Added Date: Feb 11, 2022
ஆண்: யார் அடிச்சா யார் அடிச்சா சொல்லிவிடு மனம் வலிச்சா மனம் வலிச்சா மாத்திவிடு
ஆண்: இரண்டு ஜீவன் நடுவில் நடக்கும் வழக்கு இதில் இருண்டு போச்சு வெளிச்சம்மான கிழக்கு
ஆண்: இடம் மாற்றி நட்ட மரம் தடுமாறி விழுதே மனம் மாறி வாழ தினம் வழி தேடி அழுதே

ஆண்: தாழ்த்தப்பட்ட பேரு இது பாவப்பட்ட ஊரு பிடி சாம்பல் ஆனது எந்த சாதி கூறு
ஆண்: ஆட்டமெல்லாம் ஆடி அட ஆளவட்டம் பாடி அரசாண்ட போதிலும் ஆறடிதான் மீதி
ஆண்: சிவனோட சாதிகூட கீழ் சாதிதான் அவனோட ஆலயத்தில் மேல் சாதி ஏன்
ஆண்: விண்ணும் மண்ணும் பொதுவிலே மனுஷனுக்கு தெரியல ஹோ ஹோ ஹோ.. ஹோ ஹோ ஹோ..

ஆண்: தத்து தந்த சொந்தம் அட தத்தெடுத்த பந்தம் இரண்டோடும் ஏங்குதே தன்னந்தனி நெஞ்சம்
ஆண்: நட்பென்னும் வார்த்தை அதில் விட்டு தந்த வாழ்க்கை விதியோட பாதையில் போகுதொரு யாக்க
ஆண்: உயிர் கூடு மாற சொன்னா இது நியாயமா பலி ஆடு ஆகா சொல்லும் சமுதாயமா
ஆண்: வேரும் வேரும் சேர்ந்திருச்சு விழுது தானே விட்டிருச்சு ஹோ ஹோ ஹோ.. ஹோ ஹோ ஹோ..

Male: Yaar adichaa yaar adichaa Sollividu Manam valicha manam valicha Maathividu
Male: Irandu jeevan naduvil nadakkum Vazhakku Idhil irundu pochu velichamaana Kizhakku
Male: Idam maattri natta maram Thadumaari vizhuthae Manam maari vaazha dhinam Vazhi thaedi azhuthae

Male: Thaazhthapatta peru Idhu paavapatta ooru Pidi saambal aanathum Entha saathi kooru
Male: Aatamellaam aadi Ada aalavattam paadi Arasaanda pothilum Aaradithaan meedhi
Male: Sivanoda saathi kooda Keezh saathithaan Avanoda aalayaththil Mel saathi yen
Male: Vinnum mannum pothuvilae Manushanukku theriyala Hoo hoo hooo. Hoo oo hooo...
Male: Yaar adichaa yaar adichaa Sollividu Manam valicha manam valicha Maathividu
Male: Thaththu thantha sontham Ada thathedutha bantham Irandodum yenguthae Thananthani nenjam
Male: Natpuenum vaartha Athil vittu thantha vaazhka Vithiyoda paathaiyil Poguthoru yaakka
Male: Uyir koodu maara chonna Ithu gnyaayamaa Bali aadu aaga chollum Samuthaayama
Male: Verum verum sernthiruchu Vizhuthu thaanae vittiruchu Hoo hoo hooo. Hoo oo hooo...
Male: Yaar adichaa yaar adichaa Sollividu Manam valicha manam valicha Maathividu
Male: Irandu jeevan naduvil nadakkum Vazhakku Idhil irundu pochu velichamaana Kizhakku
Male: Idam maattri natta maram Thadumaari vizhuthae Manam maari vaazha dhinam Vazhi thaedi azhuthae
Male: Yaar adichaa yaar adichaa Sollividu Manam valicha manam valicha Maathividu
lyrical video tamil songs
raja raja cholan song lyrics tamil
soorarai pottru movie song lyrics in tamil
song lyrics in tamil with images
vaathi coming song lyrics
tamil karaoke songs with lyrics
tamil song lyrics 2020
theriyatha thendral full movie
vijay and padalgal
cuckoo cuckoo song lyrics tamil
lyrics of soorarai pottru
sai baba malai aarti lyrics in tamil pdf
en kadhal solla lyrics
azhagai nirkum yaar ivargal lyrics
new songs tamil lyrics
movie songs lyrics in tamil
yellow vaya pookalaye
kadhal psycho karaoke download
tamil songs english translation
tamil karaoke songs with lyrics for male singers