Added Date: Feb 11, 2022
குழு: ஆ...ஆ..ஆ..ஆ...ஆ..ஆ..ஆ...ஆ...அ.. ஆ...ஆ..ஆ..ஆ...ஆ..ஆ..ஆ...ஆ...அ.. ஆ...ஆ..ஆ..ஆ...ஆ..ஆ..ஆ...ஆ...அ..
பெண்: மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துப் போ நோய் கொண்டு நான் சிறு நூலாகினேன் தேயாமலே பிறை போல் ஆகிறேன் தாங்காது இனி தாங்காது
பெண்: மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துப் போ
ஆண்: சந்திரனும் சுட்டது இங்கே சந்தனமும் போனது எங்கே சந்திரனும் சுட்டது இங்கே சந்தனமும் போனது எங்கே ஒத்தையிலே நிக்கிறேன் கண்ணே நித்திரையும் கெட்டது பெண்ணே ஒத்தையிலே நிக்கிறேன் கண்ணே நித்திரையும் கெட்டது பெண்ணே
பெண்: மணிக் குயில் பாடும் குரல் கேட்டு வருவாயா தனிமையில் வந்து ஒன்று கேட்டால் தருவாயா
ஆண்: மீண்டும் மீண்டும் நீ அதைக் கேட்டுப் பாரம்மா
ஆண்: மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துப் போ நோய் கொண்டு நான் சிறு நூலாகினேன் தேயாமலே பிறை போல் ஆகிறேன் தாங்காது இனி தாங்காது
ஆண்: மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துப் போ
குழு: தனதந்த தனதந்த தனதந்த தனதந்த தனானா தனதந்த தனதந்த தனதந்த தனதந்த தனானா
பெண்: என் மனசு என்னிடம் இல்லை ராத்திரியில் எத்தனை தொல்லை என் மனசு என்னிடம் இல்லை ராத்திரியில் எத்தனை தொல்லை செண்பகமும் மல்லிகை மொட்டும் வந்து வந்து வாட்டுது என்னை செண்பகமும் மல்லிகை மொட்டும் வந்து வந்து வாட்டுது என்னை
ஆண்: கனவுகள் போலே கண்ணில் நீயே வரும் நேரம் மனதினில் பாலும் இன்பத் தேனும் கலந்தோடும்
பெண்: ஆடிப் பாடத்தான் வரும் ஆசைத் தேரும் நீ
பெண்: மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ
ஆண்: துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துப் போ
பெண்: நோய் கொண்டு நான் சிறு நூலாகினேன்
ஆண்: தேயாமலே பிறை போல் ஆகிறேன்
இருவர்: தாங்காது இனி தாங்காது மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துப் போ

Chorus: Aa. aa. aa. aa. aa. aa. aa. aa. aa. Aa. aa. aa. aa. aa. aa. aa. aa. aa. Aa. aa. aa. aa. aa. aa. aa. aa. aa.
Female: Malligaiyae malligaiyae thoodhaaga po Thulli varum thendralaiyae nee saerthu po Noi kondu naan siru noolaaginaen Thaeiyaamalae pirai pol aagiren Thaangaadhu in thaangaadhu
Female: Malligaiyae malligaiyae thoodhaaga po Thulli varum thendralaiyae nee saerthu po
Male: Chandhiranum suttadhu ingae Sandhanamum ponadhu engae Chandhiranum suttadhu ingae Sandhanamum ponadhu engae Othaiyilae nikkiren kannae Nithiraiyum kettadhu pennae Othaiyilae nikkiren kannae Nithiraiyum kettadhu pennae
Female: Mani kuyil paadum Kural kaettu varuvaayaa Thanimaiyil vandhu Ondru kaettaal tharuvaayaa
Male: Meendum meendum nee Adhai kaettu paarammaa
Male: Malligaiyae malligaiyae thoodhaaga po Thulli varum thendralaiyae nee saerthu po Noi kondu naan siru noolaaginaen Thaeiyaamalae pirai pol aagiren Thaangaadhu in thaangaadhu
Male: Malligaiyae malligaiyae thoodhaaga po Thulli varum thendralaiyae nee saerthu po
Chorus: Thanathandha thanathandha Thanathandha thanathandha thaanaanaa Thanathandha thanathandha Thanathandha thanathandha naanaanaa
Female: En manasu ennidam illai Raathiriyil ethanai thollai En manasu ennidam illai Raathiriyil ethanai thollai Senbagamum malligai mottum Vandhu vandhu vaattudhu ennai Senbagamum malligai mottum Vandhu vandhu vaattudhu ennai
Male: Kanavugal polae kannil neeyae Varum naeram Manadhinil paalum inba thaenum Kalandhodum
Female: Aadi paada thaan Varum aasai thaerum nee
Female: Malligaiyae malligaiyae thoodhaaga po
Male: Thulli varum thendralaiyae nee saerthu po
Female: Noi kondu naan siru noolaaginaen
Thaeiyaamalae pirai pol aagiren
Both: Thaangaadhu in thaangaadhu Malligaiyae malligaiyae thoodhaaga po Thulli varum thendralaiyae nee saerthu po
lyrics status tamil
aasai nooru vagai karaoke with lyrics
best tamil song lyrics in tamil
kai veesum
sarpatta parambarai neeye oli lyrics
gaana songs tamil lyrics
mahabharatham song lyrics in tamil
best tamil song lyrics for whatsapp status download
friendship song lyrics in tamil
tamil songs lyrics in tamil free download
master tamilpaa
soorarai pottru lyrics tamil
morattu single song lyrics
best lyrics in tamil
vaalibangal odum whatsapp status
tamil songs lyrics download free
famous carnatic songs in tamil lyrics
karaoke songs with lyrics in tamil
master vijay ringtone lyrics
kaathuvaakula rendu kadhal song