Added Date: Feb 11, 2022
ஆண்: தானே தனக்குள் ரசிக்கின்றாய் தலை முழுகாமல் இருக்கின்றாய் தானே தனக்குள் ரசிக்கின்றாய் தலை முழுகாமல் இருக்கின்றாய் மானே எனக்குப் புரியாதா மகன் வரப்போவது தெரியாதா மானே எனக்குப் புரியாதா மகன் வரப்போவது தெரியாதா
ஆண்: தானே தனக்குள் ரசிக்கின்றாய் தலை முழுகாமல் இருக்கின்றாய்
ஆண்: காலம் வரும் வரை தாயின் வயிற்றிலே கால்கள் உதைத்திடும் நாதம்
ஆண்: காலம் வரும் வரை தாயின் வயிற்றிலே கால்கள் உதைத்திடும் நாதம் ஆண்மை இடது புறம் பெண்மை வலது புறம் உதைக்கும் என்பதே வேதம் ஆண்மை இடது புறம் பெண்மை வலது புறம் உதைக்கும் என்பதே வேதம் பச்சை மாவடுவைத் தேடி ஓடுவதன் காரணம் நான்கு மாதம் பச்சை மாவடுவைத் தேடி ஓடுவதன் காரணம் நான்கு மாதம் காதலோ ஆசை தாய்மையே பூஜை

ஆண்: பருவ வாழ்வுதனில் தந்தை தந்தது சிறிய பங்குதான் கண்ணே
ஆண்: பருவ வாழ்வுதனில் தந்தை தந்தது சிறிய பங்குதான் கண்ணே பத்தியத்திலும் சத்தியத்திலும் தாய்மை காப்பவள் பெண்ணே பத்தியத்திலும் சத்தியத்திலும் தாய்மை காப்பவள் பெண்ணே தெய்வம் பாதி உந்தன் திறமை பாதி அவை காக்க வேண்டும் என் கண்ணை தெய்வம் பாதி உந்தன் திறமை பாதி அவை காக்க வேண்டும் என் கண்ணை தந்தை நான் வாசல் அன்னை நீ கோவில்
ஆண்: தானே தனக்குள் ரசிக்கின்றாய் தலை முழுகாமல் இருக்கின்றாய் மானே எனக்குப் புரியாதா மகன் வரப்போவது தெரியாதா

Male: Thaanae thanakkul rasikkindraal Thalai muzhugaamal irukkindraal Thaanae thanakkul rasikkindraal Thalai muzhugaamal irukkindraal Maanae enakku puriyaadhaa Magan vara povadhu theriyaadhaa Maanae enakku puriyaadhaa Magan varap povadhu theriyaadhaa
Male: Thaanae thanakkul rasikkindraal Thalai muzhugaamal irukkindraal
Male: Kaalam varum varai thaayin vayitrilae Kaalgal udhaithidum naadham
Male: Kaalam varum varai thaayin vayitrilae Kaalgal udhaithidum naadham Aanmai idadhu puram penmai valadhu puram Udhaikkum enbadhae vaedham Aanmai idadhu puram penmai valadhu puram Udhaikkum enbadhae vaedham Pachai maavaduvai thaedi oduvadhan kaaranam Naangu maadham Pachai maavaduvai thaedi oduvadhan kaaranam Naangu maadham Kaadhalo aasai thaaimaiyae poojai
Male: Thaanae thanakkul rasikkindraal Thalai muzhugaamal irukkindraal
Male: Paruva vaazhvu thanil thandhai thandhadhu Siriya pangu thaan kannae
Male: Paruva vaazhvu thanil thandhai thandhadhu Siriya pangu thaan kannae Pathiyathilum sathiyathilum Thaaimai kaappaval pennae Pathiyathilum sathiyathilum Thaaimai kaappaval pennae Dheivam paadhi undhan thiramai paadhi Avai kaakka vendum en kannai Dheivam paadhi undhan thiramai paadhi Avai kaakka vendum en kannai Thandhai naan vaasal annai nee kovil
Male: Thaanae thanakkul rasikkindraal Thalai muzhugaamal irukkindraal Maanae enakku puriyaadhaa Magan vara povadhu theriyaadhaa
Male: Thaanae thanakkul rasikkindraal Thalai muzhugaamal irukkindraal
master vaathi coming lyrics
mannikka vendugiren song lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
devane naan umathandaiyil lyrics
soorarai pottru tamil lyrics
cuckoo lyrics dhee
tamil christian songs with lyrics and guitar chords
amarkalam padal
lollipop lollipop tamil song lyrics
anthimaalai neram karaoke
cuckoo cuckoo tamil song lyrics
shiva tandava stotram lyrics in tamil
aalankuyil koovum lyrics
tamil melody lyrics
tamil songs with lyrics free download
karnan movie song lyrics in tamil
mgr padal varigal
karaoke songs with lyrics in tamil
baahubali tamil paadal
mulumathy lyrics