Siru Punnagai Song Lyrics

Pokkisham cover
Movie: Pokkisham (2009)
Music: Sabesh – Murali
Lyricists: Yugabharathi
Singers: V. Prasanna

Added Date: Feb 11, 2022

ஆண்: சிறு புன்னகை ஒருவரின் முகவரி அதில் கரைந்திடும் பிறர் மனம் அபகரி

ஆண்: உறவு தொடங்குவதும் உயிர்கள் பழகுவதும் இனிய கவிதை என நினைக்கிறேன் அவளின் அணுகுமுறை பழகும் இயல்பு நிலை கலந்த நிமிடங்களை ரசிக்கிறேன்

ஆண்: சில நாட்கள் தீண்டும் நினைவிலே பள்ளி வாழ்க்கை மீண்டும் மனதிலே அவள் பேசும் பேச்சைக் கேட்க கேட்க புதுமையே அந்த நேரம் மீண்டும் வாய்த்திடாத இனிமையே

ஆண்: சிறு புன்னகை ஒருவரின் முகவரி அதில் கரைந்திடும் பிறர் மனம் அபகரி

ஆண்: வரவு செலவுகளில் குறையும் பொழுதுகளை புதிய உறவுகளில் நிறைத்திடு அறிவு வெளியுலகில் அடையும் அவஸ்தைகளை பொழியும் நிலவொளியில் பொசுக்கிடு

ஆண்: இன்பம் யாவும் காட்டும் மனத்திரை நம்மை மாற்றும் காலம் வகுப்பறை இதில் பாடம் கேட்கும் நீயும் நானும் ஒருவனே நம்மை தேர்ச்சியாக்கும் தோழன் யாரு இறைவனே

Male: Siru punngai Oruvarin mugavari Adhil karainthidum Pirar manam abagari

Male: Uravu thodanguvadhum Uyirgal pazhaguvadhum Iniya kavidhai ena ninaikiren Avalin anugumurai Pazhagum iyalbu nilai Kalandha nimidangalai rasikkiren

Male: Sila natkal theendum ninaivilae Palli vazhkai meendum manadhilae Aval pesum pechai Ketka ketka pudhumaiyae Andha neram meendum Vaithidatha inimaiyae

Male: Siru punngai Oruvarin mugavari Adhil karainthidum Pirar manam abagari

Male: Varavu selavugalil Kuraiyum pozhudugalai Pudhiya uravugalil niraithidu Arivu veli ulagil Adayum avasthaigalai Pozhiyum nilavoliyil posukkidu

Male: Inbam yaavum kaatum Mana thirai Nammai mattrum kaalam vagupparai Idhil paadam ketkum Neeyum naanum oruvanae Nammai therchiyakkum Thozhan yaaru iraivanae

Male: Siru punngai Oruvarin mugavari Adhil karainthidum Pirar manam abagari

Similiar Songs

Ennai Konja Konja Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Olli Olli Iduppe Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Yea Duraa Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Most Searched Keywords
  • old tamil karaoke songs with lyrics free download

  • new movie songs lyrics in tamil

  • unnodu valum nodiyil ringtone download

  • happy birthday lyrics in tamil

  • tamil female karaoke songs with lyrics

  • ovvoru pookalume karaoke download

  • yaar azhaippadhu lyrics

  • tamil love feeling songs lyrics in tamil

  • brother and sister songs in tamil lyrics

  • rakita rakita song lyrics

  • ovvoru pookalume song

  • tamil lyrics song download

  • gaana songs tamil lyrics

  • google google vijay song lyrics

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • rummy song lyrics in tamil

  • kathai poma song lyrics

  • youtube tamil karaoke songs with lyrics

  • cuckoo cuckoo lyrics tamil

  • sarpatta movie song lyrics in tamil