Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: வித்யாசாகர்
ஆண்: மெதுவா மெதுவா மெதுவா நீயே சொல் இது தான் முதல் நாள் உறவா
பெண்: மெதுவா மெதுவா மெதுவா நீயே சொல் இது தான் பல நாள் கனவா
ஆண்: இதுவா இதுவா இதுவா நம் காதல் தொடங்கும் திருநாள் இதுவா
பெண்: கேள்வியே ஏனடா காதலை போய் கேளடா
பெண்: மெதுவா மெதுவா மெதுவா நீயே சொல் இது தான் முதல் நாள் உறவா
ஆண்: நாம் சொல்வதும் நாம் கேட்பதும் அறிவார் அறிவார் எவரோ
பெண்: ஆண் காதலும் பெண் காதலும் உலகார் அறியாதவரோ
ஆண்: வணக்கத்துக்குரிய உறவே இதுவே சிறை புகுந்து விட்டால் இமையே கதவே
பெண்: இமை இடைவெளியில் உனை நான் ரசிப்பேன் இமை கடந்த பின்னே எதை நான் ருசிப்பேன்
ஆண்: இதை போல் வேறு ஒரு நோய் இல்லையடி என் தாயே ஆஹா
பெண்: மெதுவா மெதுவா மெதுவா
ஆண்: நீயே சொல் இது தான் முதல் நாள் உறவா
பெண்: ...........
ஆண்: ...........
பெண்: உன் தோட்டத்தில் என் ஞாபகம் விதையா மரமா விழுதா
ஆண்: உன் நெஞ்சினில் என் ஞாபகம் வரவா செலவா கடனா
பெண்: கடன் தருவதற்கே உனை நான் தொடர்ந்தேன் முதல் தவணையிலே முழுதாய் இழந்தேன்
ஆண்: உனை இழந்த பின்னே எதை நான் பெறுவேன் இனி இழப்பதற்கு எதை நான் தருவேன்
பெண்: நமைபோல் வேறு ஒரு நாம் இல்லை இனி வா வா வா ஆஆ

ஆண்: .............

Male: Methuva methuva methuva Neeyae sol Ithuthaan muthal naal urava
Female: Methuva methuva methuva Neeyae sol Ithuthaan pala naal kanava
Male: Ithuva ithuva ithuva Nam kaadhal thodangum Thirunaal ithuva
Female: Kelviyae yenada Kaadhalai poi kelada
Female: Methuva methuva methuva Neeyae sol Ithuthaan muthal naal urava
Male: Naam solvathum Naam ketpathum Arivaar arivaar evaro
Female: Aan kaadhalum Penn kaadhalum Ulagaar ariya thavaro
Male: Vanakkaththukkuriya Uravae ithuvae Sirai pugunthuvittaal Imaiyae kadhavae
Female: Imai idaiveliyil Unai naan rasippen Imai kadanthapinnae Ethai naan rusippen
Male: Ithai pol veru oru Noi illaiyadi En thaayae..aahaa.
Female: Methuva methuva methuva
Male: Neeyae sol
Ithuthaan muthal naal urava
Female: Aaaa..haaa..hahaaaa..
Male: Aaaa..haaa..ahaaaa..
Female: Un thottaththil En gnyaabagam Vithaiya.. marama.. vizhutha
Male: Un nenjinil En gnyaabagam Varava.. selava.. kadana
Female: Kadan tharuvatharkkae Unai naan thodarnthen Muthal thavanaiyilae Muzhuthaai izhanthen
Male: Unai izhantha pinnae Ethai naan peruven Ini izhappatharkku Ethai naan tharuven
Female: Namai pol Veru oru naam illai ini Vaa vaa vaa ..aah..
Male: Methuva methuva methuva Neeyae sol Ithuthaan muthal naal urava
Female: Methuva methuva methuva Neeyae sol Ithuthaan pala naal kanava
Male: Ithuva ithuva ithuva Nam kaadhal thodangum Thirunaal ithuva
Female: Kelviyae yenada Kaadhalai poi kelada
Male: Aaah.aaaaha.aaaaha.
mailaanji song lyrics
ben 10 tamil song lyrics
sarpatta parambarai lyrics tamil
friendship songs in tamil lyrics audio download
ilayaraja songs karaoke with lyrics
aagasam song soorarai pottru mp3 download
cuckoo cuckoo lyrics dhee
kutty pattas full movie in tamil download
thabangale song lyrics
tamil christian devotional songs lyrics
vinayagar songs tamil lyrics
tholgal
oru vaanavillin pakkathilae song lyrics
cuckoo lyrics dhee
gaana songs tamil lyrics
tamil music without lyrics free download
sarpatta parambarai lyrics in tamil
lyrics of soorarai pottru
ka pae ranasingam lyrics in tamil
karnan lyrics