Added Date: Feb 11, 2022
ஆண்: அவளே என் காதலி அவளே என் காதலி கொடி நீருக்குள்ளே மலர் மேலே பெண் குளிப்பது தாமரை போலே கொடி நீருக்குள்ளே மலர் மேலே பெண் குளிப்பது தாமரை போலே நான் நீராய் பிறந்திருந்தாலும் இந்நேரம் என்னென்னவோ
பெண்: அவனே என் காதலன் அவனே என் காதலன் நடை மேடையிலே விழி இங்கே அவன் நாடகம் பார்ப்பது எங்கே நடை மேடையிலே விழி இங்கே அவன் நாடகம் பார்ப்பது எங்கே அவன் நீராய் பிறந்திருந்தாலும் இந்நேரம் என்னென்னவோ
பெண்: {தாலாட்டும் பிள்ளை ஒன்று சேலாட்டம் பெண்ணைக் கண்டு வாலாட்டும் எண்ணம் என்ன இலையோ..மலரோ..கனியோ..} (2)
ஆண்: {பால் வாசம் சிந்தும் சின்ன பாப்பாவின் உள்ளம் இன்று பூவாசம் கொண்டதென்ன அதுவோ...இதுவோ...எதுவோ...} (2)
ஆண்: அவளே என் காதலி
பெண்: நடை மேடையிலே விழி இங்கே அவன் நாடகம் பார்ப்பது எங்கே அவன் நீராய் பிறந்திருந்தாலும் இந்நேரம் என்னென்னவோ
ஆண்: தொட்டாலும் ஒட்டிக்கொள்ளும் பட்டான வெள்ளிக் கன்னம் எட்டாமல் செய்வதென்ன இனமோ..குலமோ...பயமோ...
பெண்: பேராசை வெள்ளம் வந்து போராடும் போதும் பெண்கள் தாய்வீடு தந்த செல்வம் அச்சம்..நாணம்...வெட்கம்....
பெண்: அவனே என் காதலன்
ஆண்: கொடி நீருக்குள்ளே மலர் மேலே பெண் குளிப்பது தாமரை போலே நான் நீராய் பிறந்திருந்தாலும் இந்நேரம் என்னென்னவோ

Male: Avalae en kaadhali Avalae en kaadhali Kodi neerukullae malar melae Penn kulippadhu thamarai polae Kodi neerukullae malar melae Penn kulippadhu thamarai polae Naan neeraai pirandhirundhaalum Inneram ennenavo
Female: Avanae en kaadhalan Avanae en kaadhalan Nadai medayilae vizhi ingae Avan naadagam paarpadhu engae Nadai medayilae vizhi ingae Avan naadagam paarpadhu engae Avan neeraai pirandhirundhaalum Inneram ennennavo
Female: {Thaalaattum pillai ondru Saelaattam pennai kandu Vaalattum ennam enna Ilaiyo.malaro..kaniyo..} (2)
Male: {Paal vaasam sindhum Chinna paapaavin ullam indru Poovasam kondadhenna Adhuvoo.idhuvoo. edhuvoo..} (2)
Male: Avalae en kaadhali
Female: Nadai medayilae vizhi ingae
Avan naadagam paarpadhu engae
Avan neeraai pirandhirundhaalum
Inneram ennennavo
Male: Thottaalum ottikkollum Pattaana velli kannam Ettaamal seivadhenna Inamoo..kulamoo.bhayamoo.
Female: Paeraasai vellam vandhu Poraadum podhum penngal Thaai veedu thandha selvam Achcham. naanam.. vetkam.
Female: Avanae en kaadhalan
Male: Kodi neerukullae malar melae Penn kulippadhu thamarai polae Naan neeraai pirandhirundhaalum Inneram ennenavo
aalankuyil koovum lyrics
happy birthday tamil song lyrics in english
tamil love feeling songs lyrics download
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
kanave kanave lyrics
tamil song lyrics video
tamil lyrics video song
yaar alaipathu song lyrics
a to z tamil songs lyrics
thullatha manamum thullum vijay padal
mayya mayya tamil karaoke mp3 download
en iniya thanimaye
tamil lyrics song download
ovvoru pookalume song karaoke
thoorigai song lyrics
nanbiye song lyrics
jesus song tamil lyrics
sarpatta parambarai songs list
master dialogue tamil lyrics
master songs tamil lyrics