Added Date: Feb 11, 2022
பெண்: நல்ல பேரோடு புகழ் பெற்ற பெருமை வீரப் பெண்ணாக அவள் வாழ்ந்த மகிமை இன்று நினைத்தாலும் அழியாத புதுமை அவள் நிலையான வரலாற்றுப் பெண்மை

பெண்: அந்த ஜான்சி ராணி பெரும் சேனைக் கொண்டாள் போரில் தானே சென்றாள் படை தன்னை வென்றாள்
ஆண்: வெட்டும் வாளோடு விளையாடலாம் வேலும் வில்லேந்தி நடமாடலாம் தர்மம் பெண்ணுக்குப் போரல்லவா தாய்மைப் பண்பாடு அதுவல்லவோ அந்த வாசுகி போல் கொண்ட நாயகனைத் அந்த வாசுகி போல் கொண்ட நாயகனைத் தொட்டு வணங்காத பெண்ணென்றும் பெண்ணல்லவே தொட்டு வணங்காத பெண்ணென்றும் பெண்ணல்லவே

பெண்: பெண்மை விளையாடும் பொம்மை அல்ல பிள்ளை பெறுகின்ற சிலையும் அல்ல
ஆண்: நம் அன்னை இதுபோல நினைத்தாளில்லை அந்தப் பண்பாடு நமக்கேன் இல்லை
பெண்: அன்று ஜான்சியிலே வந்த ராணியைப் போல அன்று ஜான்சியிலே வந்த ராணியைப் போல புகழ் காணாத பெண்ணென்றும் பெண்ணல்லவே
ஆண்: தொட்டில் தாலாட்டு புகழில்லையோ
பெண்: தோளில் பூமாலை புகழில்லையோ
ஆண்: தலையில் பெண்ணுக்கு மலரில்லையோ
பெண்: அவள் தானும் பேர் வாங்க மனமில்லையோ நானும் பேர் வாங்க மனமில்லையோ
ஆண்: அந்த வாசுகி போல் கொண்ட நாயகனைத் தொட்டு வணங்காத பெண்ணென்றும் பெண்ணல்லவே தொட்டு வணங்காத பெண்ணென்றும் பெண்ணல்லவே
பெண்: நல்ல பேரோடு புகழ் பெற்ற பெருமை வீரப் பெண்ணாக அவள் வாழ்ந்த மகிமை இன்று நினைத்தாலும் அழியாத புதுமை அவள் நிலையான வரலாற்றுப் பெண்மை...

Female: Nalla paerodu Pugazh petra perumai Veerap pennaaga Aval vaazhndha magimai Indru ninaithaalum Azhiyaadha pudhumai Aval nilaiyaana varalaatru penmai

Female: Andha jhansi rani Perum saenai kondaal Poril thaanae sendraal Padai thannai vendraal
Male: Vettum vaalodu vilaiyaadalaam Vaelum villaenthi nadamaadalaam Dharmam pennukku porallavae Thaaimai panpaadu adhuvallavae Andha vaasuki pol konda naayaganai Andha vaasuki pol konda naayaganai Thottu vanankaadha pen endrum pen allavae Thottu vanankaadha pen endrum pen allavae
Male: Nalla paerodu Pugazh petra perumai Veerap pennaaga Aval vaazhndha magimai Indru ninaithaalum Azhiyaadha pudhumai Aval nilaiyaana varalaatru penmai
Female: Penmai vilaiyaadum bommai alla Pillai perugindra silaiyum alla
Male: Nam annai idhu pola Ninaiththaal illai Andha panpaadu namakkaen illai
Female: Andru jhaansiyilae Vandha raaniyaip pol Andru jhaansiyilae Vandha raaniyaip pol Pugazh kaanaadha pen endrum pen allavae
Male: Thottil thaalaattu pugazh illaiyo
Female: Tholil poo maalai pugazh illaiyo
Male: Thalaiyil pennukku malar illaiyoo
Female: Aval thaanum paer vaanga manamillaiyo Naanum paer vaanga manamillaiyoo
Male: Andha vaasuki pol konda naayaganai Thottu vanangaadha penn endrum penn allavae Thottu vanangaadha penn endrum penn allavae
Male: Nalla paerodu Pugazh petra perumai Veerap pennaaga Aval vaazhndha magimai Indru ninaithaalum Azhiyaadha pudhumai Aval nilaiyaana varalaatru penmai
kannana kanne malayalam
kanne kalaimane karaoke download
maravamal nenaitheeriya lyrics
tamil karaoke songs with lyrics for male singers
ka pae ranasingam lyrics in tamil
kangal neeye karaoke download
movie songs lyrics in tamil
best tamil song lyrics in tamil
vaalibangal odum whatsapp status
gal karke full movie in tamil
unnai ondru ketpen karaoke
paadal varigal
marudhani lyrics
enjoy enjoy song lyrics in tamil
orasaadha song lyrics
idhuvum kadandhu pogum song lyrics
karaoke for female singers tamil
kanne kalaimane song karaoke with lyrics
sundari kannal karaoke
sarpatta lyrics