Added Date: Feb 11, 2022
ஆண்: நல்ல தலைவனும் தலைவியும் வாழும் வீடு தேவன் ஆலயம்
பெண்: சங்கத் தமிழென நிலைத்திடும் நாளும் இங்கு பாடும் காவியம்
ஆண்: இங்கு அண்ணன் என்று தங்கை என்று ரெண்டு கிளி
பெண்: இந்த ரெண்டு கிளி கண்டதொரு அன்பின் வழி இருவர்: இவை காலம் தோறும் வாழ்த்தி வணங்கிடும்
பெண்: தலைவனும்
ஆண்: ஹே ஹா ஹா..

ஆண்: தங்க குணங்களின் உறைவிடம் தந்தை எனும் இந்த நிறைகுடம் வாழ்த்துகள் வாங்கிடும் பிள்ளை நாம்
பெண்: அன்னை மனம் ஒரு மலர் வனம் அந்த வனத்தினில் தினம் தினம் ஆடிடும் பாடிடும் முல்லை நாம்
ஆண்: எந்த வழி நல்ல வழி எங்க வழிதானே எப்பொழுதும் சொல்லுபவன் நானே
பெண்: எந்த மொழி அன்னை மொழி அந்த மொழிதானே மந்திரம் என்றெண்ணுபவள் நானே
ஆண்: ஆனந்தம் கோடி வந்ததிங்கு தேடி காலம் தோறும் வாழ்த்தி வணங்கிடும் தலைவனும் ஹே ஹா ஹா
பெண்: நல்ல தலைவனும் தலைவியும் வாழும் வீடு தேவன் ஆலயம்
ஆண்: சங்கத் தமிழென நிலைத்திடும் நாளும் இங்கு பாடும் காவியம்
பெண்: எங்கும் பொழியுது ஒளி மழை வண்ண விளக்குகள் பல வகை ஊரெல்லாம் திருவிழா இன்றுதான்
ஆண்: இன்றும் வருகிற தலைமுறை இந்த உறவுகள் தொடர்கதை நால்வரின் ஜீவனும் ஒன்றுதான்
பெண்: நெஞ்சங்களின் சங்கமங்கள் எப்பொழுதும் வேண்டும் வஞ்சி மகள் என்னுடைய ஆசை
ஆண்: பொங்குகின்ற உள்ளங்களின் துள்ளல்களைப் போலே எங்கும் இங்கு வாண வெடி ஓசை
பெண்: ஆனந்தம் கோடி வந்ததிங்கு தேடி காலம் தோறும் வாழ்த்தி வணங்கிடும் தலைவனும்.
ஆண்: ஹா ஹே ஹே

இருவர்: நல்ல தலைவனும் தலைவியும் வாழும் வீடு தேவன் ஆலயம் சங்கத் தமிழென நிலைத்திடும் நாளும் இங்கு பாடும் காவியம்

Male: Nalla thalaivanum thalaiviyum Vaazhum veedu Dhevan aalayam
Female: Sanga thamizhena Nilaithidum naalum Ingu paadum kaaviyam
Male: Ingu annan endru Thangai yendru rendu kili
Female: Indha rendu kili Kandadhoru anbin vazhi
Both: Ivai kaalam thorum Vaazhthi vanangidum
Female: Thalaivan
Male: Hae haa haa
Nalla thalaivanum thalaiviyum
Vaazhum veedu
Dhevan aalayam
Female: Sanga thamizhena Nilaithidum naalum Ingu paadum kaaviyam
Male: Thanga gunangalin uraividam Thandhai yenum indha Nirai kudam vaazhthugal Vaangidum pillai naam
Female: Annai manam oru malar vanam Andha vanathinil Dhinam dhinam aadidum paadidum mullai naam
Male: Endha vazhi nalla vazhi Andha vazhi thaanae Eppozhudhum sollubavan naanae
Female: Endha mozhi annai mozhi Andha mozhi thaanae Mandhiram endrennubaval naanae
Male: Aanandham kodi Vandhadhingu thaedi Kaalam thorum Vaazhthi vanangidum Thalaivan hae haa haa
Female: Nalla thalaivanum thalaiviyum Vaazhum veedu Dhevan aalayam
Male: Sanga thamizhena Nilaithidum naalum Ingu paadum kaaviyam
Female: Engum pozhiyudhu Oli mazhai Vanna vilakkugal pala vagai Oorellaam thiruvizhaa indru thaan
Male: Indru varugira thalaimurai Indha uravugal thodar kadhai Naalvarin jeevanum ondru thaan
Female: Nenjangalin sangamangal Eppozhudhum vendum Vanji magal ennudaiya aasai
Male: Pongugindra ullangalin Thullalgalai polae Engum indru vaana vedi osai
Female: Aanandham kodi Vandhadhingu thaedi Kaalam thorum Vaazhthi vanangidum Thalaivan.
Male: Haa hae hae Nalla thalaivanum thalaiviyum Vaazhum veedu Dhevan aalayam
Female: Sanga thamizhena Nilaithidum naalum Ingu paadum kaaviyam
Male: Ingu annan endru Thangai yendru rendu kili
Female: Indha rendu kili Kandadhoru anbin vazhi
Both: Ivai kaalam thorum Vaazhthi vanangidum
Female: Thalaivan
Male: Hae haa haa
Both: Nalla thalaivanum thalaiviyum Vaazhum veedu Dhevan aalayam Sanga thamizhena Nilaithidum naalum Ingu paadum kaaviyam
master song lyrics in tamil free download
best tamil song lyrics
gaana songs tamil lyrics
tamil songs karaoke with lyrics for male
hello kannadasan padal
piano lyrics tamil songs
master vijay ringtone lyrics
lyrics of kannana kanne
neeye oli sarpatta lyrics
lyrics song status tamil
yaar azhaippadhu song download masstamilan
tamil songs with english words
tamil songs lyrics download free
google google song tamil lyrics
asku maaro karaoke
master vaathi coming lyrics
tamil christian songs lyrics in english pdf
96 song lyrics in tamil
master lyrics in tamil
love lyrics tamil