Added Date: Feb 11, 2022
பெண்: ராஜா மகள்... ரோஜா மகள். ராஜா மகள் ரோஜா மகள் வானில் வரும் வெண்ணிலா வாழும் இந்தக் கண்ணிலா கொஞ்சும் மொழி பாடிடும் சோலைக் குயிலா
பெண்: ராஜா மகள் ரோஜா மகள்
பெண்: முள்ளோடுதான் கள்ளோடுதான் ரோஜாக்களும் பூக்கலாம் அம்மாடி நான் அத்தோடுதான் உன் பேரையும் சேர்க்கலாம்
பெண்: கட்டில் வர எண்ணம் இட்டு தொட்டில் வந்து சேர்ந்தவள் மன்னவனே உன் நினைவில் வெண்ணிலவாய் தேய்ந்தவள்
பெண்: கோபம் ஒரு கண்ணில் தாபம் ஒரு கண்ணில் வந்து வந்து செல்ல விந்தை என்ன சொல்ல எந்தன் உயிரே...ஏ...ஏ.ஏ...ஏ..

Female: Raajaa magal. rojaa magal. Raajaa magal rojaa magal Vaanil varum vennilaa Vaazhum indha kannilaa Konjum mozhi paadidum solai kuyilaa
Female: Raajaa magal rojaa magal
Female: Mullodu thaan kallodu thaan Rojaakkalum pookkalaam Ammaadi naan aththodu thaan Un peraiyum serkkalaam
Female: Kattil vara ennam ittu Thottil vandhu serndhaval Mannavanae un ninaivil Vennilavaai thaeindhaval
Female: Kobam oru kannil Dhaabam oru kannil Vandhu vandhu sella Vindhai enna solla Endhan uyirae. ae.ae.ae..ae.ae..ae.
Female: Raajaa magal rojaa magal
karnan lyrics tamil
nagoor hanifa songs lyrics free download
online tamil karaoke songs with lyrics
unna nenachu lyrics
tamil songs lyrics and karaoke
ellu vaya pookalaye lyrics audio song download
anthimaalai neram karaoke
yesu tamil
friendship song lyrics in tamil
tamil song lyrics in tamil
en iniya pon nilave lyrics
lyrics download tamil
vijay songs lyrics
cuckoo enjoy enjaami
yaar alaipathu lyrics
pularaadha
cuckoo cuckoo lyrics tamil
tamil duet karaoke songs with lyrics
tamil christian songs lyrics in english pdf
tamil love feeling songs lyrics download