Added Date: Feb 11, 2022
ஆண் மற்றும்
குழு: பட்டப் பகலோ கொட்டும் பனியோ சுற்றித் திரியும் ராஜாக்கள்

குழு: ஹா வாராது கவலைகள் விழிகளில் ஊறாது தீ வலைகள் தினசரி தீராத உற்சாகம்தான்

குழு: ஹே பட்டப் பகலோ கொட்டும் பனியோ சுற்றித் திரியும் ராஜாக்கள்
குழு: ......
ஆண்: மேலும் மேலும் போடா போனால்தான்டா ராஜா வாழ்க்கை என்னும் வாசல் இங்கு திறக்காதா
ஆண்: ஹேய் மோதும் போது மோது வெற்றிச் சந்தம் ஊது வாலிபத்தில் வீரம் வந்து பிறக்காதா
ஆண்: முன்னேறு அச்சம் விட்டு இன்னும் இன்னும் மேலேறு உச்சம் தொட்டு
ஆண்: ஹோய் சந்தோஷம் கையில் உண்டு செல்வம் என்னும் சங்கீதம் பையில் உண்டு நம்மப் பக்கம் நாள் தோறும் காற்றடிக்கும்

குழு: ஹேய் ஹேய் பட்டப் பகலோ கொட்டும் பனியோ சுற்றித் திரியும் ராஜாக்கள்
ஆண் மற்றும்
குழு: ஹேய் வாராது கவலைகள் விழிகளில் ஊறாது தீ வலைகள் தினசரி தீராத உற்சாகம்தான்

குழு: ஹ ஹா பட்டப் பகலோ கொட்டும் பனியோ சுற்றித் திரியும் ராஜாக்கள்
குழு: ......
ஆண்: கோடைகாலப் பூக்கள் கூறும் வாழ்த்துப் பாக்கள் வாலிபத்தில் வேகம் ஒன்று பிறக்காதா
ஆண்: ஹேய் வேங்கை கூட அஞ்சும் வீரம் கொண்ட நெஞ்சும் வானகத்தை கைகள் நீட்டிப் பறிக்காதா
ஆண்: எப்போதும் கட்டுப் பட்டு எங்கள் வர்க்கம் நிற்காது குட்டுப்பட்டு
ஆண்: ஹோய் கொண்டாட்டம் நித்தம் நித்தம் எங்கள் நெஞ்சம் வண்டாட்டம் சுத்தும் சுத்தும் மெட்டுக் கட்டி ஓயாமல் பாட்டெடுத்தோம்

குழு: ஹேய் பட்டப் பகலோ கொட்டும் பனியோ சுற்றித் திரியும் ராஜாக்கள்

குழு: ஹ ஹ ஹா பட்டப் பகலோ கொட்டும் பனியோ சுற்றித் திரியும் ராஜாக்கள்
ஆண்: ..........

Male &
Chorus: Patta pagalo kottum paniyio
Sutri thiriyum raajaakkal
Haei patta pagalo kottum paniyio
Sutri thiriyum raajaakkal
Haan vaaraadhu kavalaigal
Vizhigalil ooraadhu thivalaigal
Dhinasari theeraadha urchaagam thaan
Male &
Chorus: Patta pagalo kottum paniyio
Sutri thiriyum raajaakkal
Haei patta pagalo kottum paniyio
Sutri thiriyum raajaakkal
Chorus: ...........
Male: Melum melum podaa Ponaal thaan daa raajaa Vaazhkkai ennum vaasal ingu Thirakkaadhaa Haei modhum podhu modhu Vetri chandham oodhu Vaalibathil veeram vandhu Pirakkaadhaa
Male &
Chorus: Munneru acham vittu
Innum innum mel yeru
Ucham thottu
Hoi sandhosham kaiyil undu
Selvam ennum sangeetham
Paiyil undu
Namma pakkam naal thorum
Kaatradikkum
Male &
Chorus: Patta pagalo kottum paniyio
Sutri thiriyum raajaakkal
Haei haei haei
Patta pagalo kottum paniyio
Sutri thiriyum raajaakkal
Haa vaaraadhu kavalaigal
Vizhigalil ooraadhu thivalaigal
Dhinasari theeraadha urchaagam thaan
Male &
Chorus: Patta pagalo kottum paniyio
Sutri thiriyum raajaakkal
Haa haa haa
Haei patta pagalo kottum paniyio
Sutri thiriyum raajaakkal
Chorus: ........
Male: Kodai kaala pookkal Koorum vaazhthu paakkal Vaalibathil vegam ondru Pirakkaadhaa Aei vaengai kooda anjum Veeram konda nenjum Vaanagathai kaigal neetti Parikkaadhaa
Male &
Chorus: Eppodhum kattu pattu
Engal pakkam nirkaadhu kuttu pattu
Hoi kondaattam nitham nitham
Engal nenjam vandaattam
Suthum suthum
Mettu katti oyaamal paatteduthom
Male &
Chorus: Patta pagalo kottum paniyio
Sutri thiriyum raajaakkal
Haei patta pagalo kottum paniyio
Sutri thiriyum raajaakkal
Haa vaaraadhu kavalaigal
Vizhigalil ooraadhu thivalaigal
Dhinasari theeraadha urchaagam thaan
Male &
Chorus: Patta pagalo kottum paniyio
Sutri thiriyum raajaakkal
Haa haa haa haa haa
Haei patta pagalo kottum paniyio
Sutri thiriyum raajaakkal
Male: ...........
song lyrics in tamil with images
bujji song tamil
tamil christian karaoke songs with lyrics free download
aagasam song lyrics
aalapol velapol karaoke
tamil love song lyrics for whatsapp status download
tamil karaoke songs with lyrics
sarpatta lyrics in tamil
saivam azhagu karaoke with lyrics
ennai thalattum sangeetham karaoke with lyrics
kadhali song lyrics
mahabharatham song lyrics in tamil
alagiya sirukki full movie
new songs tamil lyrics
soorarai pottru movie lyrics
vijay and padalgal
hanuman chalisa in tamil lyrics in english
amman songs lyrics in tamil
oru vaanavillin pakkathilae song lyrics
tamil kannadasan padal