Pirivondrai Santhithen Song Lyrics

Piriyadha Varam Vendum cover
Movie: Piriyadha Varam Vendum (2001)
Music: S.A. Raj Kumar
Lyricists: Vairamuthu
Singers: Hariharan

Added Date: Feb 11, 2022

ஆண்: பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று நுரை ஈரல் தீண்டாமல் திரும்புது காற்று நீ என்ற தூரம் வரை நீளாதோ எந்தன் குடை நான் என்ற நேரம் வரை தூராதோ உந்தன் மழை ஓடோடி வாராயோ அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே

ஆண்: பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று நுரை ஈரல் தீண்டாமல் திரும்புது காற்று

பெண்: ஹே ஹே ஹே ஹேஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹேஹே ஹே ஹே

ஆண்: ஒரு வரி நீ ஒரு வரி நான் திருக்குறளாய் உன்னை சொன்னேன் தனி தனியே பிரித்து வைத்தால் பொருள் தருமோ கவிதை இங்கே

ஆண்: உன் கைகள் என்றே நான் துடைக்கின்ற கை குட்டை நீ தொட்ட அடையாளம் அழிக்காது என் சட்டை என்னை நானே தேடி போனேன் பிரிவில் நானே நீயாய் ஆனேன்

குழு: ..........

ஆண்: கீழ் இமை நான் மேல் இமை நீ பிரிந்ததில்லை கண்ணே கண்ணே மேல் இமை நீ பிரிந்ததனால் புரிந்து கொண்டேன் காதல் என்றே

ஆண்: நாம் பிறந்த நாளில் தான் நம்மை நான் உணர்ந்தேனே நாம் பிறந்த நாளில் தான் நம் காதல் திறந்தேனே உள்ளம் எங்கும் நீயே நீயே உயிரின் தாகம் காதல் தானே

குழு: ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்

Male: Pirivondrai santhithen muthal muthal netru Nuraieeral theendaamal thirumbuthu kaatru Nee endra thooram varai neelaatho enthan kudai Naan endra neram varai thooraatho unthan mazhai Ododi vaaraaiyo anbae anbae anbae anbae Anbae anbae anbae anbae

Male: Pirivondrai santhithen muthal muthal netru Nuraieeral theendaamal thirumbuthu kaatru

Female: Hey .hey .hey..heyhey.hey.hey Hey.hey.hey.heyhey.hey .hey

Male: Oru vari nee oru vari naan Thirukuralai unnai sonnen Thani thaniyae pirithuvaithaal Porul tharumo kavithai ingae

Male: Un kaigal endrae naan thudaikindra kaikuttai Nee thotta adaiyaalam alikaathu en sattai Ennai naanae thedi ponen Pirivil naanae neeyai aanen

Male: Pirivondrai santhithen muthal muthal netru nuraieeral theendaamal thirumbuthu kaatru

Chorus: .....

Male: Keezh imai naan mel imai nee Pirinthathillai kannae kannae Mel imai nee pirinthathanaal Purinthu konden kaadhal endrae

Male: Naam piranthanaalil thaan Nammai naan unarnthenae Naam piranthanaalil thaan Nam kaadhal thiranthenae Ullam engum neeyae neeyae Uyirin thaagam kaadhal thaanae

Male: Pirivondrai santhithen muthal muthal netru Nuraieeral theendaamal thirumbuthu kaatru Nee endra thooram varai neelaatho enthan kudai Naan endra neram varai thooraatho unthan mazhai Ododi vaaraaiyo anbae anbae anbae anbae Anbae anbae anbae anbae...

Chorus: hmmmmmm..mmmmm.mmmmmm

Other Songs From Piriyadha Varam Vendum (2001)

Similiar Songs

Most Searched Keywords
  • 96 song lyrics in tamil

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • ellu vaya pookalaye lyrics download

  • maruvarthai song lyrics

  • tamil collection lyrics

  • top 100 worship songs lyrics tamil

  • soorarai pottru dialogue lyrics

  • alagiya sirukki tamil full movie

  • paadariyen padippariyen lyrics

  • lyrics video in tamil

  • cuckoo cuckoo song lyrics dhee

  • cuckoo cuckoo tamil song lyrics

  • google google tamil song lyrics in english

  • yellow vaya pookalaye

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • eeswaran song

  • kai veesum kaatrai karaoke download

  • happy birthday tamil song lyrics in english

  • ilayaraja songs tamil lyrics

  • ellu vaya pookalaye song download lyrics in tamil