Added Date: Feb 11, 2022
ஆண்: தொட்டுக் கொண்டால் ஓரின்பம் கட்டிக் கொண்டால் பேரின்பம் புன்னகையா அது புத்தகமா ராகங்களே உந்தன் தாய்மொழியா கன்னி என்ன கன்னித் தேனா..

ஆண்: தொட்டுக் கொண்டால் ஓரின்பம் கட்டிக் கொண்டால் பேரின்பம்
ஆண்: காற்றும் மண்ணும் பொய்யாகும் நேற்றும் இன்றும் பொய்யாகும் காற்றும் மண்ணும் பொய்யாகும் நேற்றும் இன்றும் பொய்யாகும் காதல் ஒன்றே வாழும்
ஆண்: வானில் ஜோதி உள்ளவரை காலம் சொல்லும் நம் பெயரை வானில் ஜோதி உள்ளவரை காலம் சொல்லும் நம் பெயரை எந்நாளும் வாடாது நாம் சூடும் ஜோடி மாலை..

ஆண்: வாழ்க்கையோடு போராடி நாம் வந்தோம் தீயில் நீராடி வாழ்க்கையோடு போராடி நாம் வந்தோம் தீயில் நீராடி கண்டோம் இன்பம் கோடி
ஆண்: நீயும் நானும் வேதமடி நம் காதல் தேசீய கீதமடி நீயும் நானும் வேதமடி நம் காதல் தேசீய கீதமடி நீ வாழ்க நான் வாழ்க பூலோகம் வாழி தோழி..

ஆண்: .........

Male: Thottu kondaal orinbam Katti kondaal per inbam Punnagaiya adhu puththagama Raagangalae undhan thaai mozhiya Kannil enna kanni thaenaa

Male: Thottu kondaal orinbam Katti kondaal per inbam
Male: Kaatrum mannum poi aagum Naettrum indrum poi aagum Kaatrum mannum poi aagum Naettrum indrum poi aagum Kaadhal ondrae vaazhum
Male: Vaanil jothi ullavarai Kaalam sollum nam peyarai Vaanil jothi ullavarai Kaalam sollum nam peyarai Ennaalum vaadadhu Naam soodum jodi maalai
Male: Thottu kondaal orinbam Katti kondaal per inbam Punnagaiya adhu puththagama Raagangalae undhan thaai mozhiya Kannil enna kanni thaenaa
Male: Thottu kondaal orinbam Katti kondaal per inbam
Male: Vaazhkai poraadi Naam vandhom theeyil neeradi Vaazhkai poraadi Naam vandhom theeyil neeradi Kandom inbam kodi
Male: Neeyum naanum vaedhamadi Nam kaadhal dhesiya geethamadi Neeyum naanum vaedhamadi Nam kaadhal dhesiya geethamadi Nee vaazhga naan vaazhga Boologam vaazhi thozhi
Male: Thottu kondaal orinbam Katti kondaal per inbam Punnagaiya adhu puththagama Raagangalae undhan thaai mozhiya Kannil enna kanni thaenaa
Male: Laalalla laa la laaa..(4)
murugan songs lyrics
vaathi coming song lyrics
idhuvum kadandhu pogum song lyrics
piano lyrics tamil songs
tamil christian songs lyrics in english pdf
ithuvum kadanthu pogum song lyrics in tamil
thullatha manamum thullum padal
thullatha manamum thullum vijay padal
aagasatha
kattu payale full movie
lyrics of kannana kanne
oh azhage maara song lyrics
kathai poma song lyrics
cuckoo cuckoo dhee lyrics
arariro song lyrics in tamil
sarpatta parambarai lyrics tamil
kayilae aagasam karaoke
maraigirai movie
old tamil christian songs lyrics
usure soorarai pottru lyrics