Added Date: Feb 11, 2022
பெண்: காதல் திருடா பெரிய காதல் திருடா
ஆண்: காதல் திருடி இனிய காதல் திருடி
பெண்: கவிஞரின் பாட்டைத் திருடி மாற்றிப் புரட்டிப் போட்டுப் பாடாதே யாரோ இப்படி பாடச் சொன்னது ரோட்டில் ஆட்டம் போடச் சொன்னது
ஆண்: காதல் திருடி இனிய காதல் திருடி
பெண்: காதல் திருடா பெரிய காதல் திருடா
குழு: மாங்கல்யம் தந்துனானேனா மமஜீவன ஹேத்துனா கண்டேபத்நாமி சுபகே தவம்ஜீவ சரதா சதம்
ஆண்: பள்ளி செல்லும் நாளிலே ஈயடிச்சான் காப்பிதான் சொல்லித் தந்தும் ஏறலே ஒண்ணும் இல்லே மேலேதான்
பெண்: அன்று வந்த உன் குணம் இன்றும் மாறவில்லையோ கன்னிப் பெண்ணை பார்த்ததும் நெஞ்சில் என்ன தொல்லையோ
ஆண்: பூட்டு போட்டுத்தான் பூட்டிப் பாக்குறேன் பொங்கும் ஆசைதான் அடங்கவில்லையே
பெண்: காதலாகிச் சேர்ந்த பின்பும் கண்டுக்காம கம்பி நீட்டும் திருடா ரம்பம்பம் பம்பம்பம்..
ஆண்: காதல் திருடி இனிய காதல் திருடி
பெண்: காதல் திருடா பெரிய காதல் திருடா
ஆண்: கவிஞரின் பாட்டைத் தவிர மாற்று பாட்டு பாடத் தெரியாது காதல் வந்தால் ஆடத்தோணுது காவல் தாண்டி ஆடத்தோணுது
பெண்: காதல் திருடா பெரிய காதல் திருடா
ஆண்: காதல் திருடி இனிய காதல் திருடி
குழு: .......
பெண்: கன்னி அறியாமலே கன்னமிட்ட கள்வனே என்னை அறியாமலே கொள்ளையிட்டதென்னவோ
ஆண்: காதல் என்ற ஒன்றுதான் கேட்டு வாங்கக் கூடுமோ கன்னி இல்லை என்றுதான் இன்று சொல்லக் கூடுமோ
பெண்: எந்த ஜென்மமோ.... எழுதி வைத்தது இந்த நாளிலே ஒன்று ஆனது
ஆண்: பிள்ளை கூட என்னைப் போல பொறுக்கியாக பொறந்து போச்சு திருடி அய்யய்ய யய்யய்யோ...
பெண்: காதல் திருடி பெரிய காதல் திருடா காதல் திருடி பெரிய காதல் திருடா
பெண்: இருவரும் ஆட்டைத் திருடி மாட்டைத் திருடி பாட்டை புடிச்சாச்சா பாடும் ராகம் இல்லாமல் பாப்பா நான்தான் இங்கே கொதிக்கும்...
பெண்: காதல் திருடி பெரிய காதல் திருடா காதல் திருடி பெரிய காதல் திருடா ஹஹஹஹாஹா..

Female: Kaadhal thirudaa Periya kaadhal thirudaa
Male: Kaadhal thirudi Iniya kaadhal thirudi
Female: Kavinjarin paattai thirudi Maatri puratti pottu paadaadhae Yaaro ippadi paada chonnadhu Roattil aattam poda chonnadhu
Male: Kaadhal thirudi Iniya kaadhal thirudi
Female: Kaadhal thirudaa Periya kaadhal thirudaa
Male
Chorus: Mangalyam tantunanena
Mama jeevana hetuna
Kanthe badhnami subhage
Twam jeeva sarada satam
Male: Palli sellum naalilae Eeyadichaan copy thaan Solli thandhum yeralae Onnum illae melae thaan
Female: Andru vandha un gunam Indrum maaravillaiyo Kanni pennai paarthadhum Nenjil enna thollaiyo
Male: Poottu pottu thaan Pootti paakkuren Pongum aasai thaan adangavillaiyae
Female: Kaadhalaagi chaerndha pinbum Kandukkaama kambi neettum thirudaa Rambambam bambambam
Male: Kaadhal thirudi Iniya kaadhal thirudi
Female: Kaadhal thirudaa Periya kaadhal thirudaa
Male: Kavinjarin paattai thavira Maatru paattu paada theriyaadhu Kaadhal vandhaal paada thonudhu Kaaval thaandi aada thonudhu
Female: Kaadhal thirudaa Periya kaadhal thirudaa
Male: Kaadhal thirudi Iniya kaadhal thirudi
Female
Chorus:
Lallallaa lallaalla lallallaa lallaalla
Lallallaa lallaalla laa
Lallallaa lallaalla lallallaa lallaalla
Lallallaa lallaalla laa
Lallallaa lallaalla lallallaa lallaalla
Lallallaa lallallaa laa
Female: Kanni ariyaamalae Kannamitta kalvanae Ennai ariyaamalae Kollaiyittadhennavo
Male: Kaadhal endra ondru thaan Kettu vaanga koodumo Kanni illai endru thaan Indru solla koodumo
Female: Endha jenmamo Ezhudhi vaithadhu Indha naalilae ondru aanadhu
Male: Pillai kooda ennai pola Porukkiyaaga porandhu pochu thirudi Aiyaiya yaiyaiyo
Female: Kaadhal thirudi periya kaadhal thirudaa Kaadhal thirudi periya kaadhal thirudaa Iruvarum aattai thirudi maattai thirudi Paattai pudichaachaa Paadum raagam illaamal Paappa naan thaan ingae kodhikkum Kaadhal thirudi periya kaadhal thirudaa Kaadhal thirudi periya kaadhal thirudaa
kutty pattas full movie tamil
paadariyen padippariyen lyrics
tamil christian christmas songs lyrics
rc christian songs lyrics in tamil
cuckoo cuckoo dhee lyrics
tamil melody lyrics
tamil songs with lyrics in tamil
ellu vaya pookalaye song download lyrics in tamil
konjum mainakkale karaoke
piano lyrics tamil songs
cuckoo cuckoo song lyrics dhee
mainave mainave song lyrics
kinemaster lyrics download tamil
aalapol velapol karaoke
kangal neeye song lyrics free download in tamil
mustafa mustafa karaoke with lyrics tamil
hare rama hare krishna lyrics in tamil
jai sulthan
oru naalaikkul song lyrics
aasirvathiyum karthare song lyrics