Added Date: Feb 11, 2022
பெண்: அல்லோல கல்லோலா...ஆஅ...ஆ...ஆ...ஆ.. அல்லோல கல்லோலா...ஹா..ஆ...ஆ...
பெண்: அல்லோல கல்லோலம் என்ன நினைச்சாலும் அல்லோல கல்லோலம் என்ன பண்ணினாலும்
பெண்: காதல் என்னும் பூதம் வந்து விளையாட நாலு பேரு பாதை மாறி எங்கோ போக
பெண்: வாழ்க்க ஒரு கதையத்தான் சிறப்பா எழுதுதே முடிவென்ன...எப்போதும் சொல்லாதே ஏதோ ஒரு நம்பிக்கையில் பயணம் தொடருதே இலக்கு இல்லாம எதுக்கும் நில்லாம
பெண்: நேரத்தை பார்த்தாலே அது பாரத்தை கூட்டாதா வானத்தில் தன்னால சின்ன வெளிச்சம் வராதா கேள்விக்கு எல்லாமே விடை சொல்லிட்டு போகாதா
பெண்: நண்பனோட துன்பம் எல்லாம் தன்னுடைய துன்பம் என்று எண்ணி எண்ணி மனசு ஒன்னு தவிக்கிறதே சொந்தம்கூட மறந்து விடும் பந்தமெல்லாம் பறந்துவிடும் நட்புக்குள்ள பிரிவெதுவும் கிடையாதே...
பெண்: பொண்ணுக்குள்ள மனசுண்டு லட்சியமும் அதிலுண்டு அதை உண்மை ஆக்கிடவே ஆசை வராதா இன்னொருத்தர் லட்சியத்தில் கல்லெறிஞ்சு பார்க்குற மோசமான பழக்கமும் இங்கே ஓயாதா
பெண்: முள்ளு தொட்டாலும் பூ காயத்தை பார்க்காது வெற்றிக்கு முன்னாலே பட்ட காயங்கள் நிக்காது வேதனை வந்தாலும் அது காணாம போயாச்சே சோகத்தின் பின்னாலே ஒரு சந்தோசம் வராதா
பெண்: சோகத்தின் பின்னாலே ஒரு சந்தோசம் வராதா சோகத்தின் பின்னாலே ஒரு சந்தோசம் வராதா

Female: Allola allolaaa.aa..aa.aa.aa.. Allola allolaaa.haa.aa.aa.
Female: Allola kallolam Enna nenaichaalum Allola kallolam Enna panninaalum
Female: Kaadhal ennum boodham Vandhu vilaiyaada Naalu peru paadha Maari engo poga
Female: Vaazhka oru kadhaiyathaan Sirappaa ezhuthudhae Mudivennaa.eppodhum sollaadhae Yedho oru nambikkaiyil Payanam thodaruthae Ilakku illaama edhukkum nillaama
Female: Nerathai paarthaalae Adhu baarathai koottaadha Vaanathil thannaalae Chinna velicham varaadhaa Kelvikku ellaamae Vidai sollitu pogaadhaa
Female: Nanbanoda thunbamellaam Thannudaiya thunbamendru Enni enni manasu onnu Thavikkiradhae Sondham kooda marandhu vidum Bandhamellaam parandhuvidum Natpukkulla pirivedhuvum Kidaiyaadhae.
Female: Ponnukkulla manasundu Latchiyamum adhilundu Adhai unmai aakkidavae Aasai varadhaa Innoruththar latchiyathil Kallerinju paakkura Mosamaana pazhakkamum Ingae oyaadhaa
Female: Mullu thottaalum Poo kaayathai paarkaadhu Vettrikku munnalae Patta kaayangal nikkaadhu Vedhanai vandhaalum Adhu kaanama poyaachae Sogathin pinnaalae Oru sandhosam varadhaa
Female: Sogathin pinnaalae Oru sandhosam varadhaa Sogathin pinnaalae Oru sandhosam varadhaa
ellu vaya pookalaye lyrics download
tamil love song lyrics for whatsapp status download
tamil devotional songs karaoke with lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download
chinna chinna aasai karaoke mp3 download
munbe vaa karaoke for female singers
kadhal album song lyrics in tamil
christian songs tamil lyrics free download
tamil love feeling songs lyrics for him
paadariyen padippariyen lyrics
mailaanji song lyrics
tamil devotional songs lyrics pdf
karaoke songs with lyrics tamil free download
sad song lyrics tamil
morrakka mattrakka song lyrics
eeswaran song lyrics
nerunjiye
kannalaga song lyrics in tamil
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
snegithiye songs lyrics