நான் என்றல் பார்வை நீ என்பேன்

இருவர்: .........

ஆண்: கொத்து மலர் எடுத்து முத்து சரம் தொடுத்து சிட்டு முகம் பார்த்தே சிரித்திருப்பேன் கொத்து மலர் எடுத்து முத்து சரம் தொடுத்து சிட்டு முகம் பார்த்தே சிரித்திருப்பேன்

பெண்: தொட்டவுடன் நெஞ்சில் துள்ளி வரும் வெள்ளம் கண்டு கண்டு நானும் களித்திருப்பேன் தொட்டவுடன் நெஞ்சில் துள்ளி வரும் வெள்ளம் கண்டு கண்டு நானும் களித்திருப்பேன்

ஆண்: உன்னை நான் அறிவேன் என்னை நீ அறிவாய் உன்னை நான் அறிவேன் என்னை நீ அறிவாய்

பெண்: நம்மை நாம் அறிவோம் வேறு யார் அறிவார் நம்மை நாம் அறிவோம் வேறு யார் அறிவார்

பெண்: ஆஅ..ஆஅ..
ஆண்: பொன் என்பேன் சிறு பூவென்பேன் காணும் கண் என்பேன் வேறு என்னென்பேன்

பெண்: சின்ன சின்ன பறவை அன்னை அவள் மடியில் தவழ்வது போல் நான் தவழ்ந்திருப்பேன் சின்ன சின்ன பறவை அன்னை அவள் மடியில் தவழ்வது போல் நான் தவழ்ந்திருப்பேன்

ஆண்: கண்ணை மெல்ல மறைத்து உன்னை கையில் எடுத்து காலமெல்லாம் நான் அணைத்திருப்பேன் கண்ணை மெல்ல மறைத்து உன்னை கையில் எடுத்து காலமெல்லாம் நான் அணைத்திருப்பேன்

பெண்: உம்மை நினைத்திருப்பேன் என்னை மறந்திருப்பேன்

ஆண்: கண்ணில் கலந்திருப்பேன் நெஞ்சில் நிறைந்திருப்பேன்

ஆண்: ஆஅ..ஆ...
பெண்: என்னென்பேன் கலை ஏடென்பேன் கண்கள் நான் என்றல் பார்வை நீ என்பேன்

Male: Pon enben siru poo enben Pon enben siru poo enben Kaanum kann enben veru yenenben

Female: Enenben kalai yedenben Enenben kalai yedenben Kangal naanendraal paarvai nee enben

Both: Humming ....

Male: Kothu malar eduthu Muthucharam thoduthu Chittu mugam paarthae sirithiruppen Kothu malar eduthu Muthucharam thoduthu Chittu mugam paarthae sirithiruppen

Female: Thottavudan nenjil Thulli varum vellam Kandu kandu naanum kalithiruppen Thottavudan nenjil Thulli varum vellam Kandu kandu naanum kalithiruppen

Male: Unnai naanariven ennai nee arivaai Unnai naanariven ennai nee arivaai

Female: Nammai naamarivom veru yaaraivaar Nammai naamarivom veru yaaraivaar

Female: Aaa..aaa..aa.
Male: Pon enben siru poo enben Kaanum kann enben veru yenenben

Female: Chinna chinna paravai Annai aval madiyil Thavazhvathu pol naan thavazhnthiruppen Chinna chinna paravai Annai aval madiyil Thavazhvathu pol naan thavazhnthiruppen

Male: Kannai mella maraithu Unnai kayil eduthu Kaalamellaam naan anaithiruppen Kannai mella maraithu Unnai kayil eduthu Kaalamellaam naan anaithiruppen

Female: Unnai ninaithiruppen Ennai maranthiruppen

Male: Kannil kalanthiruppen Nenjil nirainthiruppen

Male: Aa..aaa..
Female: Enenben kalai yedenben Kangal naanendraal paarvai nee enben

Most Searched Keywords
  • christian songs tamil lyrics free download

  • alaipayuthey songs lyrics

  • nanbiye song lyrics in tamil

  • en kadhale lyrics

  • munbe vaa song lyrics in tamil

  • tamil old songs lyrics in english

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • mgr karaoke songs with lyrics

  • one side love song lyrics in tamil

  • hare rama hare krishna lyrics in tamil

  • share chat lyrics video tamil

  • aarariraro song lyrics

  • tamil collection lyrics

  • sarpatta lyrics

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • karaoke songs in tamil with lyrics

  • tamil to english song translation

  • kanne kalaimane karaoke download

  • tamil song lyrics video

  • lyrics with song in tamil