Added Date: Feb 11, 2022
பெண்: இப்படியே அட இப்படியே உன் கண்களில் நான் வாழ வேண்டுமடா கண்மணியே என் கண்மணியே இந்த சந்தோசம் எப்போதும் போதுமடா
பெண்: அழகு முகங்கள் உலகில் அட ஆயிரம் உண்டு பாருடா மனசு முழுக்க அழகாய் இருக்கும் ஆண் மகன் நீதானடா
ஆண்: முதல் முறை நெஞ்சு முழுவதும் மழை தந்தது இங்கே நீதானே உன்னருகில் நான் வாழும் யோகம் என் அன்பே போதுமே..

ஆண்: அன்பினை அன்பினால் ஜெயிக்க அடடா சொல்லிக் கொடுத்தவள் நீயடி உன்னிடம் என்னை தந்தது போக மிச்சமும் இல்லை நானடி
பெண்: இமைக்கும் நேரத்திலே எனக்குள் வந்துவிட்டாய் தாமதம் ஏதுமில்லை என்னையும் மாற்றிவிட்டாய்
ஆண்: அம்மாடி கண்ணாடியும் பெண்ணாக மாறியதே நீ வைத்த பொட்டை வைத்து உன் போல தோன்றியதே
பெண்: உன்னுடன் வாழ்ந்திடும் நேரம் சட்டென சேர்க்கிறேன் நானும் எப்போதும் எனக்கு அதுவே போதும்
பெண்: என்னவோ செய்கிறாய் என்னடா செய்கிறாய் எனக்கு புரியவில்லையே உனக்குள் நானும் கரைந்து போனேன் எனக்கு பிடித்த மழையே
ஆண்: உன்னோடு சேர்ந்திருக்கும் நிழலும் நானடியே உன் மனம் சேர்த்து வைக்கும் நினைவும் நானடியே
பெண்: பார்த்ததும் நீ படிப்பாய் பார்வையில் என் மனதை கேட்காமல் நீ தருவாய் நெஞ்சோடு நினைத்ததை
ஆண்: இத்தனை காதலில் வாழ ஜென்மங்கள் ஆயிரம் வேண்டாம் இந்த நிமிடங்கள் போதும் போதும்..

Female: Ippadiye ada ippadiye Un kangalil naan vaazha vendumadaa Kanmaniye en kanmaniye Indha santhosham eppothum podhumadaa
Female: Azhagu mugangal ulagil Ada aayiram undu paarudaa Manasu muzhukka azhagaai irukkum Aan magn neethaanadaa
Male: Mudhal murai nenju muzhuvadhum Mazhai thandhadhu inge needhaane Unnarugil naan vaazhum yogam En anbe podhume
Female: Ippadiye ada ippadiye Un kangalil naan vaazha vendumadaa Kanmaniye en kanmaniye Indha santhosham eppothum podhumadaa
Male: Anbinai anbinaal jeyikka adadaa Sollik koduththaval neeyadi Unnidam ennai thanthadhu poga Michchamum illai naanadi
Female: Imaikkum nerathile Enakkul vandhuvittaai Thaamadham yedhumillai Ennaiyum maatrivittaai
Male: Ammaadi kannaadiyum Pennaaga maariyadhey Nee vaiththa pottai vaiththu Un pola thondriyadhey
Female: Unnudan vaazhnthidum neram Sattena sergiren naanum Eppothum enakku adhuve podhum
Female: Ennavo seikiraai Ennadaa seikiraai Enakku puriyavillaiye Unakkul naanum karaindhu ponenen Enakku pidiththa mazhaiye
Male: Unnodu sernthirukkum Nizhalum naanadiye Un manam serththu vaikkum Ninaivum naanadiye
Female: Paarththathum nee padippaai Paarvaiyil en manadhai Ketkaamal nee tharuvaai Nenjodu ninaiththadhai
Male: Iththanai kaadhalil vaazha Jenmangal Aayiram Vendaam Indha Nimidangal Podhum Podhum
usure soorarai pottru lyrics
tamil christian songs lyrics with chords free download
tamil melody lyrics
padayappa tamil padal
murugan songs lyrics
tamilpaa master
mulumathy lyrics
cuckoo cuckoo dhee song lyrics
malare mounama karaoke with lyrics
rummy koodamela koodavechi lyrics
sarpatta movie song lyrics in tamil
google song lyrics in tamil
maara theme lyrics in tamil
devane naan umathandaiyil lyrics
pagal iravai karaoke
ellu vaya pookalaye song download lyrics in tamil
marudhani lyrics
cuckoo enjoy enjaami
kattu payale full movie
kannathil muthamittal song lyrics free download