Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எஸ்.எ. ராஜ்குமார்
ஆண்: ஓஹோ ஓஓ ஹோ ஓஹோ ஹோ ஓஓ ஓஹோ ஓஓ ஹோ ஓஹோ ஹோ ஓஓ
ஆண்: விடை கொடு விடை கொடு விழியே கண்ணீரின் பயணம் இது வழி விடு வழி விடு உயிரே உடல் மட்டும் போகிறது
பெண்: உயிர் சுனை ஊற்றிலே நெருப்பினை ஊற்றினாய் பௌர்ணமி கோப்பையில் இருள் குடித்தாய்
ஆண்: ஓஹோ ஓஓ ஹோ ஓஹோ ஹோ ஓஓ
பெண்: ஆஹா ஆஆ ஆஆ ஆஆ
பெண்: உள்ளங்கையில் நானே உயிரை ஊற்றி பார்த்தேன் போவதாய் வருகிறாய் நூறு முறை தானே
ஆண்: இன்றே விடை கொடு என்றுனை கேட்கின்ற வார்த்தையை மௌனத்தில் இடருகின்றாய்
பெண்: உள்ளே நடை பெரும் நாடகம் திரை விழும் வேளையில் மேடையில் தோன்றுகிறாய்
ஆண்: தனி தனி காயமாய் ரணப்பட தோணுதே
பெண்: விடைகளே கேள்வியாய் ஆகிறதே
ஆண்: ஓஹோ ஓஓ ஹோ ஓஹோ ஹோ ஓஓ விடை கொடு விடை கொடு விழியே கண்ணீரின் பயணம் இது
பெண்: ஹ்ம்ம் ஆஹா ஆஆ ஹா
ஆண்: நிலவு பேச்சை கேட்டேன் மொழியாய் பிரிந்து கோத்தேன் வாழ்த்தினேன் மறைகிறேன் ஞாபகத்தை கோர்த்தேன்
பெண்: உந்தன் காதலை நட்பில் மூடிய இதயத்தை ஒரு முறை வெளியில் எடு
ஆண்: உந்தன் சாலைகள் நெடுங்கில் பூவிடும் மரங்களை வளர்த்திட உரிமை கொடு
பெண்: நீர் குமிழ் மீதிலே கடல் சுமை ஏற்றினாய்
ஆண்: எதிர் திசை தூரமே அழைக்கிறதே
பெண்: ஓஹோ ஓஓ ஹோ ஓஹோ ஹோ ஓஓ

Male: Ohoo.ooo..hoo.. Ohoo.hooo.oo. Ohoo.ooo..hoo.. Ohoo.hooo.oo.
Male: Vidai kodu vidai kodu vizhiyae Kanneerin payanam idhu Vazhi vidu vazhi vidu uyirae Udal mattum pogiradhu
Female: Uyir sunai ootrilae Neruppinai ootrinaai Pournami koppayil Irul kudiththai
Male: Ohoo.ooo..hoo.. Ohoo.hooo.oo.
Female: Ahaaa.aaa..aaa.aaa.
Female: Ullang kaiyil naanae Uyirai ootri paarthen Povathaai varugiraai Nooru murai thaanae
Male: Indrae vidai kodu Endrunai ketkindra vaarthayai Mounathil idarugindraai
Female: Ullae nadaiperum naadagam Thiraivilum velaiyil Medaiyil thondrugiraai
Male: Thani thani kaayamai
Ranapada thonuthae
Female: Vidaigalae kelviyaai aagirathae
Male: Ohoo.ooo..hoo.. Ohoo.hooo.oo. Vidai kodu vidai kodu vizhiyae Kanneerin payanam idhu
Female: Hmmm..ahaaa...(2) Aaaa.haaaa..
Male: Nilavu pechai ketten Mozhiyaai pirindhu kothen Vaazhthinen maraigiren Gnyaabagathai korthen
Female: Undhan kaadhalai natpil Moodiya idhayathai Oru murai veliyil edu
Male: Undhan saaalaigal Nedungil poovidum marangalai Valarthida urimai kodu
Female: Neerkumil meethilae
Kadal sumai yetrinaai
Male: Edhir dhisai thooramae
Azhaikkiradhae
Female: Ohoo.ooo..hoo.. Ohoo.hooo.oo.
Male: Vidai kodu vidai kodu vizhiyae Kanneerin payanam idhu Vazhi vidu vazhi vidu uyirae Udal mattum pogiradhu
Female: Uyir sunai ootrilae Neruppinai ootrinaai Pournami koppayil Irul kudiththai
Male: Ohoo.ooo..hoo.. Ohoo.hooo.oo. Ohoo.ooo..hoo.. Ohoo.hooo.oo.
ennai thalattum sangeetham karaoke with lyrics
thangamey song lyrics
tamilpaa master
tamil songs lyrics images in tamil
irava pagala karaoke
vathi coming song lyrics
thullatha manamum thullum vijay padal
best tamil song lyrics
pagal iravai karaoke
tamil thevaram songs lyrics
marriage song lyrics in tamil
tamil songs lyrics and karaoke
semmozhi song lyrics
friendship songs in tamil lyrics audio download
eeswaran song
tamilpaa gana song
tamil hymns lyrics
morrakka mattrakka song lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
master lyrics tamil