Oho Ho Song Lyrics

Pokkisham cover
Movie: Pokkisham (2009)
Music: Sabesh – Murali
Lyricists: Yugabharathi
Singers: Vijay Yesudas

Added Date: Feb 11, 2022

ஆண்: ஓஹோ ஹோ. ஓஹோ ஹோ. ஓஹோ ஹோ. ஓஹோ ஹோ.

ஆண்: ஓஹோ ஹோ. நானா நா நானா நா நானா நா

ஆண்: ஓஹோ ஹோ. தீர்ந்ததே பெருங்கடல் தாகமே ஓஹோ ஹோ சேர்ந்ததே மழைத்துளி மேகமே

ஆண்: அட மின்னல் இங்குத் தன்னைவிட்டுப் போகுமே இந்த மண்ணில் இனி ஒளிப்பஞ்சம் தீருமே

ஆண்: ஓஹோ ஹோ. மின் மினிப்பூச்சிகள் பூக்களாய் ஓஹோ ஹோ. வெண்ணிலா பார்வைகள் கூச்சமாய்

ஆண்: நான் சந்தோஷங்கள் பெற்றெடுத்தப் பிள்ளையே இந்த நட்புக்குள்ளேத் தப்பு ஒன்றும் இல்லையே

ஆண்: ஓஹோ ஹோ. என்னிடம் சிறகில்லைப் பறக்கிறேன் ஓஹோ ஹோ. நெல்மணி போல நான் முளைக்கிறேன்

ஆண்: ஓஹோ ஹோ. ஓஹோ ஹோ. ஓஹோ ஹோ. ஓஹோ ஹோ.

ஆண்: ஓஹோ ஹோ. நானா நா நானா நா நானா நா

ஆண்: ஓஹோ ஹோ. தீர்ந்ததே பெருங்கடல் தாகமே ஓஹோ ஹோ சேர்ந்ததே மழைத்துளி மேகமே

ஆண்: அட மின்னல் இங்குத் தன்னைவிட்டுப் போகுமே இந்த மண்ணில் இனி ஒளிப்பஞ்சம் தீருமே

ஆண்: ஓஹோ ஹோ. மின் மினிப்பூச்சிகள் பூக்களாய் ஓஹோ ஹோ. வெண்ணிலா பார்வைகள் கூச்சமாய்

ஆண்: நான் சந்தோஷங்கள் பெற்றெடுத்தப் பிள்ளையே இந்த நட்புக்குள்ளேத் தப்பு ஒன்றும் இல்லையே

ஆண்: ஓஹோ ஹோ. என்னிடம் சிறகில்லைப் பறக்கிறேன் ஓஹோ ஹோ. நெல்மணி போல நான் முளைக்கிறேன்

Male: Oh oh hoo. Ho ho hoo Ho ho hoo Hoo ho hoo

Male: Oh oh hoo. Nanana. Nanana. Nanana.

Male: Oh oh hoo. Theerndhadhae perungkadal Dhaagamae Oh oh hoo. Serndhadhae mazhai thuli Megamae

Male: Ada minnal ingu Thannai vittu pogumae Indha mannil ini Olipanjam theerumae

Male: Oh oh hoo. Minmini poochchigal Pookkalaai Oh oh hoo. Vennilaa paarvaigal Koochchamaai

Male: Naan sandhoshangal Pettreduththa pillaiyae Indha natppukkullae Thaappu ondrum illaiyae

Male: Oh oh hoo.. Ennidam siragillai Parakkiren Oh oh hoo. Nelmani pola naan Mulaikkiren

Similiar Songs

Ennai Konja Konja Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Olli Olli Iduppe Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Yea Duraa Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Most Searched Keywords
  • saivam azhagu karaoke with lyrics

  • tamil worship songs lyrics in english

  • tamil whatsapp status lyrics download

  • aagasam soorarai pottru lyrics

  • unna nenachu lyrics

  • putham pudhu kaalai song lyrics

  • porale ponnuthayi karaoke

  • kadhale kadhale 96 lyrics

  • tamil christian devotional songs lyrics

  • kuruthi aattam song lyrics

  • yaar alaipathu song lyrics

  • theriyatha thendral full movie

  • google google song lyrics in tamil

  • nenjodu kalanthidu song lyrics

  • pularaadha

  • maara movie lyrics in tamil

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • karnan lyrics

  • sri guru paduka stotram lyrics in tamil

  • tamil lyrics