Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: மணி சர்மா
ஆண்: { ஹே மாமோ மாமோ மாமோ மாமோ மாம்பழம் தான் டோய் } (2)
ஆண்: மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம் சேலத்து மாம்பழம் நீதானடி
பெண்: மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம் சேலத்து மாம்பழம் நான்தானடா
ஆண்: அழகா பறிச்சு உன்ன அப்படியே நான்தான் திங்கபோறேன்
பெண்: ஒசர இருக்கே என்ன எப்படிடா நீதான் பறிக்கபோற
ஆண்: அணிலாக மாறி நான் அழகாக தாவி நான் அங்கங்க உன்ன கடிக்க போறேன்
பெண்: தீர்மானம் பண்ணி நீ தீத்து கட்ட துணிஞ்ச நீ என்ன சுத்தி வார தாரேன் தாரேன்
ஆண்: ஹோ ஹோ
ஆண்: உதட்டோரம் இனிப்பியோ கழுத்தோரம் புளிப்பியோ இடுப்போரம் துவர்ப்பியோ சொல்லிபுடுடி
பெண்: என்னோட தேகத்துல அறுசுவையும் இருக்குடா எங்க என்ன ருசி இருக்கோ டேஸ்ட்டு பண்ணி சொல்லுடா
ஆண்: எங்க நான் தொடங்கணும் எங்க நான் மடங்கணும் எங்க நான் அடங்கணும் சொல்லி கொடுடி
பெண்: ஈசானி மூளை எல்லாம் எங்கிட்டதான் இல்லடா எங்க நீ நெனக்கிறியோ பூந்து விளையாடுடா
ஆண்: காமத்து பால்காரி வாடி பனவெல்லம் அதில் போட்டு தாடி
பெண்: சாமத்து கொலைகாரா வாடா என்ன நீ கொன்னுபுட்டு போடா
ஆண்: ஹே மாம்பழமாம்
ஆண்: ஹே மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம் சேலத்து மாம்பழம் நீதானடி
குழு: { மல்கோ மல்கோ மல்கோவா } (4)
ஆண்: கற்பூர வெத்தல கடவாய்க்கு பத்தல உன்கிட்ட ஒத்தல பறிச்சிக்கவாடி
பெண்: பச்ச தேகத்த நீ எச்சில் வெச்சு உருக்கிக்கோ உடம்பு மச்சத்தெல்லாம் பிச்சு பிச்சு வருத்துக்கோ
ஆண்: பச்ச நான் குத்துவேன் அப்பான்னு கத்துவ வாய நான் பொத்துவேன் ரொம்ப தொல்லடி
பெண்: ஒடம்பு ரேகை எல்லாம் உதடுகளால் எண்ணுடா உப்பு போட்டு என்ன ஊறுகாயா தின்னுடா
ஆண்: புயலுக்கும் பூவைக்கும் ஆளு என்னோட அவதாரம் கேளு
பெண்: உங்கிட்ட வித்தைகள் இருக்கு கொண்டாந்து எங்கிட்ட இறக்கு
ஆண்: ஹே மாம்பழமாம் ஹே மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம் சேலத்து மாம்பழம் நீதானடி

ஆண்: மாம்பழமாம் ஹை மாம்பழம்

Male: { Hey maamo maamo maamo maamo Maambazham dhaan doi } (2)
Male: Maambazhamaam maambazham Malgova maambazham Selathu maambazham neethaanadi
Female: Maambazhamaam maambazham Malgova maambazham Selathu maambazham naanthaanada
Male: Azhaga parichu unnai appadiyae naanthaan thinga poren
Female: Osara irukae ennai eppadi daa neethaan parika pora
Male: Anilaaga maari naa azhakaaga thaavinaa Anganga unnai kadika poren
Female: Theermaanam panni nee Theethu katta thunincha nee Ennai suthi vaara thaaren thaaren
Male: Hoo hoo
Male: Udhatoram inipiyoo kaluthoram pulipiyoo Iduporam thuvarpiyoo solli pududi
Female: Ennoda thegathula arusuvaiyum irukudaa Enga enna rusi iruko tasteu panni sollu daa
Male: Enga naan thodanganum Enga naan madanganum Enga naan adanganum solli kudu di
Female: Eesaani moozhai ellam enkita thaan illai daa Enga nee ninaikiriyo poonthu vilaiyaaduda
Male: Kaamathu paalkaari vaadi Panavellam athil pottu thaadi
Female: Saamathu kolaikaara vaada Ennai nee konnuputtu poda
Male: Hey maambazhamaam
Male: Hey Maambazhamaam maambazham Malgova maambazham Selathu maambazham neethaanadi
Chorous: { Malgo malgo malgovaa } (4)
Male: Karpoora vethala kadavaaiku pathala Un kitta othala parichika vaadi
Female: Pacha thegatha nee echil vachu urukiko Udambu machathellaam pichupichu varuthuko
Male: Pacha naan kuthuven appanu kathuva Vaaya naan pothuven romba tholladi
Female: Udambu regai ellam uthadugalaal ennudaa Uppu pottu ennai oorukaayaa thinnu daa
Male: Puyalukum poovaikum aalu Ennoda avathaaram kelu
Female: Un kitta vithaigal iruku Kondaanthu enkitta iraku
Male: Hey maambazhamaam...... Hey Maambazhamaam maambazham Malgova maambazham Selathu maambazham neethaanadi
Male: Azhaga parichu unnai appadiyae naanthaan thinga poren
Female: Osara irukae ennai eppadi daa neethaan parika pora
Male: Anilaaga maari naa azhakaaga thaavinaa Anganga unnai kadika poren
Female: Theermaanam panni nee Theethu katta thunincha nee Ennai suthi vaara thaaren thaaren
Male: Mambazhaaaaaammm hai maaaambazham
enjoy enjaami song lyrics
saraswathi padal tamil lyrics
tamil songs lyrics pdf file download
tamil karaoke download
dhee cuckoo song
mappillai songs lyrics
tamil songs without lyrics
pongal songs in tamil lyrics
asuran song lyrics
asuran song lyrics in tamil download
jayam movie songs lyrics in tamil
putham pudhu kaalai tamil lyrics
sarpatta parambarai lyrics
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
chill bro lyrics tamil
lyrics of google google song from thuppakki
friendship songs in tamil lyrics audio download
old tamil songs lyrics in tamil font
photo song lyrics in tamil
john jebaraj songs lyrics